﻿1
00:00:30,573 --> 00:00:34,076
பெரிய பனைமரங்கள்
ஜூனிபர்

2
00:00:41,959 --> 00:00:45,212
மஞ்சள் தோப்பு

3
00:01:22,541 --> 00:01:25,795
டோனி சிசெரோ'ஸ்
குடும்ப உணவகம்

4
00:01:40,518 --> 00:01:44,021
த பாய்ஸ்

5
00:01:45,272 --> 00:01:48,484
டோனி சிசெரோ'ஸில் முடிவில்லா பாஸ்தா
வாரத்துக்கு நல்வரவு.

6
00:01:49,944 --> 00:01:52,446
-நான் எங்கே இருக்கேன்?
-டோனி சிசெரோ'ஸில்.

7
00:01:52,530 --> 00:01:56,242
-இல்ல, எந்த நகரில் இருக்கேன்?
-ஃபோர்ட் வெய்ன்.

8
00:01:56,909 --> 00:02:00,663
ஓ, அய்யோ. நான் எழுத காகிதம் இருக்கா?

9
00:02:00,746 --> 00:02:01,956
பேனா? ஏதாவது.

10
00:02:02,498 --> 00:02:03,833
அய்யோ!

11
00:02:07,586 --> 00:02:08,879
மஞ்சள்

12
00:02:09,463 --> 00:02:12,925
... சென்ற மாதம் பதிவான
உயர்வைவிட 10% குறைவு.

13
00:02:13,008 --> 00:02:14,927
எஃப்பிஐ அதிகாரிகள் துவங்கினர்...

14
00:02:15,010 --> 00:02:16,136
மஞ்சள் தோப்பு வீடு
சூரியன் 60° C

15
00:02:16,220 --> 00:02:18,472
...வில்லியம் புட்சருக்கான வேட்டை,

16
00:02:18,556 --> 00:02:22,142
அவன் வாட் துணை இயக்குனர்
மாடலின் ஸ்டில்வெல்லை கொன்றதாகவும்

17
00:02:22,226 --> 00:02:25,396
அவளது மகன் தியொடோரை
அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு.

18
00:02:25,479 --> 00:02:30,609
அவனைப் பற்றிய தகவல் உள்ளவர்கள்
முன்வந்து தெரிவிக்க, காவல்துறை

19
00:02:30,693 --> 00:02:34,405
ஒரு துப்பு எண்ணை நிறுவி, எல்லோரையும்
வலியுறுத்துகின்றனர்.

20
00:02:37,199 --> 00:02:38,409
மஞ்சள் தோப்பு
சூரியன் 60 சி வடமேற்கு தென்றல்

21
00:02:38,492 --> 00:02:39,827
பெரிய பனைமரங்கள் ஜூனிபர்
நடைபாதை இல்லை அகஸ்டின் கண்ணாடி

22
00:02:55,718 --> 00:02:56,927
ஆண் பெண் ஆண்

23
00:02:58,387 --> 00:03:00,681
ஆண். பெண்.

24
00:03:02,016 --> 00:03:03,684
ஆண்.

25
00:03:07,271 --> 00:03:08,689
சாரி.

26
00:03:09,273 --> 00:03:10,983
எனக்கு புரியல.

27
00:03:19,199 --> 00:03:21,702
-சரி, கிளம்பறேன்.
-எங்கே போறே?

28
00:03:21,785 --> 00:03:24,538
-ஒரு தொடர்பை சந்திக்க.
-யாரு?

29
00:03:24,914 --> 00:03:27,750
சூப்பர் தீவிரவாதியை
கண்டுபிடிக்க உதவகூடியவர்.

30
00:03:27,833 --> 00:03:30,753
இந்த தொடர்பு யாரு?
அவங்க உண்மையான பெயர் என்ன?

31
00:03:33,088 --> 00:03:34,214
நீ விரும்புவே.

32
00:03:34,298 --> 00:03:38,052
இல்ல, பிடிக்காது! விரும்ப மாட்டேன்!
எப்பவுமே விரும்ப மாட்டேன்!

33
00:03:41,013 --> 00:03:43,140
-புரிஞ்சுது.
-அவன் பேசவேயில்ல.

34
00:03:43,223 --> 00:03:46,477
நம்மை சாக விட்டுப் போனான்,
இப்போ அதை ஏத்துக்கணுமா?

35
00:03:52,816 --> 00:03:55,611
நீ சரியா சொல்றே. நான் வருத்தப் படறேன்.

36
00:03:56,612 --> 00:03:59,114
பல நூறு முறை காப்பாத்திக்கிட்ட மாதிரி

37
00:03:59,198 --> 00:04:01,909
இப்பவும் காப்பாத்திப்பீங்கன்னு
நம்பினதுக்கு சாரி.

38
00:04:01,992 --> 00:04:03,327
சரி, எங்கே போயிருந்தே?

39
00:04:03,410 --> 00:04:05,704
நான் தான் அவனை கூப்பிட்டேன்.

40
00:04:05,788 --> 00:04:07,873
மாடலின் ஸ்டில்வெல்லை
சிதறடிச்சான்!

41
00:04:07,957 --> 00:04:11,502
நான் சிதறடிச்சப்போ
அவ செத்திருந்தா, சொன்னேனே.

42
00:04:11,585 --> 00:04:13,754
ஓ. அருமை. நல்லது.

43
00:04:14,213 --> 00:04:16,924
சரிதான். இதெல்லாம் சாதாரணம்னு நடிக்கணுமா?

44
00:04:17,007 --> 00:04:18,842
நாம என்ன அடிமைகளா?

45
00:04:29,478 --> 00:04:31,438
இவங்க வேற யார் பேச்சை கேப்பாங்க?

46
00:04:39,613 --> 00:04:40,447
சரி.

47
00:04:55,921 --> 00:04:58,215
ஹேய், தெரியுமா, என் அப்பாகிட்ட,

48
00:04:58,757 --> 00:05:01,010
'56ன் உலக கோப்பை பந்து இருந்தது.

49
00:05:01,093 --> 00:05:05,389
டான் லார்சன் கையெழுத்திட்டது,
போட்டி 5இல் சூப்பரா பந்து வீசினார்.

50
00:05:05,472 --> 00:05:07,433
-நிஜமாவா?
-நல்லாயிருக்கில்ல?

51
00:05:11,061 --> 00:05:14,815
பரவால்ல... நீ... நீ அடுத்த பந்தை பிடிப்பே.

52
00:05:15,691 --> 00:05:16,525
-சரி.
-சரி.

53
00:05:16,608 --> 00:05:18,402
சரி, அடுத்ததை பிடிப்பேன்.

54
00:05:22,406 --> 00:05:24,908
சரி, ரயன்,

55
00:05:25,784 --> 00:05:28,203
-உன் சக்திகளை பயன்படுத்து.
-என்ன சொல்றீங்க?

56
00:05:35,544 --> 00:05:36,754
என்னால அது முடியாது.

57
00:05:36,837 --> 00:05:39,882
ஆமா, முடியும்! நீ என் மகன்.

58
00:05:42,468 --> 00:05:46,430
உன் சக்திகளைப் பத்தி
யாராவது சொன்னாங்களா?

59
00:05:48,474 --> 00:05:49,516
இல்ல.

60
00:05:52,352 --> 00:05:54,772
சரி, நீ தெரிஞ்சுக்கும் நேரமாச்சு.

61
00:05:54,855 --> 00:05:57,191
ஹேய், ரயன், வா. கணிதம் படிக்க, செல்லம்.

62
00:05:57,274 --> 00:05:59,401
உன் புத்தகத்துல 12, 13 அத்யாயங்கள்.

63
00:06:00,027 --> 00:06:03,113
ஆமா. கணிதம், ஆமா. மன்னிக்கணும், மறந்தேன்.

64
00:06:03,197 --> 00:06:06,075
உனக்கு பிடிக்கும்.
ஒரு நிமிஷத்துல வரேன், சரியா?

65
00:06:06,992 --> 00:06:10,412
தெரியுமா, அவன் வயசுல,
நான் ஒலி வேகத்தை உடைச்சேன்.

66
00:06:11,371 --> 00:06:13,207
அவனால வேகப்பந்து கூட வீசமுடியல.

67
00:06:13,290 --> 00:06:17,461
அவனது சிறுவயசு சாதாரணமா
இருக்கணும்னு நாங்க நினைச்சோம்.

68
00:06:17,795 --> 00:06:21,006
"நாங்க"? "நாங்க"னா யாரு?

69
00:06:21,090 --> 00:06:24,051
பாரு, என் குழந்தை சாதாரணமா இருக்கணும்.

70
00:06:25,719 --> 00:06:28,055
சரி, அப்போ நான் இங்கே இருப்பது நல்லது.

71
00:06:29,098 --> 00:06:32,142
ஏன்னா என் மகன் உலகிலேயே

72
00:06:32,226 --> 00:06:33,560
அசாதாரணமானவன்.

73
00:06:33,644 --> 00:06:35,854
எத்தனை நாள் இங்கே இருப்பே?

74
00:06:37,731 --> 00:06:40,567
பெக்கா, நாம ஒரு ஒப்பந்தம் போட்டோம்.

75
00:06:40,651 --> 00:06:43,904
சொன்னபடி, புட்சரை உயிரோட

76
00:06:43,987 --> 00:06:46,740
சுதந்திரமா பறக்க விட்டிருக்கேனே,

77
00:06:46,824 --> 00:06:51,787
அதனால நாம ஒத்துமையா இருப்போம், சரியா?

78
00:06:58,085 --> 00:06:59,545
கூட்டாளிகளின் தேவாலயம்

79
00:07:02,422 --> 00:07:05,342
நான் எதில்லாமல் இருக்கமுடியாது?
என் திறமை

80
00:07:10,722 --> 00:07:12,474
பதில்களை சரியா எழுதினேனா?

81
00:07:14,935 --> 00:07:19,731
அது... பதில் சரியானதோ தவறானதோ இல்ல.

82
00:07:23,902 --> 00:07:25,237
இங்கே என்ன காணோம்?

83
00:07:29,408 --> 00:07:30,993
த டீப்

84
00:07:34,246 --> 00:07:37,791
டீப், நீங்க உங்களிடமே நேர்மையா இல்லன்னா
த செவனுக்குள்ள

85
00:07:37,875 --> 00:07:39,918
எப்படி திரும்ப நுழைவீங்க?

86
00:07:40,002 --> 00:07:44,256
கேரொல், உண்மையை சொல்றேன்,
எங்கிட்ட என்ன எதிர்பார்க்கறீங்க?

87
00:07:46,800 --> 00:07:49,803
ஹேய், நண்பர்களே. எப்படிப் போகுது?

88
00:07:50,762 --> 00:07:52,431
பேசலாமா?

89
00:07:54,725 --> 00:07:57,603
எதிர்மறையா சொல்ல விரும்பல,
ஆனா செயல்பாட்டு

90
00:07:57,686 --> 00:07:59,521
நோக்கம் இல்லாம இருக்காரு.

91
00:08:00,355 --> 00:08:02,149
இங்கே வேற வழியில்லைனு தோணுது.

92
00:08:03,442 --> 00:08:04,359
எங்கிட்ட விடுங்க.

93
00:08:06,653 --> 00:08:10,157
பாரு, நீ அமுக்கப்பட்ட சக்தியால்
தடை செய்யப்பட்டிருக்கே.

94
00:08:10,240 --> 00:08:12,117
விஷயங்களை சரிகட்டணும்.

95
00:08:13,327 --> 00:08:14,453
இதென்ன? போதை காளானா?

96
00:08:14,536 --> 00:08:17,331
போதை காளான் எடுத்தேன்
கூ கூ டால்ஸ் கச்சேரில

97
00:08:17,414 --> 00:08:20,209
ஓபர்லினில் படிச்ச அரசியல் மாணவியோட.

98
00:08:21,877 --> 00:08:24,671
அதை ஒரு வாயில் என்பேன்.

99
00:08:34,640 --> 00:08:36,725
இரு, நீ குடிக்கலையா?

100
00:08:36,808 --> 00:08:39,519
இல்ல, டீப், இது உன் பயணம்.

101
00:08:43,815 --> 00:08:45,442
பெண்கள் சாதிப்பார்கள்
பெண்கள் சாதிப்பார்கள்

102
00:08:45,525 --> 00:08:47,819
த செவனில் பெண்கள் சக்தியை
கூட்டுறது யார்?

103
00:08:47,903 --> 00:08:53,075
உள்ளூர் செய்திக்கான சிறந்த
டபுள்யூடிசிஎஸ், க்ளீவ்லண்ட் பாருங்க.

104
00:08:53,158 --> 00:08:55,661
அமைதி, ப்ளீஸ். மீண்டும். மணியடித்ததும்.

105
00:08:55,744 --> 00:08:57,329
-பதிவாகுது.
-எங்கே தொடங்க?

106
00:08:57,412 --> 00:09:00,082
த செவனின் புதிய உறுப்பினரை சந்திக்க தயாரா?

107
00:09:00,165 --> 00:09:02,084
முதலில் பாருங்க, டபுள்யூஎஃப்ஏகே.

108
00:09:02,167 --> 00:09:03,752
கேஎம்எஃப்டி. டபுள்யூடிசிஎஸ்.

109
00:09:03,835 --> 00:09:05,379
-கட்.
-இன்னும் பதிவாகுது.

110
00:09:05,462 --> 00:09:08,966
த செவனின் புதிய உறுப்பினர்,
அமெரிக்காவின் சூராவளி.

111
00:09:09,049 --> 00:09:12,636
போர்ட்லண்ட் முதல் சியாட்டில் வரை,
அடுத்து பாருங்க, கேஎம்எஃப்டி.

112
00:09:14,096 --> 00:09:15,597
அற்புதம்.

113
00:09:15,681 --> 00:09:18,392
இடைவேளையா இல்ல மீதியை முடிக்கலாமா?

114
00:09:18,475 --> 00:09:19,601
மீதியை முடிக்கலாம்.

115
00:09:20,102 --> 00:09:21,186
இப்படி திரும்புங்க!

116
00:09:22,521 --> 00:09:25,148
இங்கே. ஒரு போஸ். அழகு!

117
00:09:27,484 --> 00:09:28,986
ஸ்டோர்ம்ஃப்ரன்ட், இங்கே!

118
00:09:29,069 --> 00:09:30,904
ஸ்டோர்ம்ஃப்ரன்ட், திறனை காட்டுங்க.

119
00:09:35,701 --> 00:09:38,120
சரி, பெண்களே, முக்கியமான நாள்.

120
00:09:38,203 --> 00:09:41,832
உள்ளூர் ஊடகம் மதியம் வரை,
ஆளுக்கு 10 நிமிஷம், அன்னியர் 2 வரை.

121
00:09:41,915 --> 00:09:44,751
4 வரை வட்டமேஜை.
செய்தித்தாள் நேர்காணல் 6 வரை...

122
00:09:44,835 --> 00:09:48,672
கடவுளே, இதுக்குமேல
இவ பரபரப்பானா, வெடிச்சிடுவா.

123
00:09:52,050 --> 00:09:53,218
ஹலோ?

124
00:09:57,889 --> 00:09:58,974
என்ன?

125
00:09:59,891 --> 00:10:00,976
எப்போ?

126
00:10:04,730 --> 00:10:06,481
சரி. நன்றி.

127
00:10:06,565 --> 00:10:10,861
நாம நேர்மறையான, சிந்திக்கும், குஷியான
பெண்களா... எங்கே? என்ன?

128
00:10:10,944 --> 00:10:12,529
-நான் போகணும்.
-என்ன? கூடாது!

129
00:10:12,904 --> 00:10:14,656
சாரி. குடும்ப அவசரம்.

130
00:10:14,740 --> 00:10:16,074
எல்லாம் நலம்தானே?

131
00:10:16,158 --> 00:10:18,076
த செவனில்
மூணு பெண்கள் இருந்ததில்லை.

132
00:10:18,160 --> 00:10:20,829
இந்த தருணம். பெண்கள் சாதிப்பாங்க!
நீங்க...

133
00:10:23,623 --> 00:10:25,667
எனக்கும் குடும்ப அவசரம்.

134
00:10:26,960 --> 00:10:29,087
வெளிப்படுத்தின விசேஷத்தின் வாசகம்,

135
00:10:29,171 --> 00:10:32,174
"அவர்களது கண்ணீரை கடவுள் துடைப்பார்

136
00:10:32,257 --> 00:10:34,176
"பிறகு இறப்பே இருக்காது."

137
00:10:34,259 --> 00:10:36,678
இன்று, பிரியாவிடை, சூசன் ரெய்னருக்கு,

138
00:10:36,762 --> 00:10:40,682
அவரது உடல் ஓய்ந்தாலும்,
ஆன்மா நிரந்தரமாக வாழும்.

139
00:10:40,766 --> 00:10:45,354
ஒரு நாள், சூசனை மகிழ்வோடும்
துயரோடும் நினைப்பீர்கள்.

140
00:10:45,437 --> 00:10:49,149
நீங்கள் சுமக்கும் நிரந்தரமான
இரு பரிமாண சுமை அது.

141
00:10:49,232 --> 00:10:54,780
அதை சுமக்க உதவ தேவ ஆசியாக உங்களுக்கு
உற்றார் உறவினர் இருக்கிறார்கள்.

142
00:10:54,863 --> 00:10:57,491
கிறிஸ்துவின் நாமத்தினால். ஆமென்.

143
00:11:07,042 --> 00:11:09,795
என்னை அதிர வைக்கலாம்னு நினைச்சியா?

144
00:11:09,878 --> 00:11:12,047
இதை நான்தான் உனக்கு கத்து குடுத்தேன்.

145
00:11:15,509 --> 00:11:17,135
ஹலோ, க்ரேஸ்.

146
00:11:17,636 --> 00:11:19,888
நான் உன்னை பார்க்க மாட்டேன்னு
சத்தியம் பண்ணினே.

147
00:11:21,056 --> 00:11:24,726
உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு
சத்தியம் பண்ணினேன்.

148
00:11:27,187 --> 00:11:29,856
லேசான ஆனால் முக்கியமான வேறுபாடு.

149
00:11:29,940 --> 00:11:32,401
சாப்பிடக்கூடிய பூங்கொத்தை அனுப்பினியா?

150
00:11:32,484 --> 00:11:36,655
வெள்ளை சாக்லெட்டில் முக்கிய
பைனாப்பிள் புறாக்கள் பூங்கொத்து.

151
00:11:37,155 --> 00:11:38,824
ரெய்னருக்கு பிடிக்கும்.

152
00:11:42,411 --> 00:11:43,537
ஓய், எங்கே போறீங்க?

153
00:11:43,620 --> 00:11:47,374
பக்கத்து தேவாலயத்தில் ரெண்டு டஜன்
மத்திய அதிகாரிகள் இருக்காங்க.

154
00:11:47,457 --> 00:11:50,085
மாடலின் ஸ்டில்வெல் கொலைக்காக
உன்னை கைதாக்க.

155
00:11:50,168 --> 00:11:52,712
விடுங்க, க்ரேஸ்.
நான் செஞ்சேன்னு தோணுதா?

156
00:11:52,796 --> 00:11:54,506
அதுக்கு நான் பதில் சொல்லணுமா?

157
00:11:55,590 --> 00:11:57,384
க்ரேஸ், ரெய்னரின் கொலையாளி தெரியும்.

158
00:12:02,639 --> 00:12:03,473
யாரு?

159
00:12:04,182 --> 00:12:08,311
சரி. எனக்கு குறிப்பான பதில் தெரியாது,

160
00:12:08,395 --> 00:12:10,397
ஆனா அதை பெற வழி தெரியும்.

161
00:12:11,189 --> 00:12:14,317
எதையோ நெருங்கினதால வாட் அவளை
கொன்னதாக நினைக்கிறேன்.

162
00:12:14,401 --> 00:12:15,485
எதை நெருங்கினதால?

163
00:12:15,569 --> 00:12:17,571
ஜெர்ஸிக்கு கடத்திய சூப்பர் தீவிரவாதி,

164
00:12:17,654 --> 00:12:20,115
ரெண்டு இரவுக்கு முன்.
அங்கே ஆரம்பிப்போம்.

165
00:12:20,198 --> 00:12:23,869
நிஜமா, உன்னை மாத்தறது ரொம்ப கஷ்டம்.

166
00:12:23,952 --> 00:12:25,162
அது உன் இயல்புதான்.

167
00:12:25,245 --> 00:12:26,997
அவங்க மேல் உங்க அன்பு தெரியும்.

168
00:12:27,080 --> 00:12:30,500
தீவிரவாதி கிடைச்சா,
அவளை கொன்னவன் தெரிவான்.

169
00:12:30,584 --> 00:12:32,127
நான் இதில் இறங்கல.

170
00:12:32,210 --> 00:12:34,963
நான் இதில் இறங்கினாலும், உனக்காக மாட்டேன்.

171
00:12:35,046 --> 00:12:37,466
முழுக்க இறங்க சொல்லல,

172
00:12:37,549 --> 00:12:39,968
சும்மா கொஞ்சமா, சரியா?

173
00:12:40,051 --> 00:12:42,721
ரெண்டு அடி வைங்க,
எனக்காக இல்ல, ரெய்னருக்காக.

174
00:12:42,804 --> 00:12:44,764
உனக்கு சூசன் பத்தி அக்கறையில்ல.

175
00:12:44,848 --> 00:12:47,893
நீ தவிக்கறே, நாசமானே, ஏதோ லாபம் தேடறே.

176
00:12:49,603 --> 00:12:53,064
சரி, ஒழியட்டும். க்ரேஸ்! க்ரேஸ்! இருங்க!

177
00:12:53,857 --> 00:12:55,609
உங்ககிட்ட உண்மையை சொல்றேனே?

178
00:12:57,319 --> 00:12:59,070
கேளுங்க.

179
00:13:08,705 --> 00:13:09,539
ஹேய்.

180
00:13:16,046 --> 00:13:16,880
ஹேய்.

181
00:13:20,717 --> 00:13:21,551
ஈகிள்?

182
00:13:23,053 --> 00:13:23,887
ஹேய்!

183
00:13:25,222 --> 00:13:27,265
இங்கே உள்ளே. திற.

184
00:13:41,530 --> 00:13:43,031
சகோதரா, நாம பேசணும்.

185
00:13:45,534 --> 00:13:48,119
-இல்ல. நீ எங்களை பார்க்கணும்.
-மாட்டேன்.

186
00:13:48,662 --> 00:13:50,163
எங்களைப் பாரு!

187
00:13:57,420 --> 00:13:58,338
சரி.

188
00:13:59,673 --> 00:14:01,508
மெலிஸ்ஸா டப்ரொவ்ஸ்கி நினைவிருக்கா?

189
00:14:01,591 --> 00:14:05,887
விஹெச் 1 கல்வி விருந்துகளில்
நீ கொஞ்சின சிறார் பள்ளி ஆசிரியை?

190
00:14:05,971 --> 00:14:07,013
அதனால என்ன?

191
00:14:07,097 --> 00:14:10,016
ஆண்டின் சிறந்த ஆசிரியை விருதை
நீ அவளிடம் வழங்கணும்,

192
00:14:10,100 --> 00:14:13,019
ஆனா அவ உள்ளாடையை
போடும்போது நீ ஓடிட்டே.

193
00:14:13,562 --> 00:14:15,146
ஏன்னா என்னைப் பார்த்து சிரிச்சா.

194
00:14:15,230 --> 00:14:17,983
ஓ, உளறாதே. உன் நெஞ்சு மேல கை வெச்சா.

195
00:14:18,066 --> 00:14:19,734
உன் உடையை நீ கழட்டல.

196
00:14:19,818 --> 00:14:21,111
அவ சிரிச்சிருப்பா.

197
00:14:21,194 --> 00:14:22,862
ஏன்னா அதைத்தான் நீ செய்றே.

198
00:14:22,946 --> 00:14:26,533
பெண்கள் நம்மை பார்த்து சிரிப்பாங்கன்னு
அவங்களை முதல்ல கீழ்படுத்தறே.

199
00:14:26,616 --> 00:14:27,701
இல்ல, அது உண்மையில்ல.

200
00:14:27,784 --> 00:14:31,246
உன் உடலை நீ ஏத்துக்காம,
அவங்க உடலை வன்கொடுமை பண்றே.

201
00:14:32,872 --> 00:14:35,542
வாயை மூடு! வாயை மூடு! வாயை மூடு!

202
00:14:37,043 --> 00:14:39,045
ஹேய். ஹேய். ஹேய்.

203
00:14:40,922 --> 00:14:43,133
-வெளியே விடுங்க.
-நீந்தி தப்பிக்காதே.

204
00:14:43,216 --> 00:14:45,552
வாயை மூடுங்கடா, அசிங்கங்களா.

205
00:14:45,635 --> 00:14:47,387
உங்ககிட்ட சொல்ல வேறேதுமில்ல.

206
00:14:47,470 --> 00:14:50,223
இனியும் எங்களை அடக்க முடியாது, கெவின்.

207
00:14:50,307 --> 00:14:53,435
ஹேய். ஹேய். என்னை வெளியே விடுடா.

208
00:14:53,518 --> 00:14:55,645
என்னை வெளியே விடு! ஈகிள்!

209
00:14:57,355 --> 00:14:58,690
என்னை வெளியே விடுடா!

210
00:14:58,773 --> 00:15:00,275
சவாலை சமாளி, சகோதரா.

211
00:15:09,034 --> 00:15:11,119
அமெரிக்காவை காத்தல்

212
00:15:26,009 --> 00:15:27,427
இங்கே என்ன பண்றே?

213
00:15:29,596 --> 00:15:35,101
அலுவலகத்தில் உன் அவசரகால
தொடர்பு மேகி ஷா தான்.

214
00:15:35,185 --> 00:15:37,646
ஓ, அய்யோ. சாரி.

215
00:15:37,729 --> 00:15:39,147
பரவால்ல.

216
00:15:41,191 --> 00:15:43,860
இந்த பொம்மை வேற எங்கே கிடைக்கும்?

217
00:15:47,447 --> 00:15:49,699
மீன் உணவு ஒத்துக்கலன்னு நினைச்சேன்.

218
00:15:49,783 --> 00:15:52,160
என் குடல்வால் வெடிக்க இருந்தது.

219
00:15:52,243 --> 00:15:55,747
என் கவனத்தை ஈர்க்க இதைவிட
சுலபமான வழிகள் இருக்கு.

220
00:15:58,291 --> 00:15:59,834
உன் அழைப்பை எதிர்பார்த்தேன்.

221
00:16:01,294 --> 00:16:03,588
ஆமா. நானும்தான்.

222
00:16:04,881 --> 00:16:06,508
உன் அம்மாவை கூப்பிடணுமா?

223
00:16:07,717 --> 00:16:09,678
கண்டிப்பா வேண்டாம்.

224
00:16:10,970 --> 00:16:14,599
வேற யாரையாவது? காதலி, இல்ல...

225
00:16:14,683 --> 00:16:18,978
வந்ததற்கு நன்றி, ஆனா நீ இருக்க
வேற முக்கியமான இடங்கள் இருக்கும்.

226
00:16:19,062 --> 00:16:21,940
ஹேய். உன் நோய் சாவில் முடியக்கூடும்.

227
00:16:22,023 --> 00:16:24,609
ஆனா நான் சாகல,
அதனால நீ என்னை காப்பாத்த வேண்டாம்.

228
00:16:24,693 --> 00:16:27,487
சரி, ஆனாலும், நான் டாக்டரை பார்க்கணும்.

229
00:16:28,822 --> 00:16:30,990
மேவ், நல்லா இருக்கேன். சத்தியமா.

230
00:16:37,205 --> 00:16:41,793
பாட்ச்ட் நிகழ்ச்சி பார்த்தா
நீ மருத்துவர் ஆகமாட்டே.

231
00:16:42,919 --> 00:16:45,964
கொஞ்ச நேரம் காத்திருந்து
பார்க்கறேன், சரியா?

232
00:16:47,257 --> 00:16:50,051
இந்த நடு நாற்காலியை எடுக்கலாமா? நன்றி.

233
00:16:50,135 --> 00:16:51,678
ரெண்டு பக்க நாற்காலிகளை

234
00:16:51,761 --> 00:16:53,763
சேர்க்கலாமா? ஒருத்தி போயிட்டா.

235
00:16:53,847 --> 00:16:55,682
சரி. பின்னணி மீண்டும் அமைப்பு.

236
00:16:55,765 --> 00:16:57,559
அரங்கில் அமைதி. பதிவாகுது.

237
00:16:57,642 --> 00:17:01,438
ஸ்டோர்ம்ஃப்ரன்ட், த செவனில்
சேர்ந்ததற்கு வாழ்த்துக்கள். குஷியா?

238
00:17:01,521 --> 00:17:03,523
தெரியல. எனக்கு அப்படி தோணல.

239
00:17:04,524 --> 00:17:06,860
பெண்கள் எப்படி சாதிப்பாங்கனு சொல்றீங்க?

240
00:17:06,943 --> 00:17:10,113
பெண்கள் சாதிப்பார்கள்.

241
00:17:10,196 --> 00:17:12,866
பசங்களைப் பத்தி.
ஸ்டார்லைட் தனியாளா தம்பதியா?

242
00:17:12,949 --> 00:17:14,075
தனியாள். தனியாள்.

243
00:17:14,159 --> 00:17:15,785
தனியாள். தனியாள்.

244
00:17:15,869 --> 00:17:17,495
நிச்சயமா தனியாள்.

245
00:17:18,163 --> 00:17:20,790
பெண் சக்தியெல்லாம்
எத்தனை குஷினு சொல்லுங்க.

246
00:17:21,458 --> 00:17:23,334
அதை திருப்பி சொல்லுங்க, ஆனா,

247
00:17:23,418 --> 00:17:25,628
"பலம்தான் புது அழகு"னு முடிங்க.

248
00:17:26,546 --> 00:17:28,339
பெண்கள் மேம்பட்ட ஹீரோக்களா?

249
00:17:28,423 --> 00:17:30,341
பெண்கள் ஆண்களைவிட மேலான ஹீரோஸா?

250
00:17:30,425 --> 00:17:32,886
பெண்கள் மேம்பட்ட ஹீரோக்களா?

251
00:17:32,969 --> 00:17:36,139
தப்பா நினைக்காதீங்க,
உங்ககிட்ட உரை இருக்கு தெரியும்,

252
00:17:36,222 --> 00:17:39,309
ஆனா ஆண்குறி பெண்குறி எது இருந்தா என்ன?

253
00:17:39,934 --> 00:17:43,813
நம்ம வேலையை நாம சரியா செஞ்சா போதாதா?

254
00:17:44,439 --> 00:17:47,859
பெண்கள் மேம்பட்டு செய்யல.
ஆணும் பெண்ணுமா இணைஞ்சு செய்றோம்.

255
00:17:50,445 --> 00:17:51,529
ஓ, என் ஃபோன்.

256
00:17:56,326 --> 00:17:57,702
மன்னிச்சிடு, ஆஷி.

257
00:17:57,786 --> 00:18:00,246
இதில் பாக்கெட் வைக்க வாட் விடலை.

258
00:18:00,330 --> 00:18:02,207
என் பின்பக்க மடிப்பு தெரியுது.

259
00:18:02,290 --> 00:18:04,501
ஸ்டார்லைட்டின் கருப்பை கூட தெரியுது.

260
00:18:04,584 --> 00:18:07,337
பெண்கள் சக்தின்னா, பாக்கெட் வைக்கலாமே?

261
00:18:08,838 --> 00:18:12,509
ஸ்டார்லைட், உங்க குழு சகா, ஏ-ட்ரெய்ன்,
பொதுவாழ்வில் இல்ல.

262
00:18:13,510 --> 00:18:17,889
கேண்டஹாரில் ரகசிய செயலில் இருப்பதா
வாட் சமீபத்தில் சொன்னாங்க.

263
00:18:17,972 --> 00:18:21,226
-அவரை பத்தி கவலையா?
-ஆமா, நிச்சயமா.

264
00:18:21,309 --> 00:18:23,394
தினமும் இரவு அவருக்காக பிராத்திக்கிறேன்.

265
00:18:24,687 --> 00:18:28,233
வீரமான ஹீரோ போராடுவது
அமெரிக்காவின் அதிர்ஷ்டம்.

266
00:18:28,316 --> 00:18:31,361
அவர் உங்க பின்னாடி இருப்பதா சொன்னா?

267
00:18:31,903 --> 00:18:37,325
ஹேய்! இதோ வந்தார் ஏ-ட்ரெய்ன்! என்ன விஷயம்?

268
00:18:37,867 --> 00:18:39,744
சரிதான். ஆமா.

269
00:18:43,706 --> 00:18:46,084
-மீண்டும் நல்வரவு.
-நன்றி. உனக்கு நன்றி.

270
00:18:47,252 --> 00:18:50,713
ஸ்டோர்ம்ஃப்ரன்ட், உன்னை சந்திக்க பெருமை,
நான் உன் ரசிகன்.

271
00:18:50,797 --> 00:18:52,841
-நான் உன் ரசிகை.
-எழுந்திருக்காதே.

272
00:18:52,924 --> 00:18:55,927
ஒரு நொடி ஓய்வு வேணும்.
நாற்காலி கிடைக்குமா?

273
00:19:10,650 --> 00:19:14,195
ஹேய். எப்படி இருக்கே?

274
00:19:16,155 --> 00:19:18,575
-அற்புதமா இருக்கேன்.
-அருமை.

275
00:19:18,658 --> 00:19:20,910
உன்னைப்பத்தி ரொம்ப கவலைப்பட்டோம்.

276
00:19:23,538 --> 00:19:24,706
வாசிப்பியா?

277
00:19:24,789 --> 00:19:28,418
இல்ல.
இது பர்ப்பிள் ரெய்னில் பிரின்ஸின் கிடார்.

278
00:19:28,877 --> 00:19:31,713
எழுந்ததும், நினைச்சேன்,

279
00:19:32,797 --> 00:19:35,466
"ஒழியட்டும், எனக்கது வேணும்."

280
00:19:37,760 --> 00:19:39,762
நான் அனுபவிச்ச விஷயம்

281
00:19:40,889 --> 00:19:43,308
கண்ணோட்டத்தை மாத்திடும்.

282
00:19:45,268 --> 00:19:46,394
தெரியுமா?

283
00:19:46,477 --> 00:19:47,687
கண்டிப்பா.

284
00:19:47,770 --> 00:19:53,151
தினமும் எனக்காக பிரார்த்தனை பண்ண
என் அறைக்கு நீ வந்ததா சொன்னாங்க.

285
00:19:54,736 --> 00:19:55,904
நன்றி.

286
00:19:56,237 --> 00:19:57,322
பரவால்ல.

287
00:19:57,405 --> 00:20:00,825
ஆமா, பிரார்த்தனை
ரொம்ப உதவும்னு நினைக்கிறேன்.

288
00:20:02,869 --> 00:20:03,953
எப்படியோ...

289
00:20:05,246 --> 00:20:09,250
அன்னிக்கி இரவு என்னை
துணைக்கு நீ கூப்பிட்டது ரொம்ப நல்லதுன்னு

290
00:20:09,334 --> 00:20:11,294
எல்லாரும் நினைக்கிறாங்க.

291
00:20:11,377 --> 00:20:15,840
நான் உனக்கு சுவாச முதலுதவி
குடுக்கலன்னா என்னாகியிருக்கும்?

292
00:20:18,885 --> 00:20:20,637
அது நல்ல விஷயம்.

293
00:20:23,848 --> 00:20:27,226
உன் துரோகி காதலன் தப்பிக்க
நீ உதவினதுக்கு என்ன கருத்து?

294
00:20:29,187 --> 00:20:31,147
இல்ல, அந்த பகுதியை நீ சொல்லலையோ.

295
00:20:38,488 --> 00:20:44,118
அப்போ, நீ அதை யாரிடம் சொன்னே?

296
00:20:57,882 --> 00:21:01,427
நீ கஷ்டப்படறே
சமீபகாலமா நீ நலமா இல்ல

297
00:21:05,181 --> 00:21:09,185
பேட்டையில் உன் பெயர் கெடுது

298
00:21:22,198 --> 00:21:24,617
கர்ன்லை சந்திச்சேன்.

299
00:21:29,956 --> 00:21:31,374
கர்னல் மாலரி?

300
00:21:32,917 --> 00:21:34,002
அவரை பார்த்தியா?

301
00:21:34,085 --> 00:21:35,878
ஆமா, ஃப்ரென்ச்சி.

302
00:21:37,088 --> 00:21:38,297
நமக்கு உதவுவாங்க.

303
00:21:38,381 --> 00:21:40,633
அவங்ககிட்ட சூப்பர் தீவிரவாதியை தந்தா

304
00:21:40,717 --> 00:21:43,344
நம் குற்றப்பதிவை சிஐஏ அழிக்க செய்வாங்க.

305
00:21:43,428 --> 00:21:46,014
நம்மை போலீஸ் துரத்தாம பண்ணி

306
00:21:46,097 --> 00:21:48,391
உன் மனைவி மகளோட உன்னை சேர விடுவாங்க.

307
00:21:48,474 --> 00:21:50,601
நீ உண்மையை சொல்றேன்னு என்ன ஆதாரம்?

308
00:21:53,980 --> 00:21:58,735
734 சென்ட்ரல் அவென்யூ, நுவர்க்.

309
00:21:59,444 --> 00:22:01,904
-அது என்ன?
-அவங்க தந்த முகவரி.

310
00:22:01,988 --> 00:22:05,241
நம்ம நாட்டுக்கு தீவிரவாதியை கடத்த
பணம் தந்த கணக்கோடது,

311
00:22:05,324 --> 00:22:07,160
அவன் அங்கே தான் இருப்பான்.

312
00:22:07,910 --> 00:22:12,165
ஓ, கடவுளே, நான் வந்தது
உங்களுக்கு அதிர்ஷ்டம்தானே?

313
00:22:32,769 --> 00:22:36,481
மெலிஸ்ஸா டப்ரொவ்ஸ்கி வெறும்
இனக்கவர்ச்சியில்ல, தெரியுமா?

314
00:22:36,564 --> 00:22:40,151
இல்ல, இல்ல. இது நடக்கல! இது நிஜமில்ல.

315
00:22:40,234 --> 00:22:43,905
அவ உன்னை பார்த்த விதம்.
இனியவள், அறிவானவள்.

316
00:22:43,988 --> 00:22:45,990
அந்த பெண் உன்னை மகிழ வெச்சிருப்பா.

317
00:22:47,700 --> 00:22:49,118
நீ காதலுக்கு தகுதியானவன்.

318
00:22:52,497 --> 00:22:53,873
என்கூட விளையாடாதே.

319
00:22:53,956 --> 00:22:58,419
நீ காதலுக்கு தகுதியானவன், கெவின்.
ஆனா உன்னிலிருந்து தொடங்கும்.

320
00:22:58,503 --> 00:22:59,921
என்கூட விளையாடாதே.

321
00:23:00,004 --> 00:23:02,965
நல்லா பாரு. நிஜமா பாரு.

322
00:23:04,842 --> 00:23:06,052
பாரு.

323
00:23:25,738 --> 00:23:29,742
மன்னிச்சிடு. ரொம்ப வருத்தமா இருக்கு.

324
00:23:29,826 --> 00:23:32,120
-நான் தான் அசிங்கம்.
-இல்ல.

325
00:23:32,203 --> 00:23:33,162
ஆமா.

326
00:23:34,872 --> 00:23:36,666
மனதளவில் அசிங்கமானவன்.

327
00:23:38,626 --> 00:23:41,295
எனக்கு தெரிவது உனக்கு தெரியல.

328
00:23:52,557 --> 00:23:57,311
நீ ரொம்ப அழகு

329
00:24:00,481 --> 00:24:01,566
இல்ல!

330
00:24:02,358 --> 00:24:03,693
எனக்கு

331
00:24:04,360 --> 00:24:09,282
நீ ரொம்ப அழகு

332
00:24:10,741 --> 00:24:12,118
எனக்கு

333
00:24:13,452 --> 00:24:14,412
நான் அழகில்ல.

334
00:24:14,495 --> 00:24:19,667
நான் எதிர்பார்த்தது எல்லாம் நீதான்

335
00:24:19,750 --> 00:24:25,173
எனக்கு தேவையானது எல்லாம் நீதான்

336
00:24:25,423 --> 00:24:30,136
நீ ரொம்ப அழகு எனக்கு

337
00:24:31,304 --> 00:24:32,847
எனக்கு

338
00:24:39,145 --> 00:24:43,524
உன்னால் பார்க்க முடியலையா

339
00:24:47,528 --> 00:24:53,034
நான் எதிர்பார்த்தது எல்லாம் நீதான்

340
00:24:53,117 --> 00:24:58,289
எனக்கு தேவையானது எல்லாம் நீதான்

341
00:24:59,624 --> 00:25:03,794
நீ ரொம்ப

342
00:25:05,296 --> 00:25:07,715
அழகு

343
00:25:09,217 --> 00:25:11,302
எனக்கு

344
00:25:11,385 --> 00:25:12,470
ஆமா

345
00:25:17,016 --> 00:25:20,269
சுருக்கமா சொன்னா, கஷ்டப்பட்டு
சம்பாதிச்ச பணத்தை

346
00:25:20,353 --> 00:25:22,772
இந்த குப்பை ப்ளாஸ்டிக் பொம்மை மேல

347
00:25:22,855 --> 00:25:26,901
செலவழிக்காதீங்க, உங்க பையன் குப்பைல
போட்டா, அதை மீன் திங்கும்.

348
00:25:27,944 --> 00:25:31,530
ஹேய், நான் சொல்லணும்,

349
00:25:32,406 --> 00:25:35,618
வாட் பத்தி நீ சொல்ற
எல்லாமும் பிடிச்சிருக்கு.

350
00:25:35,701 --> 00:25:36,953
சரி, நல்லது.

351
00:25:37,662 --> 00:25:40,122
இல்ல. நீ சொல்றதை ஒப்புக்கறேன்.

352
00:25:41,040 --> 00:25:44,001
-ரகசியமா பதிவு பண்றியா?
-அப்படின்னா--

353
00:25:44,085 --> 00:25:46,921
பாரு, இதை நல்ல விதமா சொல்றேன்,

354
00:25:47,004 --> 00:25:50,383
வாட் உளவாளி பார்பியான நீ,
என் விசுவாசத்தை

355
00:25:50,466 --> 00:25:52,176
சோதிக்கறதை நான் விரும்பல.

356
00:25:52,260 --> 00:25:56,013
என்னது? அப்படி நான் செய்யல---

357
00:25:56,097 --> 00:25:59,392
முன்னாடி உன் ரசிகையா இருந்தேன்,
ஆனா உன்னைப்பாரு.

358
00:25:59,850 --> 00:26:02,687
நீ வாட்லையே ரொம்ப வாட்தனமா இருக்க.

359
00:26:08,317 --> 00:26:12,655
ஒத்தைக் கண்ணன் உங்கிட்ட
பேச வந்திருக்கான்னு தோணுது.

360
00:26:15,283 --> 00:26:16,951
உன் கண்ணுக்கு என்னாச்சு?

361
00:26:17,034 --> 00:26:21,247
புது ஷாம்பூ கண் எரிச்சல் தருமான்னு
வாட் சோதிக்குது.

362
00:26:21,330 --> 00:26:22,456
உனக்கென்ன அக்கறை.

363
00:26:23,666 --> 00:26:26,752
இந்தா, உனக்கொரு மாதிரி கொண்டு வந்தேன்.

364
00:26:30,548 --> 00:26:33,217
விளையாடறியா?
இதை இப்போ எடுத்துக்க முடியாது.

365
00:26:33,301 --> 00:26:36,846
இந்த ஊடக சந்திப்பை விட்டு வர முடியாது.
எங்கிட்ட பைகள் இல்ல.

366
00:26:36,929 --> 00:26:38,139
வி வேணும்னா, இந்தா.

367
00:26:38,222 --> 00:26:41,642
இனி மிரட்டினா, நீ எடுத்தது
எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.

368
00:26:47,648 --> 00:26:49,025
கெக்கோவோட நட்பா?

369
00:26:49,108 --> 00:26:54,947
ஹேய், ஆமா. கேப்ஸ் ஃபார் க்ரைஸ்ட்
காலத்திலிருந்து. ஆமா.

370
00:26:55,323 --> 00:26:57,992
சரி. உன் பூட்குள்ள என்ன போட்டே?

371
00:26:58,075 --> 00:26:59,535
என்ன? ஒண்ணுமில்ல.

372
00:27:01,912 --> 00:27:04,457
உன் பூட்குள்ள ஏதோ

373
00:27:05,541 --> 00:27:08,794
என் பூட்குள்ள
என்ன இருக்குன்னு நீ சொல்லேன்?

374
00:27:26,896 --> 00:27:30,816
இத்தனை சீக்கிரமா நண்பர்களோட

375
00:27:30,900 --> 00:27:33,444
நீ க்ரிஸ்டால் மது குடிக்காதே.

376
00:27:34,111 --> 00:27:37,406
சரி, இந்த முட்டாள்களை குஷியாக்குவோம்,

377
00:27:37,490 --> 00:27:39,367
பிறகு நம் நிஜ வேலைக்கு போகலாம்.

378
00:27:42,578 --> 00:27:43,913
போகலாமா?

379
00:27:48,793 --> 00:27:51,253
சரி, செல்லம். இதோ வந்துட்டோம்.

380
00:27:51,337 --> 00:27:53,506
-நல்லா படி.
-சரி.

381
00:27:57,051 --> 00:28:00,012
ஒரு மணிநேரத்துல வரேன்.
மிஸ் பர்டை சந்திக்கிறேன்.

382
00:28:00,096 --> 00:28:01,472
சரி.

383
00:28:02,473 --> 00:28:04,433
நன்றி. பை.

384
00:28:04,517 --> 00:28:06,769
ஹாய், ரயன். எப்படியிருக்கே?

385
00:29:04,493 --> 00:29:07,872
கதவைத் திற. கதவைத் திறந்து தொலை!

386
00:29:07,955 --> 00:29:10,624
-காருக்கு போங்க.
-டாக்டர் பார்க்கோட பேசணும்.

387
00:29:10,708 --> 00:29:11,709
காருக்கு போங்க.

388
00:29:11,792 --> 00:29:13,836
இப்போ டாக்டர் பார்க்கை கூப்பிடு!

389
00:29:19,008 --> 00:29:21,886
-ஹேய், பெக்கா.
-என்ன நடக்குது இங்கே?

390
00:29:22,303 --> 00:29:23,888
இது சங்கடம்னு புரியுது.

391
00:29:23,971 --> 00:29:26,474
அவனை பார்க்க வேண்டாம்,
ரயனையும் என்னையும்

392
00:29:26,557 --> 00:29:29,310
தெரிஞ்சுக்க மாட்டான்னு
ஒப்பந்தம் போட்டீங்க.

393
00:29:29,393 --> 00:29:32,438
இந்த தகவல் மறைக்கப்பட்டதனால
ஹோம்லாண்டருக்கு கோவம்.

394
00:29:32,521 --> 00:29:35,524
அவனை எதிர்த்துக்காம
நிறுவனம் முடிவெடுத்தாங்க.

395
00:29:36,775 --> 00:29:40,821
அவனை போக வைங்க.
நீங்க போக வைக்கலன்னா நான் ரயனை

396
00:29:40,905 --> 00:29:44,700
கூட்டிட்டு போயிடுவேன்,
நீங்க எங்களை கண்டுபிடிக்கவே முடியாது.

397
00:29:44,783 --> 00:29:47,036
அது சாத்தியமைல்லன்னு
நமக்கு தெரியும்.

398
00:29:50,331 --> 00:29:53,542
நீங்க எங்களை காக்கணும். நீங்க...

399
00:29:53,626 --> 00:29:55,878
நீங்க எங்க இடத்தை மாத்தணும், ப்ளீஸ்.

400
00:29:55,961 --> 00:29:57,421
சாரி. அவனுக்கு தெரிஞ்சதால

401
00:29:57,505 --> 00:29:59,715
நாம இனி மூடிமறைக்க முடியாது.

402
00:29:59,798 --> 00:30:02,718
திரும்பி போங்க.
பியானோ பாடங்கள் முடியப்போகுது.

403
00:30:03,677 --> 00:30:04,845
அவனை அமைதியா வைங்க.

404
00:30:04,929 --> 00:30:07,431
நம்ம சிறந்த யூகம், ஆர்வமிழந்து போவான்.

405
00:30:08,891 --> 00:30:12,520
அது உங்களுக்கு தெரியாது. தெரியாது.

406
00:30:22,112 --> 00:30:23,822
இது எனக்கேவா?

407
00:30:23,906 --> 00:30:26,033
இருக்கலாம். பதிலுக்கு என்ன தருவே?

408
00:30:28,494 --> 00:30:30,704
இரவு உணவுக்கு கூட்டிப்போக விடுவேன்.

409
00:30:34,833 --> 00:30:36,001
சரி.

410
00:30:36,460 --> 00:30:40,089
மறந்துட்டேன். வாங்கிக்கலாம்.
ஒளிஞ்சுகிட்டு சாப்பிடலாம்.

411
00:30:40,798 --> 00:30:43,759
எதுவும் மாறலைன்னா ஏன் வந்தே, மேவ்?

412
00:30:44,677 --> 00:30:46,220
ஓ, கடவுளே.

413
00:30:47,721 --> 00:30:50,849
அந்த பெண்ணுக்கு மூக்கை மாத்தினா
நல்லாயிருக்காது.

414
00:30:50,933 --> 00:30:53,519
சரி. இதை பல தடவை பண்ணிட்டோம், நன்றி.

415
00:30:54,812 --> 00:30:56,397
-எலேனா--
-கிளம்ப நேரமாச்சு.

416
00:31:13,747 --> 00:31:18,252
ட்வெல்வ் இயர்ஸ் அ ஸ்லேவ் ஆஸ்கர்
விருந்துக்கு நானும் ஹோம்லாண்டரும் போனோம்.

417
00:31:18,335 --> 00:31:22,339
ஒரு தயாரிப்பாளர் என் பக்கத்துல உட்கார
இருக்கை அட்டைகளை மாத்தினான்.

418
00:31:23,924 --> 00:31:25,551
இரவு முழுக்க அரட்டையடிச்சான்.

419
00:31:25,634 --> 00:31:28,095
ரெண்டு நாள் கழிச்சு,
அவன் அலுவலகத்தில் தீ.

420
00:31:28,178 --> 00:31:30,556
அவன் தலை ஒரு அறையிலும்,

421
00:31:32,224 --> 00:31:34,310
உடல் இன்னொரு அறையிலும் கிடந்தது.

422
00:31:36,228 --> 00:31:37,479
என்ன சொல்றே?

423
00:31:39,315 --> 00:31:41,400
அதை அவன் உனக்கு செய்யக்கூடாது.

424
00:31:42,276 --> 00:31:43,110
யாரு?

425
00:31:48,866 --> 00:31:50,075
ஹோம்லாண்டர்?

426
00:31:52,286 --> 00:31:54,121
ஹோம்லாண்டர் செஞ்சதா சொல்றியா?

427
00:31:54,580 --> 00:31:57,916
அவன் செய்த விஷயங்களை பார்த்திருக்கேன்,

428
00:32:02,379 --> 00:32:04,340
என்னை செய்ய வெச்ச விஷயங்கள்...

429
00:32:09,845 --> 00:32:11,847
உன்னைப் பத்தி அவனுக்கு தெரிஞ்சா...

430
00:32:16,060 --> 00:32:17,978
ஏன் எங்கிட்ட இப்போ சொல்றே?

431
00:32:25,944 --> 00:32:28,072
நீ என்னை இனிமே வெறுக்கக்கூடாது.

432
00:32:31,075 --> 00:32:32,660
அருமை! நன்றி!

433
00:32:34,244 --> 00:32:35,704
பரவால்ல.

434
00:32:35,788 --> 00:32:38,207
உங்கிட்ட ஒண்ணு இல்லாதது ஆச்சரியம்.

435
00:32:38,290 --> 00:32:40,834
கூப்பிட எனக்கு யாருமில்லை.

436
00:32:42,461 --> 00:32:44,004
நீ எனக்கு கூப்பிடலாம்.

437
00:32:46,924 --> 00:32:50,177
ரயன், உன் வயசுல நான் இருக்கும்போது,

438
00:32:50,260 --> 00:32:52,346
எனக்கும் அதிக நண்பர்கள் இல்ல.

439
00:32:52,763 --> 00:32:55,557
தனிமையில் நம்மை அதிகம்
உணரலாம்னு அம்மா சொல்வாங்க.

440
00:32:56,308 --> 00:32:59,353
அது தப்பில்லன்னு நினைக்கிறேன்.

441
00:33:02,648 --> 00:33:06,151
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
ஆணுக்கு-ஆண், தெரியுமா?

442
00:33:17,538 --> 00:33:23,293
என் அப்பாவும் நானும் உலக கோப்பை பந்தோட
கொல்லையில் பிடிச்சு விளையாடலை.

443
00:33:24,962 --> 00:33:26,213
உண்மை என்னன்னா,

444
00:33:26,964 --> 00:33:29,007
எனக்கு அப்பாவே இருக்கலை.

445
00:33:30,384 --> 00:33:31,760
அம்மாவும் இருக்கலை.

446
00:33:33,387 --> 00:33:35,431
இருங்க, உங்களுக்கு இருக்கலையா?

447
00:33:38,267 --> 00:33:42,354
பாரு, சில நேரங்களில் கஷ்டமானது, ரயன்,

448
00:33:42,438 --> 00:33:47,568
உலகில் உள்ள மற்றவங்க எல்லாரையும்விட
உயர்ந்தவனா இருப்பது.

449
00:33:47,651 --> 00:33:49,987
அது தனிமைப்படுத்தும்.

450
00:33:50,070 --> 00:33:51,947
கடவுள்கள்

451
00:33:52,030 --> 00:33:55,159
அந்த மாதிரியான வலியை அனுபவிக்க...

452
00:33:56,827 --> 00:33:57,828
தேவையில்ல.

453
00:33:59,163 --> 00:34:03,584
ஏன்னா நாம அதுதான், ரயன்.

454
00:34:06,170 --> 00:34:08,422
நீயும் நானும்...

455
00:34:11,592 --> 00:34:12,926
நாம கடவுள்கள்.

456
00:34:16,930 --> 00:34:20,601
நிச்சயமா, நாம விரும்பினது
எதையும் செய்யலாம்

457
00:34:21,518 --> 00:34:23,771
யாரும் நம்மை தடுக்க முடியாது.

458
00:34:24,354 --> 00:34:26,315
இப்போ, அது,

459
00:34:27,441 --> 00:34:29,276
அது ஒரு நல்ல உணர்வு.

460
00:34:30,360 --> 00:34:32,196
ரொம்ப நல்ல உணர்வு.

461
00:34:33,864 --> 00:34:38,452
இப்போ, நீயும் நானும்...

462
00:34:39,787 --> 00:34:41,497
அதை ஒண்ணா பகிரலாம்.

463
00:34:46,126 --> 00:34:49,546
நான் இப்போ தூங்கட்டுமா?

464
00:34:50,506 --> 00:34:51,548
சரி.

465
00:35:04,353 --> 00:35:05,437
ஐ லவ் யூ, மகனே.

466
00:35:08,315 --> 00:35:09,942
இப்போ, அதை திருப்பி சொல்லு.

467
00:35:11,485 --> 00:35:13,654
ஐ லவ் யூ டூ.

468
00:35:15,697 --> 00:35:17,282
இது நல்லாயிருக்கு.

469
00:35:29,253 --> 00:35:31,296
-உன் நேரம், அம்மா.
-நீ கிளம்பணும்.

470
00:35:32,589 --> 00:35:33,423
என்ன சொன்னே?

471
00:35:33,507 --> 00:35:36,093
என் வீட்டை விட்டு நீ போகணும்.

472
00:35:42,766 --> 00:35:45,060
ஒரு நாள், ரயன் கூடைப்பந்து போட்டிக்கு

473
00:35:45,143 --> 00:35:49,731
போகணும்னு கேட்டா என்னாகும்?

474
00:35:49,815 --> 00:35:52,651
பெருங்கடலில் நீந்தணும்?
பர்கர்கிங்ல சாப்பிடணும்?

475
00:35:54,695 --> 00:35:56,196
முழு வாழ்வும் நீ அவங்கிட்ட

476
00:35:56,280 --> 00:35:59,533
பொய் சொன்னது தெரிஞ்சா
எப்படி உணர்வான்னு தெரியுமா?

477
00:36:02,953 --> 00:36:04,830
இந்த அழகான சிறையில நீ அவனை

478
00:36:04,913 --> 00:36:08,000
வெச்சதுக்கு சந்தோஷப்படுவானா?

479
00:36:11,003 --> 00:36:15,382
இல்ல, உன்னை வெறுப்பான்னு நினைக்கிறியா?

480
00:36:20,095 --> 00:36:22,014
அவனைப் போய் கேட்போம்.

481
00:36:23,056 --> 00:36:23,974
வேண்டாம்.

482
00:36:28,186 --> 00:36:29,521
நீ சொன்னது சரி.

483
00:36:31,023 --> 00:36:33,358
ஆர்வமிழந்து எங்கேயும் போக மாட்டேன்.

484
00:36:34,484 --> 00:36:36,028
எங்கேயும் போக மாட்டேன்.

485
00:36:36,862 --> 00:36:40,157
அதனால டாக்டர் பார்க்கை
நாசமாப்போக சொல்லு.

486
00:36:46,246 --> 00:36:47,831
பாப்கார்ன் சாப்பிடறியா?

487
00:36:55,380 --> 00:36:58,759
சுவாச மயக்க மருந்து.
ரெண்டு தான் கிடைச்சது, சரியா?

488
00:36:59,509 --> 00:37:01,386
சரி, இதை சரியா செய்வோம்.

489
00:37:01,470 --> 00:37:03,639
அது தீவிரவாதிகிட்ட வேலை செய்யலன்னா?

490
00:37:03,722 --> 00:37:05,474
அப்போ, நம்ம கதை கந்தல்.

491
00:37:23,575 --> 00:37:24,576
உனக்கு ஒண்ணுமில்லையே?

492
00:38:46,033 --> 00:38:48,076
ஷைனிங் லைட் லிபரேஷன் ஆர்மி?

493
00:38:50,537 --> 00:38:52,164
உன்னை கடத்தினவங்களா?

494
00:38:53,498 --> 00:38:54,708
இவனை உனக்கு தெரியுமா?

495
00:38:57,836 --> 00:38:59,212
என்ன நடக்குது?

496
00:39:02,007 --> 00:39:03,508
கிமிக்கோ!

497
00:39:51,556 --> 00:39:55,560
எலிக்குட்டி.

498
00:39:55,644 --> 00:39:59,940
உன்னை பார்க்கவே மாட்டேன்னு நினைச்சேன்.

499
00:40:00,023 --> 00:40:01,608
ஆண். பெண்...

500
00:40:02,943 --> 00:40:04,361
அவளோட தம்பி.

501
00:40:04,444 --> 00:40:06,905
அதைத்தான் சொல்ல வந்தா.

502
00:40:15,163 --> 00:40:18,250
புட்சர், இரு. அவன் அவளோட தம்பி.

503
00:40:55,704 --> 00:40:56,705
கிமிக்கோ!

504
00:41:00,959 --> 00:41:02,252
இரு!

505
00:41:13,722 --> 00:41:14,556
ஹேய்.

506
00:41:16,266 --> 00:41:19,102
உனக்கு என்னை தெரியாது.
நான் விலைபோறவ இல்ல.

507
00:41:19,603 --> 00:41:22,189
சரி. நல்லது. வாழ்த்துக்கள்.

508
00:41:25,317 --> 00:41:27,277
அட, நான் என்ன நினைச்சா உனக்கென்ன?

509
00:41:29,279 --> 00:41:33,450
நீ வாட் பத்தி சொல்ற எல்லாத்தையும்
நான் சொல்ல விரும்பாம இருக்கலாம்.

510
00:41:33,533 --> 00:41:35,368
நான் வாட் பத்தி நினைக்கிறது...

511
00:41:41,249 --> 00:41:42,459
என்ன? வாட்னா என்ன?

512
00:41:45,337 --> 00:41:48,840
ஓ, கடவுளே. எல்லாரும் நடிக்கிறாங்க.

513
00:41:48,924 --> 00:41:52,636
வாழ்க்கை வர்த்தகமுறை இல்ல.
நினைச்சதை சொல்லலாம்.

514
00:41:52,719 --> 00:41:54,262
பாதுகாப்பில்லைன்னா?

515
00:41:54,346 --> 00:41:58,058
நீ குண்டு துளைக்காதவ.
என்ன நடந்துடும்?

516
00:42:00,352 --> 00:42:03,772
சரி, சரித்திரத்திலேயே சிறந்த
சூப்பர்ஹீரோ யாரு?

517
00:42:04,814 --> 00:42:05,815
ஹோம்லாண்டர்?

518
00:42:05,899 --> 00:42:08,276
இல்ல. பிப்பி லாங்ஸ்டாக்கிங்.

519
00:42:09,152 --> 00:42:11,655
பிப்பி லாங்ஸ்டாக்கிங்.
ஒன்பது வயசு சிறுமி.

520
00:42:11,738 --> 00:42:14,324
தனியாக வீட்டில் இருந்தாளே?
செல்ல குரங்கோட?

521
00:42:14,407 --> 00:42:18,119
ஒரு கையால் குதிரையை தூக்குவாளே?
பிப்பி லாங்ஸ்டாக்கிங் நீ படிக்கல.

522
00:42:18,203 --> 00:42:19,037
படிக்கல.

523
00:42:20,872 --> 00:42:24,376
சரி. ஒவ்வொரு ஹாலொவீனுக்கும்
அவ வேஷத்தை போடுவேன்.

524
00:42:24,459 --> 00:42:27,504
டிஸ்னி சிறுக்கிகள் வேஷம்
போட்டவங்க கேலி செய்வாங்க,

525
00:42:27,587 --> 00:42:31,007
என்ன நினைச்சேன் தெரியுமா?
"எவனுக்கு கவலை?"னு நினைச்சேன்.

526
00:42:31,091 --> 00:42:32,801
பிப்பி கவலைப்படல.

527
00:42:32,884 --> 00:42:35,679
பணிவாவோ அழகாவோ இருப்பதைப் பத்தி
அவ கவலைப்படல.

528
00:42:37,472 --> 00:42:42,727
பாரு, பணிவை நல்ல குணம்னு குழப்பிக்கிற
இந்த உலகம் ஒழியட்டும்.

529
00:42:42,811 --> 00:42:44,771
வேணும்னா, பொல்லாதவளா இரு,

530
00:42:44,854 --> 00:42:47,607
அப்பப்போ வேஷத்தை கலைக்கணும்.

531
00:42:47,691 --> 00:42:51,027
நல்லாயிருக்கும். நிம்மதியா மூச்சு விடலாம்.

532
00:42:55,532 --> 00:42:59,869
உன் வாய்க்குள்ள யாராவது ஆண்குறியை
திணிச்சா, கடிச்சு துப்பிடு.

533
00:43:01,871 --> 00:43:05,834
பிப்பி லாங்ஸ்டாக்கிங் கடிப்பா,
அது நிச்சயம.

534
00:43:16,428 --> 00:43:18,972
புட்சர்! இரு, நண்பா.

535
00:43:20,724 --> 00:43:22,934
உன் கையை குடு. சரி.

536
00:43:39,617 --> 00:43:42,078
இல்ல, புட்சர்! வேண்டாம்!
அமைதி, புட்சர்.

537
00:43:42,162 --> 00:43:45,790
சிஐஏ அவனை பிடிச்சிருந்தா
அவளால பார்க்கவே முடியாது.

538
00:43:45,874 --> 00:43:46,708
அமைதி!

539
00:43:47,751 --> 00:43:50,128
ரெண்டு பேரும், ப்ளீஸ், இப்போ வேண்டாம்.

540
00:43:54,924 --> 00:43:56,217
சரி.

541
00:44:02,724 --> 00:44:04,142
நீ...

542
00:44:04,934 --> 00:44:07,103
போய்த் தொலை.

543
00:44:11,191 --> 00:44:12,484
மத்தவங்க என்னோட வாங்க.

544
00:44:18,740 --> 00:44:21,326
அட, விளையாடாதீங்க. அதிக நேரமில்ல.

545
00:44:26,915 --> 00:44:28,750
எதுக்காக காத்திருக்கீங்க?

546
00:44:40,887 --> 00:44:42,514
எங்கிட்ட சொல்ல வர்றியா

547
00:44:43,515 --> 00:44:46,476
உன் குடும்பத்தைவிட
அவ குடும்பம் முக்கியம்னு?

548
00:44:46,559 --> 00:44:48,895
இல்ல. நான் சொல்லல.

549
00:44:50,772 --> 00:44:53,566
ஆனா கிமிக்கோ நம்ம ஆளு.

550
00:44:55,652 --> 00:44:57,487
வேற வழி கண்டுபிடிக்கிறேன்.

551
00:44:57,570 --> 00:45:00,073
நீ ஒத்துக்கறே? சரிதானே?

552
00:45:00,156 --> 00:45:02,575
அவ மேல உனக்கு ஈர்ப்பு என்பதால.

553
00:45:02,659 --> 00:45:03,535
கடவுளே!

554
00:45:03,618 --> 00:45:06,788
ஹ்யூயி உங்க ரெண்டு பேரையும்
கோழையாக்கிட்டான்!

555
00:45:22,220 --> 00:45:23,221
பெக்கா சாகல.

556
00:45:24,139 --> 00:45:25,265
என்னது?

557
00:45:28,351 --> 00:45:31,354
உயிரோட இருக்கா.
வாட் அவளை கடத்தி வெச்சிருக்கு.

558
00:45:31,438 --> 00:45:32,814
புட்சர், நீ--

559
00:45:32,897 --> 00:45:36,234
பாரு, நான் உளறல, சரியா? அவளை பார்த்தேன்.

560
00:45:40,280 --> 00:45:42,449
அவகூட ஒரு சின்னப் பையன் இருந்தான்,

561
00:45:43,241 --> 00:45:44,951
ஹோம்லாண்டர் சாயலில்.

562
00:45:45,034 --> 00:45:48,204
என்னை அவமானப்படுத்த நினைச்சான்னு தோணிச்சு,

563
00:45:48,288 --> 00:45:50,248
என் மனைவியை அவன் செய்ததை காட்டி,

564
00:45:50,331 --> 00:45:52,584
எங்கிட்ட நல்ல செய்தி தருவதற்கு முன்.

565
00:45:52,667 --> 00:45:56,045
மூணு மணிநேரம் கழிச்சு
டோனி சிசெரோஸ்ல கண்விழிச்சேன்.

566
00:45:56,129 --> 00:45:57,422
ஏன்னு தெரியாது.

567
00:46:03,887 --> 00:46:05,346
அவளை நான் கண்டுபிடிக்கணும்.

568
00:46:06,514 --> 00:46:09,225
அவளை அங்கிருந்து தப்பா வைக்கணும்.

569
00:46:11,728 --> 00:46:13,521
அதை செய்ய உங்க உதவி தேவை.

570
00:46:14,731 --> 00:46:16,149
எங்களை ஏமாத்தறியா?

571
00:46:16,566 --> 00:46:18,735
மாலரிகிட்ட தீவிரவதியை ஒப்படைச்சா,

572
00:46:18,818 --> 00:46:21,571
எனக்காக பெக்காவை கண்டுபிடிப்பா.
என் ஒப்பந்தம்.

573
00:46:21,654 --> 00:46:24,908
உங்களுக்கு என்ன செஞ்சேன்னு
தெரியும், சரியா?

574
00:46:26,242 --> 00:46:29,913
என்னை ஒழிஞ்சு போக சொல்ல
உங்களுக்கு உரிமை உண்டு, ஆனாலும்...

575
00:46:30,997 --> 00:46:32,290
நான் கேட்கறேன்.

576
00:46:46,971 --> 00:46:49,015
அப்போ நீ...

577
00:46:50,308 --> 00:46:52,435
அன்றிரவு நீ காணாம போனப்போ...

578
00:46:52,519 --> 00:46:53,728
என்னை மன்னிச்சிடு.

579
00:46:55,021 --> 00:46:58,566
நாம பரஸ்பரம் காத்திருக்கணும்,
நீ போயிட்ட

580
00:47:04,572 --> 00:47:08,076
ஷைனிங் லைட் என்னை இங்கே அனுப்பினாங்க.

581
00:47:08,159 --> 00:47:14,123
என் முதுகெலும்பில் ஊசி ஏத்தி,
நீல விஷத்தை செலுத்தினாங்க.

582
00:47:17,752 --> 00:47:19,837
உன்னை நான் கண்டுபிடிச்சிருக்கணும்.

583
00:47:21,005 --> 00:47:24,926
இல்ல. நான் தான் அக்கா.
உன்னை தேடி வந்திருக்கணும், ஆனா...

584
00:47:29,013 --> 00:47:32,475
என்னை அவங்க...

585
00:47:34,477 --> 00:47:36,145
மிருகமாக்கிட்டாங்க.

586
00:47:40,316 --> 00:47:44,070
ஆது உண்மைன்னா, நாம் இருவரும்
இப்போ மிருகங்கள்.

587
00:47:46,906 --> 00:47:48,741
வலிச்சுதா?

588
00:47:49,367 --> 00:47:51,035
நான் சாக விரும்பினேன்.

589
00:47:54,497 --> 00:47:56,374
நானும்தான்.

590
00:47:57,375 --> 00:47:59,752
ஒரு டோஸ் தான் இருந்தது

591
00:47:59,836 --> 00:48:02,213
உனக்கு அது வேலை செய்ததுனு தெரியும்,

592
00:48:02,297 --> 00:48:05,800
அதனால என் மேலயும் வேலை
செய்யும்னு நினைச்சாங்க.

593
00:48:13,600 --> 00:48:15,685
என்னை மன்னிச்சிடு.

594
00:48:15,768 --> 00:48:18,187
இது உன் தப்பில்ல.

595
00:48:37,040 --> 00:48:39,334
இது உன் தப்பில்ல.

596
00:49:04,400 --> 00:49:07,612
எங்கே இருக்கே?? கிடைச்சது.
பதறுறேன். கூப்பிடு!!

597
00:49:14,619 --> 00:49:16,329
யாருக்கு... கொஞ்சல் செய்தி?

598
00:49:16,829 --> 00:49:19,707
நீ இங்கே என்ன பண்றே? வெளியே போ!

599
00:49:22,669 --> 00:49:25,046
இல்ல... சரி, பாரு, என்னை பிடிச்சுட்டே.

600
00:49:25,129 --> 00:49:27,507
அதிகமான போக்கு இன்னிக்கு. அது...

601
00:49:30,093 --> 00:49:31,636
இதை வெச்சு என்ன பண்றே?

602
00:49:32,679 --> 00:49:36,766
இது நீ நினைக்கிற மாதிரி இல்ல.
தப்பான புரிதல்.

603
00:49:37,517 --> 00:49:39,602
ஹோம்லாண்டர் உன்னை எரிச்சிருக்கணும்

604
00:49:39,686 --> 00:49:42,230
நீ ஹ்யூயியோட இருந்தது தெரிஞ்ச உடனே.

605
00:49:42,313 --> 00:49:45,024
ஹ்யூயி உன்னை காப்பாத்தினான்.
இருவருமா செய்தோம்.

606
00:49:46,442 --> 00:49:47,402
தப்பா நினைக்கிறே.

607
00:49:47,944 --> 00:49:50,279
எனக்கு ஒரு நிமிஷம் குடுத்தா விளக்கறேன்.

608
00:49:50,697 --> 00:49:54,033
தெரியுமா, நீ என்னை
நினைக்கணும்னு விரும்பறேன்

609
00:49:54,117 --> 00:49:58,037
உன் முகத்தோலை
ஹோம்லாண்டர் உரிக்கும்போது.

610
00:50:04,377 --> 00:50:06,671
நீ யாருக்கும் எதையும் சொல்ல மாட்டே.

611
00:50:09,507 --> 00:50:11,092
நான் சொல்லலனு யார் சொன்னா?

612
00:50:11,175 --> 00:50:13,720
சொல்லியிருந்தா நான் செத்திருப்பேன்.

613
00:50:13,803 --> 00:50:15,471
நீ ஒண்ணும் பண்ண மாட்டே.

614
00:50:16,556 --> 00:50:17,807
ஏன் அப்படி சொல்றே?

615
00:50:18,975 --> 00:50:21,477
ஏன்னா நீ உன் காதலியை கொன்னே.

616
00:50:24,021 --> 00:50:27,191
ஹ்யூயிகிட்ட சொன்னே இல்ல?
நீ பாப்க்ளாவை கொன்னதை.

617
00:50:31,446 --> 00:50:33,030
உன்னால நிரூபிக்க முடியாது.

618
00:50:33,448 --> 00:50:35,575
அவ தவிச்சாளா?

619
00:50:37,243 --> 00:50:42,039
நீ செய்தப்போ அவளோட பெரிய,
சோகமான கண்களை பார்த்தியா?

620
00:50:44,208 --> 00:50:45,501
நாசமாப்போ.

621
00:50:46,252 --> 00:50:51,132
ஆமா, வாட் பிண ஆய்வு அறிக்கையை
பார்த்தேன், அதுல...

622
00:50:53,259 --> 00:50:57,722
அவ கையில ஒரே நேரத்துல அத்தனை ஊசிகளா?

623
00:50:57,805 --> 00:51:00,183
ஒரு ஊசி அவளோட எலும்பை நொறுக்கிச்சு.

624
00:51:00,266 --> 00:51:02,977
அது தெரியுமா?
ஏன் தனக்கு அப்படி செய்வாங்க?

625
00:51:03,060 --> 00:51:05,605
அது விபத்து மாதிரி தோணல.

626
00:51:06,147 --> 00:51:09,108
வாட் அதை மூடிமறைக்க நினைக்குது, ஆனா...

627
00:51:10,276 --> 00:51:14,447
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் கண்டுபிடிச்சா?

628
00:51:16,991 --> 00:51:18,451
நீ அப்படி செஞ்சா,

629
00:51:19,911 --> 00:51:22,079
உன்னையும் காட்டிக் குடுப்பேன்.

630
00:51:22,747 --> 00:51:24,457
நாம ரெண்டு பேரும் சாவோம்.

631
00:51:27,502 --> 00:51:30,588
பண்ணு. பண்ணித்தான் பாரு.

632
00:51:31,756 --> 00:51:33,174
எனக்கு கவலையே இல்ல.

633
00:52:06,833 --> 00:52:09,919
உன் கூட இருந்தவங்க...

634
00:52:10,461 --> 00:52:13,297
என்னை பாதுகாக்கிறாங்க.
உன்னையும் பாதுகாப்பாங்க.

635
00:52:16,759 --> 00:52:19,762
இல்ல, நாம வீட்டுக்கு
போகலாம். கிராமத்துக்கு.

636
00:52:22,056 --> 00:52:23,683
இப்போ கிராமமே இல்லை.

637
00:52:24,684 --> 00:52:25,518
என்னது?

638
00:52:26,936 --> 00:52:28,187
நம்மை தேடி வந்தாங்க.

639
00:52:28,271 --> 00:52:30,147
யாரு?

640
00:52:30,398 --> 00:52:31,607
அமெரிக்கர்கள்.

641
00:52:31,691 --> 00:52:34,527
வானத்திலிருந்து பிசாசு போல
கத்தி ஹீரோ வந்தான்.

642
00:52:35,403 --> 00:52:38,781
முகாமையும் சுத்து கிராமத்தையும் அழிச்சான்.

643
00:52:40,199 --> 00:52:42,159
எல்லா இடத்திலும் பிணங்கள்.

644
00:52:43,411 --> 00:52:44,829
எல்லாரும் செத்துட்டாங்க.

645
00:52:44,912 --> 00:52:47,832
அப்போ வேறெங்காவது போவோம்.
ஜப்பானுக்கு திரும்புவோம்.

646
00:52:47,915 --> 00:52:50,751
தாத்தா பாட்டி இருப்பாங்களோ என்னவோ.

647
00:52:50,835 --> 00:52:52,753
உனக்கு கவலையில்லையா?

648
00:52:52,837 --> 00:52:55,548
ஒரு கிழவியை சூப்பர்ஹீரோ
இரண்டா கிழிச்சான்னு?

649
00:52:56,424 --> 00:52:58,467
உள்ளே பசங்களோட
பள்ளி இடிஞ்சதுன்னு?

650
00:52:58,551 --> 00:53:01,846
குண்டுகள் வெடிச்சப்போ
குழந்தைகள் உயிருடன் எரிஞ்சது?

651
00:53:01,929 --> 00:53:04,765
நான் விரும்பல.
ஆனா எப்பவும் சரியா சொன்னாங்க.

652
00:53:05,349 --> 00:53:07,518
ஷைனிங் லைட் ஒரு மோசடி!

653
00:53:07,602 --> 00:53:10,021
ஷைனிங் லைட் அநீதியை எதிர்த்து போராடுது.

654
00:53:10,104 --> 00:53:11,772
அப்பாவிகளுக்காக போராடுறாங்க.

655
00:53:12,356 --> 00:53:14,984
நம்ம பெற்றோரை கொன்றாங்க!

656
00:53:15,067 --> 00:53:17,528
முழு உலகத்துக்கும் இந்த நாடு ஒரு எதிரி.

657
00:53:18,905 --> 00:53:21,198
நாம போராடணும். என்கூட போராடு!

658
00:53:21,991 --> 00:53:26,621
தாய்களை இழந்த ஒவ்வொரு எலியையும்கூட
பார்த்துக்கிட்ட நல்லவன் நீ.

659
00:53:29,165 --> 00:53:30,791
அது ரொம்ப காலம் முன்னாடி.

660
00:53:31,751 --> 00:53:34,670
நீ இன்னும் என் சகோதரன் தான்.

661
00:53:36,255 --> 00:53:40,301
அப்போ நான் இதை
செய்யணும்னு நீ புரிஞ்சுப்பே.

662
00:55:08,597 --> 00:55:09,849
உனக்கு ஒண்ணுமில்லையே?

663
00:55:15,646 --> 00:55:18,441
அற்புதம், அன்பே.

664
00:55:18,899 --> 00:55:21,193
இங்கே உனக்காவது அறிவிருக்கே.

665
00:55:32,079 --> 00:55:32,913
மெதுவா.

666
00:56:08,741 --> 00:56:11,243
எனக்கும் என் மனைவிக்கும் இடையில மீண்டும்

667
00:56:12,828 --> 00:56:14,497
நீ வந்தா உன்னை கொல்லுவேன்.

668
00:56:37,394 --> 00:56:39,939
பையா, வர்றியா?

669
00:59:02,915 --> 00:59:04,917
வசனங்கள் மொழிபெயர்ப்பு
திவ்யா தினேஷ்

670
00:59:05,000 --> 00:59:07,002
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

