﻿1
00:00:05,381 --> 00:00:06,757
வா, எர்விங்.

2
00:00:06,841 --> 00:00:10,261
நானும் மத்தவங்களும் உன்னிடம்
சிலதை காட்டணும்.

3
00:00:20,771 --> 00:00:21,731
சே!

4
00:00:21,814 --> 00:00:22,898
இதுவரை

5
00:00:22,982 --> 00:00:25,443
புட்சரும், சோல்ஜர் பாயும். எங்கே அவங்க?

6
00:00:27,862 --> 00:00:29,655
ஏன் சரியான பாதை
தேர்ந்தெடுக்கணும்?

7
00:00:29,739 --> 00:00:32,158
எம்எம், சோல்ஜர் பாய் இன்னும்
பலரை கொல்லுவான்.

8
00:00:32,491 --> 00:00:35,244
-என் யோசனை இல்லை!
-தெரியும். நுஆவோடது.

9
00:00:35,327 --> 00:00:38,748
-என்ன கருமம் இது?
-பல காலம் முன்னாடியே செய்ய வேண்டியது.

10
00:00:38,831 --> 00:00:39,749
இல்லை!

11
00:00:39,832 --> 00:00:41,542
ஏன் இந்த சோக முகம், டைகர்?

12
00:00:41,625 --> 00:00:44,253
நீ ஹோம்லாண்டர். நிலைக்கு வா.

13
00:00:44,336 --> 00:00:47,673
நான் சொல்றது கண்டிப்பான
பரிவர்த்தனை ரீதியான உறவு.

14
00:00:47,757 --> 00:00:51,051
ரயன் எங்கே? அவனை என்றாவது கண்டுபிடிப்பேன்.

15
00:00:51,135 --> 00:00:52,428
உங்கள வெறுக்கிறேன்.

16
00:00:52,511 --> 00:00:54,013
தயாரா, கண்ணே?

17
00:00:56,307 --> 00:00:58,184
தற்காலிக வி இருவரையும் கொல்லும்.

18
00:00:58,267 --> 00:00:59,226
கடவுளே.

19
00:00:59,310 --> 00:01:00,686
ஆய்வகத்தில் இருந்தேன்.

20
00:01:00,770 --> 00:01:02,938
உன் மூளையை
ஸ்விஸ் சீஸா மாற்றிடும்.

21
00:01:04,023 --> 00:01:05,357
நீ ஹ்யூயிகிட்ட சொல்லணும்.

22
00:01:05,441 --> 00:01:08,360
-எல்லாம் சரி தானா?
-நீ, நான் மற்றும் பாட்டி ரசிகன்

23
00:01:08,444 --> 00:01:10,196
இந்த வேலையை முடிப்போம்.

24
00:01:10,279 --> 00:01:12,573
-நிஜமா நீதானா?
-நாம பேசணும்னு நினைச்சேன்.

25
00:01:12,656 --> 00:01:14,366
வோகெல்பாம் குழந்தை உருவாக்கினான்.

26
00:01:14,450 --> 00:01:17,495
மோசமான விஷயம்,
உன்னை முன்னிலையில் நிறுத்தியிருப்பேன்.

27
00:01:17,578 --> 00:01:20,498
மகனுக்கு எந்த அப்பா அதை விரும்ப மாட்டான்?

28
00:01:35,012 --> 00:01:37,640
உன் வேகப்பந்து சீக்கிரமே வரும்னு தெரியும்.

29
00:01:38,516 --> 00:01:39,642
அவனிடமிருந்து விலகு.

30
00:01:39,725 --> 00:01:42,520
பரவாயில்லை. பிரச்சினை
செய்ய, காயப்படுத்த வரலை.

31
00:01:42,853 --> 00:01:44,396
என் மகனை பார்க்க விரும்பறேன்.

32
00:01:45,105 --> 00:01:47,858
உன்னை தேட ரொம்ப கஷ்டப்பட்டேன்பா.

33
00:01:50,444 --> 00:01:53,823
பெரிய, முக்கியமான காங்கிரஸ்பெண்ணை
உதவிக்கு அழைத்தேன்.

34
00:01:55,407 --> 00:01:57,076
உன்னை நல்லா நடத்தறாங்களா?

35
00:01:57,701 --> 00:01:58,619
க்ரேஸ் அத்தையா?

36
00:02:00,037 --> 00:02:02,331
-ஆமாம், நல்லவங்க.
-"க்ரேஸ் அத்தை."

37
00:02:03,582 --> 00:02:04,625
சரி.

38
00:02:07,044 --> 00:02:10,589
அவங்க நல்லவங்களா இருக்கலாம், ரயன்,
ஆனால் உன் அத்தை இல்லை.

39
00:02:11,257 --> 00:02:13,175
அவங்க உன் நிஜ குடும்பமே இல்லை.

40
00:02:13,676 --> 00:02:17,972
உன் படபடப்பான விரல்கள், அந்த திரையில்
வழுக்குவது கேட்கிறது.

41
00:02:18,055 --> 00:02:19,265
அது தூக்கிப் போடு.

42
00:02:26,730 --> 00:02:27,815
கேள், ரயன்...

43
00:02:29,567 --> 00:02:32,236
உங்கம்மா, உனக்கு சிறந்ததை விரும்பினா.

44
00:02:32,319 --> 00:02:33,654
நானும் தான்.

45
00:02:33,737 --> 00:02:35,906
உனக்கு நிஜ குடும்பம் இருக்கு.

46
00:02:37,616 --> 00:02:39,118
என் மேல் கோபமில்லையா?

47
00:02:41,537 --> 00:02:42,663
நான் செய்ததுக்கு.

48
00:02:44,123 --> 00:02:46,333
உன் தப்பில்லைன்னு தெரியும்தானே?

49
00:02:52,214 --> 00:02:56,302
மகனே, எங்க அளவு நீ வலிமையானதும்,

50
00:02:56,385 --> 00:02:57,803
விபத்துகள் நடக்கும்.

51
00:02:58,262 --> 00:03:00,264
பொருட்கள் உடையும், சில சமயம்

52
00:03:01,015 --> 00:03:03,976
அவை நீ மிக விரும்பும் பொருட்களா இருக்கும்.

53
00:03:04,059 --> 00:03:05,728
ஆனால் அவ்வளவு தான்.

54
00:03:06,562 --> 00:03:10,357
ஒரு விபத்து. என்னை விட அது பூமியில்
யாருக்கும் தெரியாது.

55
00:03:11,775 --> 00:03:12,651
யாருக்குமே.

56
00:03:14,904 --> 00:03:17,114
அதனால்தான் உன்னை எப்பவுமே விரும்புவேன்.

57
00:03:18,282 --> 00:03:21,827
என்ன நடந்தாலும் சரி,
நீ என்ன செய்தாலும் சரி.

58
00:03:24,079 --> 00:03:26,832
நான் எங்கும் போகலை,
இங்கேயே இருப்பேன்.

59
00:03:38,177 --> 00:03:41,889
ஹோம்லாண்டர் தான் மேவை பூட்டி
வைத்ததாக வீடியோவில் ஒத்துக்கொண்டார்.

60
00:03:41,972 --> 00:03:43,098
அபத்தம்!

61
00:03:45,809 --> 00:03:47,728
நல்ல செய்தி.

62
00:03:47,811 --> 00:03:51,857
அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தேடுதல் ஆணை
பிறப்பித்ததாக கேள்விப்பட்டோம்,

63
00:03:51,941 --> 00:03:55,235
அவங்க மேவை விடுவிக்க இங்கே வர்றாங்க.

64
00:03:55,319 --> 00:03:57,154
மேவை விடுதலை செய்! விடுதலை செய்!

65
00:03:57,237 --> 00:03:59,490
ஸ்டார்லைட் பொய் சொல்றா,
பிள்ளைங்க சாகறாங்க!

66
00:03:59,573 --> 00:04:02,117
ஸ்டார்லைட் பொய் சொல்றா,
பிள்ளைங்க சாகறாங்க!

67
00:04:02,201 --> 00:04:04,286
பொய் சொல்றா,
பிள்ளைங்க சாகறாங்க!

68
00:04:04,370 --> 00:04:06,330
நாம ஹோம்லாண்டருக்கு காத்திருக்கணும்.

69
00:04:06,413 --> 00:04:08,082
அவர் எங்கேன்னு தெரியலை. உனக்கு?

70
00:04:08,165 --> 00:04:11,794
டான் லெமனில் வர விரும்பும் அட்டர்னி
ஜெனரலுக்கு கவனம் பிடிக்கும்.

71
00:04:11,877 --> 00:04:16,173
அவளைத் தேட, தேடுதல் ஆணையோட
இங்கே வந்துட்டு இருக்காங்க.

72
00:04:26,183 --> 00:04:27,351
என்னை மன்னி.

73
00:04:47,204 --> 00:04:48,622
சோல்ஜர் பாய் எங்கே?

74
00:04:50,582 --> 00:04:53,419
தன் மகனை கொல்லணுமென சொன்னதிலிருந்தா?

75
00:04:53,502 --> 00:04:55,379
குளியலறையில் பூட்டிக்கிட்டார்.

76
00:04:55,462 --> 00:04:58,966
-ஓல்ட் கிராண்ட்-டாட் பாட்டிலோட.
-ஹோம்லாண்டர் அவர் மகனில்லை.

77
00:04:59,049 --> 00:05:00,175
அவருக்கு தெரியும்.

78
00:05:02,886 --> 00:05:04,596
சரி, அப்ப நாம கிளம்புவோமா?

79
00:05:05,139 --> 00:05:07,474
அலுவலகம் போய் வி எடுத்துக்கலாம்.

80
00:05:07,558 --> 00:05:10,602
பிறகு ஹ்யூயி நம்மோடு அவங்க
இருக்குமிடம் குதிப்பான்.

81
00:05:10,686 --> 00:05:13,731
நுஆரையும் ஹோம்லாண்டரையும் அழிப்போம்.

82
00:05:15,524 --> 00:05:16,692
முடிச்சிடலாம்.

83
00:05:17,026 --> 00:05:18,027
சரியா?

84
00:05:57,066 --> 00:05:59,443
தி
பாய்ஸ்

85
00:06:01,361 --> 00:06:02,696
ஒன்று கொண்டு வந்தேன்.

86
00:06:09,286 --> 00:06:10,871
-இதோ பார்.
-அது என்னது?

87
00:06:12,915 --> 00:06:13,832
இது தான்.

88
00:06:13,916 --> 00:06:17,086
ஸ்டார்லைட்டின் மூன்று புகாட்டி பணம்
செலவாச்சு, ஆனா...

89
00:06:17,169 --> 00:06:18,045
விஷ்

90
00:06:19,338 --> 00:06:20,881
நோவிசோக்கின் ஒரு டோஸ்.

91
00:06:20,964 --> 00:06:22,674
சோல்ஜர் பாய்க்கு எதிரான ஆயுதம்.

92
00:06:22,758 --> 00:06:25,427
கிழக்கு கடற்கரையில் ஒரே டோஸ்.

93
00:06:25,511 --> 00:06:28,555
உலகத்தின் பயங்கரமான நரம்பு ஏஜென்டை
ஸ்டார்லைட் விஷ்ஷின்

94
00:06:29,473 --> 00:06:31,600
10 டாலர் பாட்டிலில் போட்டிருக்கியா?

95
00:06:31,683 --> 00:06:33,644
வாசனை மேம்பட்டிருக்கு.

96
00:06:36,313 --> 00:06:37,231
சிறப்பு.

97
00:06:43,487 --> 00:06:45,948
அப்ப நீ கோபம் வந்து ஒருத்தனை அடிச்சியா?

98
00:06:46,532 --> 00:06:47,741
இது ஒன்றுமில்லை.

99
00:06:47,825 --> 00:06:50,452
ஒரு ஸ்பானியார்டின் காதில் வேகமா பேசினேன்,

100
00:06:50,536 --> 00:06:52,246
27 ட்ரெஸ்ஸஸ் திரையிட்ட போது.

101
00:06:52,329 --> 00:06:55,124
ஃப்ரென்ச்சி, என் பிரச்சினையை
ஜனீனிடமிருந்து

102
00:06:55,207 --> 00:06:57,626
எப்போதும் தள்ளி வைப்பது தான்

103
00:06:58,460 --> 00:06:59,545
முக்கியமா இருந்தது.

104
00:07:00,212 --> 00:07:02,673
ஒரு நொடி கட்டுப்பாட்டை இழந்தேன்,

105
00:07:02,756 --> 00:07:04,591
அவ வாழ்க்கை முழுதும்,

106
00:07:05,509 --> 00:07:09,805
அவ அப்பா, மாற்றான் தந்தையை அடிச்ச
பிம்பம் மனதில் இருக்கும்.

107
00:07:10,097 --> 00:07:11,849
நான் என் மனதை பூட்டணும்.

108
00:07:12,599 --> 00:07:13,809
வலிமையா இருக்கணும்.

109
00:07:13,892 --> 00:07:15,853
"மனிதனின் அனைத்து துன்பங்களிலும்,

110
00:07:15,936 --> 00:07:17,896
"மிகவும் கசப்பானது இது,

111
00:07:17,980 --> 00:07:21,316
-"நிறைய தெரிந்திருந்தும்..."
-"சிறிதே கட்டுப்படுத்த முடியும்."

112
00:07:21,400 --> 00:07:22,860
புத்தகம் படிச்சிருக்கேன்,

113
00:07:22,943 --> 00:07:25,529
உன் மகளிடம் உண்மையை மறைக்க முடியாது

114
00:07:25,612 --> 00:07:28,407
நீ ஆழமாக...

115
00:07:30,409 --> 00:07:32,161
உடைந்த, குழம்பிய மனிதன் என.

116
00:07:34,913 --> 00:07:38,083
நானும் தான். நாம எல்லாரும்தானே?

117
00:07:38,167 --> 00:07:41,420
ஆனால் எனக்கு தெரிந்த சிறந்த
மனிதனும் நீ தான்.

118
00:07:43,797 --> 00:07:45,632
அதை ஜனீனை பார்க்க விடு.

119
00:07:50,971 --> 00:07:53,140
லெக்ஸாப்ரோவை எடு.

120
00:07:54,725 --> 00:07:58,478
ஸ்டார்லைட் இன்ஸ்டாகிராம் லைப் ஃபிடில்
ஹோம்லாண்டர் ஒப்புக்கொண்டது

121
00:07:58,562 --> 00:08:00,731
வாட் இன்டர்நேஷனல் வரலாற்றில்,
ஒரே நாளில்

122
00:08:00,814 --> 00:08:03,233
பங்கு விலையில் பெரும் சரிவுக்கு
காரணமானது.

123
00:08:03,317 --> 00:08:06,028
அதோ இருக்கீங்க. எங்கே போயிருந்தீங்க?

124
00:08:07,237 --> 00:08:08,113
உனக்கென்ன வேணும்?

125
00:08:08,197 --> 00:08:09,865
-அட வா, டீப்.
-நான் வரேன்.

126
00:08:10,991 --> 00:08:11,992
அப்ப...

127
00:08:13,243 --> 00:08:14,620
நீங்க போயிருந்தப்ப,

128
00:08:15,704 --> 00:08:18,957
டீப்பும் நானும், மேவை டவரை விட்டு
நகர்த்த வேண்டியதாச்சு.

129
00:08:19,041 --> 00:08:21,251
-இது உன் யோசனை. நான் இல்லை.
-நீ இருந்தியே.

130
00:08:35,891 --> 00:08:37,517
-வேறு வழி இல்லை.
-சரி.

131
00:08:37,601 --> 00:08:40,103
-தேடுதல் ஆணை இருந்தது.
-காக்க நினைச்சேன்.

132
00:08:40,187 --> 00:08:42,189
-இவ வலியுறுத்தினா.
-நீ வாயை மூடறியா?

133
00:08:42,272 --> 00:08:43,607
இப்ப மேவ் எங்கே?

134
00:08:46,777 --> 00:08:48,487
நுஆர், ஹேய்.

135
00:08:48,570 --> 00:08:49,613
சகோதரா...

136
00:08:54,701 --> 00:08:56,453
நாங்க போகப் போறோம்.

137
00:08:56,536 --> 00:08:59,164
ஆமாம். அப்புறம் பேசலாம்.

138
00:09:04,711 --> 00:09:07,673
சோல்ஜர் பாய் வருவான்
நாம கொல்லுவோம்

139
00:09:22,437 --> 00:09:25,065
சோல்ஜர் பாயை காலி பண்ணுவோம்!

140
00:09:34,449 --> 00:09:36,034
நீ திரும்புவேன்னு தெரியும்.

141
00:09:51,800 --> 00:09:52,801
ஹேய்.

142
00:09:56,888 --> 00:10:00,100
நீ என் தம்பி போலவே இருக்கே.

143
00:10:00,851 --> 00:10:01,685
என்ன?

144
00:10:09,192 --> 00:10:13,196
முக்கிய செய்தி- ஒரு ரகசிய பணிக்கு பிறகு
ப்ளாக் நுஆர்

145
00:10:13,280 --> 00:10:15,574
சிடாடெலிலிருந்து திரும்பினார்.

146
00:10:15,657 --> 00:10:16,825
அதோ இருக்கார்.

147
00:10:17,117 --> 00:10:19,995
-எங்கே அந்த கிறுக்கன்?
-அவனைப்பற்றி சரியா சொன்னே.

148
00:10:20,078 --> 00:10:22,039
மோட்டரை நிரப்பிட்டு இருந்தேன்.

149
00:10:22,122 --> 00:10:24,166
திரும்பினேன், இவன் ஓடிட்டான்.

150
00:10:24,249 --> 00:10:28,003
-நுஆர் அருகே போக அவன் தேவை.
-அதைப்பத்தி நீ கவலை படாதே.

151
00:10:28,086 --> 00:10:29,588
எல்லாத்தையும் திட்டமிட்டேன்.

152
00:10:35,969 --> 00:10:38,055
நியூ யார்க் வந்ததும் எழுப்பி விடு.

153
00:10:46,772 --> 00:10:49,941
பாரே பூலே ஐந்தில், ஹாரிசன் ஆறு,
ஆறு ஐம்பதில் சமத்துக்கு.

154
00:10:50,025 --> 00:10:53,653
நன்றாக துவங்கவில்லை...
ஏற்கனவே பின்தங்கி இருக்கிறார்...

155
00:10:53,737 --> 00:10:54,988
உதவி செய்யவா?

156
00:10:59,409 --> 00:11:01,453
கால்களை தேடி வந்திருக்கேன்.

157
00:11:06,792 --> 00:11:09,294
-உனக்கென்ன ஆச்சு?
-நீ நம்பவே மாட்டே.

158
00:11:09,378 --> 00:11:12,964
ஆனால் புது இதயம் தந்தாங்க.
மீண்டும் ஓட முடியும்.

159
00:11:16,301 --> 00:11:18,804
பந்தயங்கள் எல்லாம், விளம்பரங்கள்.

160
00:11:20,889 --> 00:11:22,766
எல்லாம் திரும்ப கிடைக்க போகுது.

161
00:11:28,438 --> 00:11:30,607
ஆனா நீ இல்லாமல் அதுக்கு மதிப்பில்லை.

162
00:11:31,691 --> 00:11:32,609
எனக்கு நீ தேவை.

163
00:11:33,527 --> 00:11:34,528
எனக்கு பயிற்சி அளி.

164
00:11:34,611 --> 00:11:37,197
பசங்களையும் பள்ளியையும் பார்த்துக்கலாம்.

165
00:11:37,280 --> 00:11:39,866
அந்த இடத்தை சரி செய்யுமளவு சம்பாதிப்பே.

166
00:11:43,870 --> 00:11:45,831
நான் ரொம்ப வருந்தறேன், நேட்.

167
00:11:46,373 --> 00:11:49,418
என் வாழ்நாள் முழுக்க அதை
உனக்கு ஈடு கட்டுவேன்.

168
00:11:52,587 --> 00:11:54,172
நீ ப்ளூ ஹாக்கை கொன்னியா?

169
00:11:54,256 --> 00:11:55,090
என்ன?

170
00:11:57,175 --> 00:12:00,178
இல்லை, அது சோல்ஜர் பாய்.

171
00:12:03,932 --> 00:12:05,725
-நீ செய்தே.
-இல்லை. நேட்...

172
00:12:05,809 --> 00:12:06,893
எனக்கு தேவை இல்லை.

173
00:12:06,977 --> 00:12:09,980
என் பசங்க அவன் படத்தை
டிவியில் பார்க்க விரும்பினேன்.

174
00:12:10,063 --> 00:12:12,065
அதோட இப்ப... சே!

175
00:12:12,149 --> 00:12:13,066
அவனை நிறுத்தினேன்.

176
00:12:15,360 --> 00:12:17,988
-உனக்காக.
-எனக்காக செய்தேன்னு சொல்லாதே.

177
00:12:18,405 --> 00:12:20,824
நீ உன்னைப்பற்றி தான் யோசிக்கிறே.

178
00:12:20,907 --> 00:12:23,201
-மன்னிக்கணும். சரி பண்றேன்.
-எப்படி?

179
00:12:23,285 --> 00:12:25,287
நீ முயற்சி செய்தா, மோசமாக்கறே.

180
00:12:27,998 --> 00:12:29,916
ரெஜ்ஜி. போயிடுப்பா.

181
00:12:30,000 --> 00:12:31,585
வெளியே போ. சரியா?

182
00:12:31,668 --> 00:12:36,298
மென்தால் வேப்ஸ், விரைவு பண கடைகள்
அதெல்லாம் விற்றிடு.

183
00:12:36,381 --> 00:12:38,175
என் வாழ்க்கையிலிருந்து விலகு.

184
00:12:38,258 --> 00:12:40,886
ஹேய். வாப்பா.

185
00:12:40,969 --> 00:12:43,889
என் வீட்டிலிருந்து வெளியே போன்னேன்!

186
00:12:43,972 --> 00:12:47,309
என் குழந்தைங்க இருக்கும் வீட்டில்
கொலைகாரனும் வேண்டாம்.

187
00:12:47,392 --> 00:12:49,269
சே! நேட், மன்னிக்கணும். இங்கே வா.

188
00:12:49,352 --> 00:12:50,604
என்னை தொடாதே!

189
00:12:52,355 --> 00:12:53,940
இங்கே திரும்ப வராதே.

190
00:13:22,385 --> 00:13:23,887
என்னை அழைத்ததுக்கு நன்றி.

191
00:13:24,596 --> 00:13:27,516
நான் போய்த்தொலையணும்னு நிச்சயமா
சொல்ல வேணாமா?

192
00:13:27,599 --> 00:13:29,059
நான் எதுவும் சொல்லலை.

193
00:13:29,392 --> 00:13:32,604
ஏன்னா, நீ சொல்ல விரும்பினா,
நீ சொல்லலாம்.

194
00:13:36,358 --> 00:13:37,400
என்ன ஆச்சு?

195
00:13:38,401 --> 00:13:41,238
புட்சர். திடீர்னு வந்து என்னை தள்ளிட்டார்.

196
00:13:41,321 --> 00:13:42,531
அவர் சொன்னாரா?

197
00:13:44,074 --> 00:13:44,991
என்ன சொன்னாரா?

198
00:13:45,909 --> 00:13:47,827
தற்காலிக வி கொல்லும்னு.

199
00:13:49,120 --> 00:13:52,499
இன்னும் ஏத்தினா, இப்ப நீ இறந்திருப்பே.

200
00:13:52,582 --> 00:13:54,751
ஓ, கடவுளே! அவர் சொல்லலை.

201
00:13:54,834 --> 00:13:56,503
-அந்த கிறுக்கு...
-காப்பாத்தினார்.

202
00:13:57,420 --> 00:13:58,463
காப்பாத்தினாரா?

203
00:13:58,547 --> 00:14:03,093
-உனக்கு மூளை அதிர்ச்சி தந்திருக்கார்.
-இன்னும் வி எடுப்பதை தடுத்தார்.

204
00:14:06,513 --> 00:14:08,848
நீ பீஸ்ஸா ரோல்ஸ் சாப்பிட்டதுண்டா?

205
00:14:11,142 --> 00:14:15,188
நடுநிலை பள்ளி ஸ்லீப்ஓவர், பீஸ்ஸா ரோல்ஸ்
போலவா?

206
00:14:15,272 --> 00:14:17,440
ஆமாம், அப்பா மொத்தமா வாங்குவார்.

207
00:14:17,899 --> 00:14:18,900
அம்மா போன பிறகு.

208
00:14:19,359 --> 00:14:21,861
தினம் இரவு, பீஸ்ஸா ரோல்ஸ் சாப்பிட்டு,

209
00:14:21,945 --> 00:14:23,738
ரெமிங்டன் ஸ்டீல் பார்ப்போம்.

210
00:14:23,822 --> 00:14:26,074
சோபாவில் அவங்க இடத்தை தொட மாட்டோம்.

211
00:14:26,157 --> 00:14:29,244
அவளுக்காக அவர் சண்டையெல்லாம் போடலை.

212
00:14:29,327 --> 00:14:32,038
அங்கே உட்கார்ந்து பீஸ்ஸா
ரோல்ஸ் சாப்பிடுவோம்.

213
00:14:32,539 --> 00:14:37,252
அவர் சோகமா, பலவீனமா, தோல்வியுற்றவர்
என நினைத்து

214
00:14:37,335 --> 00:14:39,129
நிறைய நேரம் செலவழித்தேன்.

215
00:14:40,130 --> 00:14:43,008
என்ன தெரியுமா, அப்பா இருந்தார்.

216
00:14:44,134 --> 00:14:47,178
தன் வாழ்வின் மோசமான தினங்களில்
என்னை பார்த்துக் கொண்டு.

217
00:14:47,262 --> 00:14:49,306
விளக்கை எரிய வைக்கவும், ஒரு வீடு

218
00:14:50,140 --> 00:14:51,850
என வைத்திருக்க முயற்சித்தபடி.

219
00:14:54,728 --> 00:14:55,895
அவர் பலவீனமானவரல்ல.

220
00:14:58,607 --> 00:15:01,901
பலம் என்பது என்னன்னு எனக்கு தெரியலை.

221
00:15:04,988 --> 00:15:06,906
ஆன்னி, என்னை மன்னிச்சிடு.

222
00:15:08,116 --> 00:15:09,367
மோசமா நடந்திருக்கேன்.

223
00:15:09,451 --> 00:15:13,455
இதை உன் மீது நான் ஏத்தியிருக்கவே கூடாது.

224
00:15:16,958 --> 00:15:18,585
அதை சொன்னதுக்கு நன்றி.

225
00:15:22,339 --> 00:15:25,759
உன் மூளையில் ஒவ்வொரு ந்யூரானும்,
"நான் சொன்னேனே"ன்னு அலறுது,

226
00:15:25,842 --> 00:15:27,719
உன் தலை வெடிக்கும் முன் சொல்லு.

227
00:15:27,802 --> 00:15:30,639
கடவுளே, நான் சொன்னேனே.

228
00:15:31,389 --> 00:15:34,726
-அதை சொன்னது நல்லாருக்கா?
-திருப்தி. ஓ, கடவுளே.

229
00:15:37,854 --> 00:15:38,772
ஹலோ.

230
00:15:40,065 --> 00:15:41,900
ஓ, கடவுளே, எங்கே இருக்கே?

231
00:15:43,360 --> 00:15:45,528
உன்னோட வீடு போல நினைச்சுக்கோ.

232
00:15:46,071 --> 00:15:47,989
அன்னி எந்த நிமிஷமும் இங்க வரலாம்.

233
00:15:53,912 --> 00:15:54,913
ஹேய்.

234
00:15:56,164 --> 00:15:59,459
ஹேய், மேவ். மீண்டும் பார்ப்பதில்,
நீ நலமென்பதில் மகிழ்ச்சி.

235
00:15:59,542 --> 00:16:03,505
நீ "முரட்டுத்தனமா என்னோடு உறவு வை" என
நியான் குறி அணிந்தது போலிருக்கு.

236
00:16:03,588 --> 00:16:06,216
-உங்களை பேச விடறேன்.
-நானும்.

237
00:16:09,594 --> 00:16:10,970
எங்கே இருந்தே?

238
00:16:11,638 --> 00:16:15,433
முழு நேரமும், டவரில் சுமார் 12 தளங்கள்
உங்களுக்கு கீழே.

239
00:16:15,642 --> 00:16:16,976
எப்படி வெளியே வந்தே?

240
00:16:17,060 --> 00:16:18,812
உன் ஹாஷ்டாக் மேவை விடுதலை செய்

241
00:16:18,895 --> 00:16:22,565
ஒவ்வொரு எல்ஜிபி பதின்மவயதினரையும்
வாட் பின்னால அலைய வெச்சுது.

242
00:16:24,359 --> 00:16:25,694
என் வாய்ப்பை தந்தே.

243
00:16:26,903 --> 00:16:28,905
எது நல்லா இருக்கும் தெரியுமா?

244
00:16:28,988 --> 00:16:32,784
-என்னை வெளியே கூட்டி வந்திருந்தா.
-அது கடினமா இருந்திருக்கும்.

245
00:16:39,999 --> 00:16:41,167
அது வலிச்சுது!

246
00:16:41,251 --> 00:16:44,879
லிட்டில் நீனா விஷயத்திலிருந்து நீ

247
00:16:44,963 --> 00:16:45,964
இதில் மூழ்கியிருக்கே.

248
00:16:46,047 --> 00:16:47,132
என் பங்கை செய்தேன்.

249
00:16:47,215 --> 00:16:49,300
நாம முடிக்கலை, கிறுக்கா.

250
00:16:49,384 --> 00:16:50,218
முடிச்சிட்டேன்.

251
00:16:50,301 --> 00:16:52,470
கிறுக்கா!

252
00:16:52,554 --> 00:16:53,805
லிட்டில் நீனா சரி.

253
00:16:53,888 --> 00:16:55,890
எங்கப்பா கழுத்தில் சங்கிலி போட்டார்,

254
00:16:55,974 --> 00:16:59,227
இன்னொரு முனையை யார் பிடிச்சிருக்கா
என்பது தான் மாறுது.

255
00:17:05,483 --> 00:17:10,655
நம் கடந்தகாலம் நம்மை வரையறுக்காது.

256
00:17:10,739 --> 00:17:13,950
நான் எப்பவும் உடைஞ்சிருப்பேனென நினைச்சேன்.

257
00:17:14,659 --> 00:17:19,664
ஆனால் நீ என்னிடம் ஏதோ பார்த்தே.

258
00:17:23,877 --> 00:17:26,546
நான் உன்னிடம் பார்க்கிறேன்.

259
00:17:28,840 --> 00:17:29,883
நீ என்ன பார்க்கிறே?

260
00:17:30,341 --> 00:17:34,262
கண்ணே உன்னை பார்க்கிறேன்.

261
00:17:37,599 --> 00:17:41,811
-சோல்ஜர் பாய், ஹோம்லாண்டரோட என்ன?
-ஹோம்லாண்டரோட அப்பா.

262
00:17:41,895 --> 00:17:43,396
குறைந்தது, உயிரியல் ரீதியா.

263
00:17:43,480 --> 00:17:47,358
ஒரே அறையில் விட்டா, அவங்க சண்டை
போடுவாங்களா, கட்டிப்பாங்களா?

264
00:17:47,442 --> 00:17:50,737
தெரியாது. சோல்ஜர் பாய் வினோதமா இருக்கார்.
ஆனா புட்சர்...

265
00:17:50,820 --> 00:17:53,698
ஹோம்லாண்டரை அழிக்கும் வாய்ப்பு
புட்சருக்கு கிடைச்சா,

266
00:17:53,782 --> 00:17:54,783
அவன் எடுத்துப்பான்.

267
00:17:54,866 --> 00:17:56,785
உன் ஆணைகள் என்னன்னு கவலை இல்லை.

268
00:17:56,868 --> 00:18:01,664
நான் ஸ்டார்லைட், நீ உடனே டவரை
காலி பண்ணணும்னு சொல்றேன்.

269
00:18:01,748 --> 00:18:05,251
ஏன்னா சோல்ஜர் பாய் உயிரோட இருக்கார்,
அவர் உண்மை, அவர்...

270
00:18:05,335 --> 00:18:07,295
அட முட்டாளே.

271
00:18:08,463 --> 00:18:09,672
சே!

272
00:18:09,756 --> 00:18:13,092
அந்த கட்டிடத்தில் சுமார் இரண்டாயிரம்
மக்கள் இருக்காங்க.

273
00:18:13,176 --> 00:18:17,138
அவர் ஹீரோகாசம் போல செய்தா, முழு
இடத்தையும் அழிச்சிடுவார்.

274
00:18:17,222 --> 00:18:21,100
அப்ப அவர் ஹோம்லாண்டரை அடையும் முன்,
சோல்ஜர் பாயை அழிப்போம்.

275
00:18:21,184 --> 00:18:22,852
புட்சரை காப்பாற்றுவோம்.

276
00:18:24,604 --> 00:18:26,856
நீங்க இருவரும் சொதப்புங்க.

277
00:18:26,940 --> 00:18:29,651
இப்ப நீ அன்னை தெரெசாவாகணுமா?

278
00:18:29,734 --> 00:18:30,735
தெரியும்.

279
00:18:30,819 --> 00:18:32,320
-மன்னிக்கணும்.
-ஹ்யூயி...

280
00:18:32,403 --> 00:18:35,114
-காப்பாற்றுவதை சிலர் கடப்பாங்க.
-அவன் விரும்பலை.

281
00:18:35,198 --> 00:18:37,283
என்னை இழுத்திருக்கலாம்,
ஆனால் செய்யலை.

282
00:18:37,367 --> 00:18:39,160
இன்னும் ஏதோ நல்லது இருக்கு.

283
00:18:39,244 --> 00:18:40,912
ஆழமாக...

284
00:18:42,914 --> 00:18:45,375
-ஆழமாக உள்ளே.
-மிக ஆழமாக.

285
00:18:46,417 --> 00:18:47,794
ஒருவேளை.

286
00:18:48,169 --> 00:18:49,504
வணக்கம், குட்டி ஹ்யூஹி.

287
00:18:49,587 --> 00:18:50,922
எல்லாரையும் காப்போம்.

288
00:18:51,589 --> 00:18:53,258
தகுதி இல்லைன்னாலும்.

289
00:18:53,341 --> 00:18:56,010
குறிப்பா, தகுதி இல்லைன்னா.

290
00:19:05,436 --> 00:19:06,646
அது நினைவூட்டுது.

291
00:19:08,439 --> 00:19:11,568
சிறுவனா இருக்கையில், எங்கப்பாவோட
மான்ஹாட்டனை திருடுவோம்.

292
00:19:11,651 --> 00:19:13,903
எங்கப்பாவிடம் திருட வேண்டியே இருக்கலை.

293
00:19:13,987 --> 00:19:17,824
சும்மாவே எனக்கும் என் தம்பிக்கும்
பியர் வாங்கி தருவார்.

294
00:19:18,283 --> 00:19:20,952
அது வேடிக்கை என ஒப்புக் கொள்ளணும்.

295
00:19:22,161 --> 00:19:24,581
-உங்கப்பா இருக்காரா?
-பின்புற புற்றுநோய்.

296
00:19:25,415 --> 00:19:28,126
நாம பேசும் போதே எல்லாம் மோசமாகுதோ.
யாருக்கு தெரியும்.

297
00:19:28,209 --> 00:19:29,043
க்ரேஸ் மாலரி

298
00:19:32,589 --> 00:19:34,841
நீ தி சோல்ஜர் பாய் ஸ்டோரி பார்த்தியா?

299
00:19:34,924 --> 00:19:37,010
-விட்டிருப்பேன்.
-அது கிளாசிக்.

300
00:19:37,093 --> 00:19:40,555
அந்த வருடம், ஏன் அமெரிக்கன் இன் பாரிஸிடம்
சிறந்த திரைப்பட

301
00:19:41,139 --> 00:19:44,392
விருதை இழந்தோம், ஆனால் ஜேன் வைமனோடு
உறவு வைக்க முடிந்தது.

302
00:19:45,268 --> 00:19:48,229
தெற்கு ஃபில்லி தெருவிலிருந்து
ஏழைப் பையனை பற்றியது,

303
00:19:49,063 --> 00:19:54,152
அவன் தங்க மனசுக்கு ஒத்த, நம்பமுடியாத
சக்திகள் இருப்பதை அறிகிறான்.

304
00:19:56,112 --> 00:19:57,405
எல்லாம் அபத்தம்.

305
00:19:58,239 --> 00:19:59,574
அடடே, அப்படியா?

306
00:19:59,657 --> 00:20:03,077
மாநிலத்தில் பாதி ஸ்டீல் மில்கள்
எங்கப்பாவுக்கு சொந்தம்.

307
00:20:03,161 --> 00:20:04,621
போர்டிங் பள்ளிக்கு போனேன்,

308
00:20:05,496 --> 00:20:09,876
நான் சொதப்பல் என்பதால் போர்டிங்
பள்ளி என்னை துரத்தியது,

309
00:20:11,586 --> 00:20:13,421
எனக்கு தெரியணும்னு உறுதி செய்தார்.

310
00:20:13,504 --> 00:20:15,173
பெல்ட் பயன்படுத்தினாரா?

311
00:20:15,256 --> 00:20:18,217
என் மீது கையே வைத்ததில்லை.
அவருக்கு கவலையே இல்லை.

312
00:20:20,219 --> 00:20:22,096
நான் ஏமாற்றம் என்றார்.

313
00:20:23,806 --> 00:20:25,934
அவர் பெயரை காப்பாத்த கூடியவன் இல்லை.

314
00:20:28,394 --> 00:20:31,606
அதனால, போர் துறையில் அவர்
கோல்ஃப் நண்பர்களிடம் போனேன்,

315
00:20:31,689 --> 00:20:35,068
என்னை டாக்டர் வாட் கலவை வி
சோதனைகளில் சேர்த்தனர்.

316
00:20:35,151 --> 00:20:36,861
சூப்பர்ஹீரோவானேன்.

317
00:20:36,945 --> 00:20:38,154
மிக வலிமையானவன்,

318
00:20:38,237 --> 00:20:40,698
நான் வீட்டுக்கு வந்தப்ப,
பெரிய அணிவகுப்புகள்.

319
00:20:40,782 --> 00:20:42,450
பெரியவர் என்ன சொன்னார்?

320
00:20:48,539 --> 00:20:50,458
நான் குறுக்குவழியில போனேன்னார்.

321
00:20:54,879 --> 00:20:57,799
நிஜமான ஆண் ஏமாற்றியிருக்க மாட்டானாம்.

322
00:21:07,725 --> 00:21:10,937
-நீ எப்படி? குழந்தைகளுண்டா?
-சிக்கலானது.

323
00:21:11,479 --> 00:21:13,856
எப்பவுமே சிலர் இருப்பாங்கன்னு நினைச்சேன்.

324
00:21:14,607 --> 00:21:15,692
எங்கேயாவது.

325
00:21:18,736 --> 00:21:19,988
எப்பவும் விரும்பினேன்.

326
00:21:22,198 --> 00:21:25,660
ஏன்னா எங்க அப்பாவை விட சிறப்பா
செய்ய முடியும்னு நினைச்சேன்.

327
00:21:25,743 --> 00:21:27,286
ஹோம்லாண்டர் உன் மகனில்லை.

328
00:21:27,954 --> 00:21:29,080
நிஜமா இல்லை.

329
00:21:29,163 --> 00:21:32,000
-எனக்குன்னு இருக்கிறது அவன்.
-அது முக்கியமில்லை.

330
00:21:32,083 --> 00:21:34,711
நீ பெயர் வைக்கலை, வளர்க்கலை.

331
00:21:34,794 --> 00:21:38,256
உன் இடத்தை எடுத்துக்க, வாட் அவனை
சோதனை குழாயில் வளர்த்தது.

332
00:21:38,881 --> 00:21:42,385
உன்னை ஐவன்களிடம் அழுக விட்டதுக்கு
காரணமே அவன்தான்.

333
00:21:42,468 --> 00:21:43,594
பாரு, நண்பா.

334
00:21:47,306 --> 00:21:48,975
நாம ஒப்பந்தம் போட்டோம்.

335
00:22:02,572 --> 00:22:03,781
காத்து வாங்க போறேன்.

336
00:22:18,254 --> 00:22:22,592
ஆயிரம் மணி நேரம் கூராக்கினாலும்,
சோல்ஜர் பாய் தோலை வெட்டாது.

337
00:22:29,223 --> 00:22:33,394
நீ அவர் அணியில் இருந்தே. அவரை தெரியும்.

338
00:22:35,021 --> 00:22:36,189
அவர் எப்படி இருந்தார்?

339
00:22:41,194 --> 00:22:42,153
கெட்டவன்

340
00:22:43,321 --> 00:22:45,656
அட வா, யாரும் முழுசா கெட்டவங்க இல்லை.

341
00:22:52,914 --> 00:22:54,040
அவர் என் தந்தை.

342
00:22:55,374 --> 00:22:57,335
முதலில் நான் நம்பலை.

343
00:22:57,418 --> 00:23:01,714
நிறுவனத்தின் காப்பகத்தில் தேடினேன்,
அது உண்மை.

344
00:23:03,800 --> 00:23:04,884
அது உண்மை.

345
00:23:07,595 --> 00:23:09,680
என் வாழ்க்கை முழுதும் பொய் சொன்னாங்க.

346
00:23:11,307 --> 00:23:12,767
ஆச்சரியம்.

347
00:23:14,727 --> 00:23:18,064
குழந்தையா எனக்கு தேவைப்பட்ட ஒன்று,
அதை மறைச்சு வெச்சாங்க.

348
00:23:21,484 --> 00:23:22,610
இப்ப...

349
00:23:23,903 --> 00:23:25,113
அவனை
கொன்றாகணும்

350
00:23:26,197 --> 00:23:28,074
செய்யணுமா என உறுதி இல்லை.

351
00:23:30,201 --> 00:23:34,580
உன்னை அறிந்து கொள்ள முடியாத ஸ்ஃபிங்க்ஸ்
போல எல்லாரும் நினைப்பது வேடிக்கை.

352
00:23:35,665 --> 00:23:36,874
மர்மம்.

353
00:23:38,292 --> 00:23:39,502
நான் இல்லை.

354
00:23:39,585 --> 00:23:41,129
முகமூடியை தாண்டி பார்க்கிறேன்.

355
00:23:43,256 --> 00:23:47,218
நிஜமா, உன் முகம் தெரியுது,
உன் போர் வடுக்கள்.

356
00:23:47,885 --> 00:23:50,346
உன் கோணலான பழைய புன்னகை.

357
00:23:50,429 --> 00:23:54,976
நீ எப்ப மகிழ்ச்சியா, சோகமா இருக்கே,
உண்மையயை சொல்றேன்னு தெரியும்.

358
00:23:56,144 --> 00:23:57,311
பொய் சொல்றேன்னு.

359
00:24:00,189 --> 00:24:01,357
உனக்கு தெரியுமா?

360
00:24:03,109 --> 00:24:05,027
எனக்கு ஒரு அப்பா இருந்தது...

361
00:24:06,654 --> 00:24:08,156
முழு நேரமும் உயிரோடன்னு?

362
00:24:26,215 --> 00:24:27,300
சே!

363
00:24:30,344 --> 00:24:31,804
நீ ஏன் என்னிடம் சொல்லலை?

364
00:25:09,508 --> 00:25:10,927
நீ சொல்லியிருக்கணும்.

365
00:25:24,857 --> 00:25:26,651
கவலை படாதே, எர்விங்.

366
00:25:26,734 --> 00:25:28,903
உன்னை பார்த்து பெருமை படறோம்.

367
00:25:30,988 --> 00:25:33,741
சீக்கிரமே நீ கர்த்தரின்

368
00:25:33,824 --> 00:25:38,246
இனிய அரவணைப்பில் இருப்பே.

369
00:26:03,187 --> 00:26:05,189
அடச்சே. நீ செத்துட்டேன்னு நினைச்சேன்.

370
00:26:06,190 --> 00:26:09,360
ப்ளைன்ட் ஸ்பாட்ஸ் எனக்கு
தெரியாதுன்னு நினைச்சியா?

371
00:26:09,694 --> 00:26:11,237
பின்னால போ.

372
00:26:13,781 --> 00:26:14,907
சோல்ஜர் பாய் எங்கே?

373
00:26:14,991 --> 00:26:17,159
தற்காலிக வி எடுத்திருக்கியா, புட்சர்?

374
00:26:18,244 --> 00:26:21,664
-இந்த விசையை அழுத்தினா என்னாகும்?
-ஆகட்டும், செய்.

375
00:26:21,747 --> 00:26:23,791
ஹேய், எம்எம். நிறுத்து.

376
00:26:24,959 --> 00:26:27,878
சோல்ஜர் பாய் இதை செய்தா,
ஆயிரக்கணக்கானோர் இறப்பாங்க.

377
00:26:27,962 --> 00:26:29,463
அவனை நிறுத்த எங்களுக்கு உதவு.

378
00:26:29,547 --> 00:26:32,508
நாம பேசறது கின்டர்கேர் பற்றி
இல்லை, மகனே.

379
00:26:32,591 --> 00:26:34,135
இது வாட் டவர்.

380
00:26:34,218 --> 00:26:38,139
-பெக்கா டவரில் வேலை செய்தா.
-வாயை மூடு, ஃப்ரென்ச்சி.

381
00:26:39,473 --> 00:26:40,641
மாட்டேன்.

382
00:26:42,184 --> 00:26:43,311
மாட்டேன்!

383
00:26:43,894 --> 00:26:47,898
இல்லை, என் வாய் திறந்து தான் இருக்கும்.

384
00:26:47,982 --> 00:26:52,403
நீ மீண்டும் எனக்கு கட்டளையிட மாட்டே.
உன் கொடூரமெல்லாம் போதும்.

385
00:26:52,486 --> 00:26:54,780
-சரி, ஃப்ரென்ச்சி. கவனி.
-மரியாதை தரணும்!

386
00:26:54,864 --> 00:26:58,159
எல்லாருக்கும் ஊதியத்தோட விடுமுறையும்
பற்கள் திட்டமும் வேணும்.

387
00:26:58,242 --> 00:26:59,493
நீ சொன்னது கேட்டது.

388
00:27:01,370 --> 00:27:03,539
என்னை வியால சாக விட்டிருக்கலாம்.

389
00:27:03,622 --> 00:27:06,876
ஆனால் காப்பாத்தினீங்க, மோசமான வகையில்.

390
00:27:06,959 --> 00:27:08,210
இருந்தாலும்.

391
00:27:10,171 --> 00:27:12,548
நீங்க இதை செய்ய விரும்பலைன்னு தோணுது.

392
00:27:12,631 --> 00:27:15,092
உங்களை நான் பின்னால இழுக்கணும்னு
நினைக்கறீங்க.

393
00:27:15,176 --> 00:27:16,886
லென்னி செய்தது போல.

394
00:27:22,350 --> 00:27:24,143
-மேவ், வேணாம்!
-என்ன...

395
00:27:26,270 --> 00:27:29,148
புட்சர் சொல்றது சரி.
ஹோம்லாண்டர் சாகணும்.

396
00:27:29,231 --> 00:27:30,858
அவ்வளவு தான், எது தேவைன்னாலும்.

397
00:27:32,026 --> 00:27:34,612
ஆழ்மனசுல நீ ஒரு ஹீரோன்னு தான் நினைச்சேன்.

398
00:27:35,112 --> 00:27:38,449
நீ தப்பாக நினைச்சிருக்க.
அப்படி எதுவுமே இல்ல.

399
00:27:38,949 --> 00:27:41,118
இது நடக்காது.

400
00:27:42,203 --> 00:27:46,290
-ஆன்னி, உன்னை காயப்படுத்த விரும்பலை.
-ஆனால் எனக்கு செய்ய மகிழ்ச்சி.

401
00:27:50,002 --> 00:27:52,171
சரி, நீங்க எல்லாரும், பாதுகாப்பில்.

402
00:27:53,589 --> 00:27:54,423
ஹேய்.

403
00:27:56,967 --> 00:27:58,803
பாதுகாப்பில்.

404
00:28:05,142 --> 00:28:06,185
நாம போகலாம்.

405
00:28:07,895 --> 00:28:10,564
நாம ஜெயிக்க முடியாது.
அவங்க எல்லாருக்கும் எதிராக.

406
00:28:25,246 --> 00:28:26,497
இதோ இருக்கே.

407
00:28:27,498 --> 00:28:29,792
டிங்கர்பெல் சக்திக்கு சக்தி வேணும்.

408
00:28:31,168 --> 00:28:35,548
நான் ஸ்டார்லைட், உடனே டவரை
காலி பண்ணணும்னு சொல்றேன். இப்பவே.

409
00:28:35,631 --> 00:28:38,467
-ஏன்?
-ஏன்னா சோல்ஜர் பாய் உயிரோட இருக்கார்...

410
00:28:38,551 --> 00:28:41,971
அதை குரல் அடையாளத்தில் போட்டோம்,
நிஜமா அவ தான்,

411
00:28:42,054 --> 00:28:43,848
அதனால நாம காலி பண்ணணும்.

412
00:28:43,931 --> 00:28:47,268
யாரும் எதையும் காலி பண்ணலை.
நாம வலிமையை காட்டணும்.

413
00:28:47,935 --> 00:28:48,978
சரி.

414
00:28:49,061 --> 00:28:50,688
இல்லை, புத்திசாலித்தனம். வலிமை.

415
00:28:50,771 --> 00:28:53,357
அதனால் ஏஞ்சல்ஃபிஷ்,
அனலிடிக்ஸ்தான்,

416
00:28:53,441 --> 00:28:57,278
சோல்ஜர் பாய் நுஆரை தேடி வர்றார்,
பேபேக்கின் கடைசி உறுப்பினர்தானே?

417
00:28:57,361 --> 00:28:59,155
நாம நுஆரை தூண்டிலா பயன்படுத்தி

418
00:28:59,238 --> 00:29:02,032
அந்த வழியில், சோல்ஜர் பாயை
நேராக ஈர்க்கும்...

419
00:29:08,831 --> 00:29:10,958
ஹேய், நுஆரிடம் எல்லாம் நலமா?

420
00:29:11,292 --> 00:29:13,169
என்னிடம் ரகசியங்களை மறைச்சான்.

421
00:29:14,503 --> 00:29:17,631
முதலில் நிறுவனம் என்னை கேமராவுக்கு
முன் வெளியே விட்டதும்,

422
00:29:17,715 --> 00:29:21,135
என் சொந்த அணி கிடைக்கும்னாங்க.

423
00:29:21,218 --> 00:29:25,681
எனக்கு இல்லாத குடும்பமா அந்த
அணி இருக்கணும்னு நினைச்சேன்.

424
00:29:26,307 --> 00:29:28,434
பிறகு நீங்க கிடைச்சீங்க.

425
00:29:30,478 --> 00:29:32,480
எப்பவும் உதவ முயற்சி செய்தேன், சார்.

426
00:29:32,563 --> 00:29:34,815
என்ன, ஹீரோகாசத்திலிருந்து ஓடினது போலவா?

427
00:29:34,899 --> 00:29:37,276
அல்லது ஆக்டோபஸோடு உறவு வைத்தது போலவா?

428
00:29:38,944 --> 00:29:40,404
நீ நிஜமா உதவணுமா?

429
00:29:56,795 --> 00:29:57,713
ஆனால், சார்...

430
00:30:00,299 --> 00:30:01,675
துரோகதுக்கு தகுதியானதா?

431
00:30:01,759 --> 00:30:02,968
பெரிய வார்த்தை.

432
00:30:05,763 --> 00:30:07,640
தேவையானது எதுவும், ஹோம்லாண்டர்.

433
00:30:08,307 --> 00:30:09,266
சார்.

434
00:30:12,228 --> 00:30:13,604
ஆஷ்லீ, அந்த விக்கை எடு.

435
00:30:14,480 --> 00:30:15,481
என்ன விக்?

436
00:30:35,543 --> 00:30:36,919
அப்புறம் நீ இருக்கே.

437
00:30:38,128 --> 00:30:41,799
எப்படி உன்னைப் போல ஒருவரை கொல்ல முடியும்?

438
00:30:42,466 --> 00:30:47,555
நாம மட்டும் தான் உண்மையான நீதி
என்று உலகத்திடம்

439
00:30:48,347 --> 00:30:49,598
சொல்லப் போறே.

440
00:30:52,893 --> 00:30:56,021
உங்க எல்லாரையும் சேர்த்தாலும்
நுஆர் அதை விட அதிகம்.

441
00:30:59,275 --> 00:31:00,442
நீங்க என் குடும்பமல்ல.

442
00:31:01,610 --> 00:31:03,612
நீங்க யாரும் எனக்கு தேவையில்லை.

443
00:31:03,696 --> 00:31:04,863
அது நினைவிருக்கட்டும்.

444
00:31:12,079 --> 00:31:13,455
பதிவிலா?

445
00:31:13,539 --> 00:31:16,667
டகோடா பாப் என்னை விபியா தேர்ந்தெடுத்தா,
எனக்கு பெருமைதான்.

446
00:31:17,084 --> 00:31:18,502
பதிவில் இல்லாமலா?

447
00:31:18,586 --> 00:31:21,213
ப்ரார்த்தனை உணவில் நல் செய்தி
எதிர்பார்க்கிறேன்.

448
00:31:57,666 --> 00:31:58,751
அடச்சே.

449
00:32:06,800 --> 00:32:10,220
முன்னாடியே தொடங்கிட்டாங்க.
ஆனால் ஒரு வழி தெரியும்.

450
00:32:10,804 --> 00:32:11,680
அப்புறம் என்ன?

451
00:32:11,764 --> 00:32:14,767
ஏன்னா என் நிலையிலிரு்து பார்த்தால்,
ரொம்ப கஷ்டம்தான்.

452
00:32:14,850 --> 00:32:16,685
திட்டம், நாக்அவுட் வாயு இல்லை.

453
00:32:16,769 --> 00:32:20,147
-இன்னும் எங்கே கிடைக்கும்?
-கிடைக்காது. அது மட்டும் தான்.

454
00:32:23,442 --> 00:32:26,737
நியூ யார்கில் ஒரு ஆய்வகம் இருக்கு,
தெரியலை, நான்...

455
00:32:26,820 --> 00:32:29,448
எனக்கு தேவையான விஷயங்கள்
அங்கே இருக்கலாம்.

456
00:32:29,531 --> 00:32:32,242
விதிவசமாக, நாம அங்கே போறோம். அதனால...

457
00:32:32,326 --> 00:32:34,620
-நீ விளையாடறே.
-நாங்க வாட்டுக்கு போறோம்,

458
00:32:34,703 --> 00:32:37,247
நீ ஆயுதமேந்திய காவலர்களுள்ள
ஆய்வகம் போய்

459
00:32:37,331 --> 00:32:39,583
மிக ஆபத்தான ந்யூரோடாக்சினை
தயார் செய்,

460
00:32:39,667 --> 00:32:43,003
கொஞ்சம் தைரியம், கொஞ்ச திரு. வழிகாட்டி
அறிவோடவா?

461
00:32:43,087 --> 00:32:47,132
நாங்க ஹோம்லாண்டரையும் சோல்ஜர் பாயையும்
அதுவரை நிறுத்தறோம்.

462
00:32:54,306 --> 00:32:55,724
எனக்கு போதுமானது.

463
00:32:57,851 --> 00:32:59,019
எனக்கும்.

464
00:33:05,192 --> 00:33:07,444
என் வாழ்வின் முக்கியமான விஷயம்,

465
00:33:08,362 --> 00:33:10,948
நான் போதையேத்தின ஐரோப்பியனை
நம்பியிருக்கேன்.

466
00:33:15,661 --> 00:33:16,745
குழப்பமா இருக்கு.

467
00:33:35,055 --> 00:33:37,266
சோல்ஜர் பாய் நாஜி முகாமை
விடுவித்தார்

468
00:33:38,058 --> 00:33:41,437
நீ விடுவித்த கைதிகளில்
பலர் கிட்டத்தட்ட இறந்தாங்க.

469
00:33:41,520 --> 00:33:42,855
கடன்பட்டிருக்காங்க.

470
00:33:42,938 --> 00:33:44,440
நான் பெயர் வாங்க வரலை.

471
00:33:44,523 --> 00:33:46,650
இங்கிருப்பவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்.

472
00:33:46,734 --> 00:33:48,610
ஜெர்மானிய செயலை
மன்னிக்க முடியாது.

473
00:33:48,694 --> 00:33:50,988
ஆனால் சத்தியமாக, அவங்களிடம் பழைய பாணி

474
00:33:51,071 --> 00:33:53,365
அமெரிக்க நீதியை நிலைநாட்டுவேன்.

475
00:33:54,241 --> 00:33:56,034
எரிந்த பூமியா, வில்லியம்?

476
00:33:56,452 --> 00:33:57,536
எரிந்த பூமி.

477
00:34:02,833 --> 00:34:03,876
நுஆர் எங்கே?

478
00:34:08,255 --> 00:34:09,339
செத்துட்டான்.

479
00:34:11,258 --> 00:34:12,259
நான் கொன்னுட்டேன்.

480
00:34:14,094 --> 00:34:15,095
ஏன்?

481
00:34:15,179 --> 00:34:17,139
ஏன்னா உங்களை பற்றி என்னிடம் சொல்லலை.

482
00:34:19,600 --> 00:34:20,768
நான் தனியா இருக்கேன்,

483
00:34:23,020 --> 00:34:24,396
நான் பேசணும்.

484
00:34:26,190 --> 00:34:29,693
உங்க அணி துரோகம் செய்தா
எப்படியிருக்கும்னு தெரியும்.

485
00:34:30,569 --> 00:34:32,654
ஆனால் நீங்களும் நானும் சேர்ந்தா,

486
00:34:33,906 --> 00:34:36,450
வாய்ப்பிருக்காது. யாருக்கும் இருக்காது.

487
00:34:41,038 --> 00:34:42,956
முதலில் நாம் பரஸ்பரம் கொன்றால் தவிர.

488
00:34:45,125 --> 00:34:46,376
அது உண்மை. ஆனால் ஏன்?

489
00:34:46,460 --> 00:34:50,881
என்ன, அவன் சொல்வதாலா?
அவன் ஏதுமில்லை, அவன் மனிதன்.

490
00:34:50,964 --> 00:34:53,300
இந்த கிறுக்கன் சொல்றதை கேட்காதே.

491
00:34:54,510 --> 00:34:56,428
-அவன் உன் மகன் இல்லை.
-ஆமாம்.

492
00:34:56,512 --> 00:34:58,764
நான் உங்க மகன். நான் உங்க ரத்தம்.

493
00:34:59,932 --> 00:35:01,391
அது தான் முக்கியம்.

494
00:35:02,976 --> 00:35:03,977
இருக்கலாம்.

495
00:35:15,697 --> 00:35:16,782
ரயன்.

496
00:35:18,617 --> 00:35:21,370
இது என் மகன், ரயன். உங்க பேரன்.

497
00:35:23,372 --> 00:35:24,581
ஹாய், தாத்தா.

498
00:35:26,250 --> 00:35:27,334
பார்த்தீங்களா?

499
00:35:28,418 --> 00:35:30,254
குடும்பம். அவன் இருக்கான்...

500
00:35:33,257 --> 00:35:34,508
நான் இருக்கேன்.

501
00:35:40,973 --> 00:35:43,183
நான் இவ்வளவை தவற விட்டிருக்கேன்...

502
00:35:44,643 --> 00:35:45,853
என்பது அவமானம்.

503
00:35:46,520 --> 00:35:49,690
நான் உன்னை வளர்த்து,
கற்பிச்சிருக்கலாமென ஆசை.

504
00:35:49,773 --> 00:35:51,942
-மகனுக்கு தந்தையாக.
-ஆமாம், எனக்கும்.

505
00:35:52,693 --> 00:35:55,279
ஆனால் பரவாயில்லை.
நாம இனி தனியா இல்லை.

506
00:35:55,696 --> 00:35:57,114
பரஸ்பரம் இருக்கோம்.

507
00:36:01,076 --> 00:36:03,078
நான் உன்னை வளர்த்திருந்தா,

508
00:36:04,496 --> 00:36:06,123
உன்னை சிறப்பாக்கி இருக்கலாம்.

509
00:36:08,792 --> 00:36:12,713
கவனத்திறகு ஏங்கும், பலவீனமான, புலம்பும்

510
00:36:13,589 --> 00:36:15,257
தோத்தாங்குளியாக இல்லாமல்.

511
00:36:17,050 --> 00:36:19,428
ஆனால் இனி அதை சரி செய்ய முடியாது.

512
00:36:19,511 --> 00:36:20,470
பலவீனமா?

513
00:36:22,139 --> 00:36:24,099
-நான் நீங்க தான்.
-தெரியும்.

514
00:36:26,268 --> 00:36:28,562
நீ ஏமாற்றம்.

515
00:36:29,771 --> 00:36:31,023
அவரை விடுங்க.

516
00:36:31,273 --> 00:36:34,067
இங்கிருந்து வெளியே போ, ரயன்.
இப்பவே வெளியே போ!

517
00:36:34,151 --> 00:36:35,485
புட்சர், நிறுத்துங்க!

518
00:36:35,777 --> 00:36:37,029
நீ இதை செய்ய கூடாது.

519
00:36:37,112 --> 00:36:39,072
-நிறுத்து. ப்ளீஸ்.
-இதை செய்யாதே.

520
00:36:39,656 --> 00:36:41,199
இதை செய்யாதே.

521
00:36:46,997 --> 00:36:49,750
ரயன், உடனே மாடிக்கு போ!

522
00:36:52,586 --> 00:36:53,754
ரயன்!

523
00:36:58,550 --> 00:37:00,135
சின்ன கிறுக்கா.

524
00:37:10,687 --> 00:37:11,813
ரயன்.

525
00:37:12,272 --> 00:37:13,190
ஹேய்.

526
00:37:39,466 --> 00:37:42,135
-நீ என்ன செய்யறே?
-பையனை தொடாதே.

527
00:37:42,219 --> 00:37:45,138
ரத்தம் முக்கியமில்லைன்னே.
அது தான் விஷயமே.

528
00:37:45,222 --> 00:37:46,515
என் மனைவியின் மகன்.

529
00:37:48,600 --> 00:37:50,686
இரு, ஹோம்லாண்டர் உன் மனைவியை
சேர்ந்தானா?

530
00:37:51,687 --> 00:37:53,355
பையனை நீ காப்பாற்ற விரும்பறியா?

531
00:37:53,855 --> 00:37:57,150
-உனக்கு என்ன பிரச்சினை?
-நான் சத்தியம் செஞ்சேன்.

532
00:37:57,234 --> 00:37:58,360
அப்ப இது தான் அது.

533
00:37:59,569 --> 00:38:01,989
தேவையானது எல்லாம்,
அவன் இங்கேயே இருக்கான்.

534
00:38:02,072 --> 00:38:04,074
-இப்ப நீ முழிக்கிறியா?
-பின் வாங்கு.

535
00:38:04,157 --> 00:38:05,075
நாசமா போ!

536
00:38:08,203 --> 00:38:09,579
அவனை விட நீ பலவீனமானவன்.

537
00:38:13,625 --> 00:38:14,626
ஹேய்.

538
00:38:15,043 --> 00:38:17,963
-அப்பா.
-ஆமாம், இங்கேதான் இருக்கேன்.

539
00:38:18,338 --> 00:38:19,589
நீ நல்லாருக்கே.

540
00:38:26,680 --> 00:38:27,681
ஹேய், கிறுக்கா.

541
00:38:31,226 --> 00:38:33,812
-மேவ், பெரிய பிரச்சினை இருக்கு.
-எனக்கு இல்லை.

542
00:38:36,857 --> 00:38:38,316
இப்ப இல்லைன்னேன்.

543
00:38:45,115 --> 00:38:47,492
மேவ், நிறுத்து.

544
00:39:47,636 --> 00:39:49,513
சோதனை, சோதனை, சோதனை.

545
00:39:49,596 --> 00:39:50,806
சரி, சத்தமா இருக்கு.

546
00:39:52,557 --> 00:39:55,519
கவனம்! பயங்கரவாதியின்
அச்சுறுத்தல் இருக்கு.

547
00:39:55,602 --> 00:39:58,021
முடிந்தவரை சீக்கிரமாக கிளம்புங்க.

548
00:39:58,105 --> 00:40:00,398
இது பயிற்சி இல்லை.
இது சோதனை இல்லை.

549
00:40:00,482 --> 00:40:01,983
நீ எங்கே போறே?

550
00:40:02,067 --> 00:40:04,319
-உன்னோடு, ஆஷ்லீ, ஹெலிபேடுக்கு.
-சரி.

551
00:40:04,402 --> 00:40:08,115
சிகோர்ஸ்கி எஸ்விபிக்கும், மேலுக்கும்
ஒதுக்கப்பட்டது.

552
00:40:11,243 --> 00:40:12,369
மன்னிக்கணும், ஆஷ்லீ.

553
00:40:28,009 --> 00:40:30,053
வெறிபிடித்தவன்
மைக்கேல் செம்பெல்லோ

554
00:40:31,513 --> 00:40:33,390
உறைந்திடு! உன் கைகளை காட்டு!

555
00:41:19,102 --> 00:41:20,103
அடச்சே!

556
00:42:16,993 --> 00:42:18,828
எனக்கு நோவிசோக் கிடைத்தது.

557
00:42:24,876 --> 00:42:25,961
போ!

558
00:42:32,759 --> 00:42:35,053
அப்படிதான்! உன் கவசம் பாழாய் போச்சு!

559
00:43:16,970 --> 00:43:18,221
ஓ, இல்லை!

560
00:43:18,305 --> 00:43:20,223
இல்லை, இல்லை, இல்லை.

561
00:43:20,307 --> 00:43:21,308
இல்லை.

562
00:44:38,093 --> 00:44:39,302
நீ ஹீரோ இல்லை.

563
00:44:39,386 --> 00:44:42,931
நாங்க விலக்க முடியாத இனவெறியோடு
இருக்கும் கிறுக்கன் நீ.

564
00:44:43,014 --> 00:44:44,599
இது என் குடும்பத்துக்காக.

565
00:44:49,813 --> 00:44:50,730
நாசமா போ.

566
00:44:59,948 --> 00:45:04,702
நான் அந்த பெட்டிக்குள்ள திரும்ப
போக மாட்டேன்.

567
00:45:04,786 --> 00:45:06,162
இல்லை, எல்லாரையும் கொல்வே.

568
00:45:42,240 --> 00:45:43,283
சே!

569
00:46:28,328 --> 00:46:29,287
ஐயோ!

570
00:46:38,880 --> 00:46:41,966
உனக்கு காயமா? ரயன், என்னை பார்.

571
00:47:04,030 --> 00:47:04,989
அப்பா.

572
00:47:07,033 --> 00:47:08,284
நான் போகணும்.

573
00:47:12,413 --> 00:47:14,499
நாம போகலாம். ப்ளீஸ்.

574
00:47:15,583 --> 00:47:16,876
நான் போக விரும்பறேன்.

575
00:47:17,460 --> 00:47:18,419
ரயன்.

576
00:47:28,471 --> 00:47:29,597
ப்ளீஸ்.

577
00:48:08,344 --> 00:48:11,014
அவர் அமெரிக்காவின் சிறந்த
சூப்பர்ஹீரோக்களில் ஒருவர்.

578
00:48:11,097 --> 00:48:13,182
எங்கும் சிறுமிகளுக்கு முன்மாதிரி.

579
00:48:13,266 --> 00:48:14,100
க்வீன் மேவை நினைவு கூர்வோம்

580
00:48:14,183 --> 00:48:17,270
வலிமையான, பெருமையான லெஸ்பியன்,
உலகுக்கு தான் யாரென காட்ட

581
00:48:17,353 --> 00:48:19,606
மற்றவர்களுக்கு வழி வகுத்தவர்.

582
00:48:19,689 --> 00:48:21,441
இறுதியாக தியாகம் செய்தார்,

583
00:48:21,524 --> 00:48:25,695
ரஷ்ஷியர்களால் தீவிரவாதியாகிய சோல்ஜர்
பாயை நிறுத்தி நம்மை காப்பற்றிய போது.

584
00:48:25,778 --> 00:48:29,157
இன்று, அமெரிக்கா க்வீன் மேவுக்கு
விடை கொடுக்கிறது.

585
00:48:29,240 --> 00:48:33,870
...ஏற்கனவே சோதமானது.
திரவத்தை இறக்கிட்டோம், ஆனால்...

586
00:48:33,953 --> 00:48:35,163
திரு. புட்சர்?

587
00:48:36,873 --> 00:48:37,749
மன்னிக்கணும்.

588
00:48:37,832 --> 00:48:41,544
மேலும் சிகிச்சை முயற்சிப்பது, உங்க
வாழ்க்கை தரத்தை பாதிக்கும்,

589
00:48:41,628 --> 00:48:44,797
இருக்கும் நேரத்தை நிச்சயமாக நீட்டிக்காமல்.

590
00:48:48,593 --> 00:48:50,219
சார், புகை பிடிக்க கூடாது.

591
00:48:51,929 --> 00:48:53,306
எவ்வளவு காலமிருக்கு?

592
00:48:54,057 --> 00:48:55,058
மாதங்கள்.

593
00:48:55,391 --> 00:48:58,102
பன்னிரண்டு, அதிகபட்சம் 18.

594
00:49:07,528 --> 00:49:08,363
சரி...

595
00:49:09,572 --> 00:49:11,449
தயவுசெய்து போய்த் தொலைங்க.

596
00:49:22,085 --> 00:49:24,879
தெரியுமா, நீண்ட காலத்துக்கு, ஜனீன்,

597
00:49:26,005 --> 00:49:28,216
உன்னை இதற்குள் கொண்டு வர விரும்பலை.

598
00:49:29,592 --> 00:49:30,760
ஆனா என்ன தெரியுமா?

599
00:49:32,845 --> 00:49:34,639
இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

600
00:49:35,223 --> 00:49:36,307
உண்மை என்னன்னா...

601
00:49:37,475 --> 00:49:39,560
சூப்பர்ஹீரோஸ் எப்பவும்
நல்லவர்களல்ல.

602
00:49:40,812 --> 00:49:43,106
அதில் ஒருவர், சோல்ஜர் பாய்,

603
00:49:44,691 --> 00:49:47,819
நீண்ட காலம் முன், நம் குடும்ப
உறுப்பினர்கள் பலரை கொன்றார்.

604
00:49:50,655 --> 00:49:51,989
அது என்னை சோகமாக்குது.

605
00:49:53,700 --> 00:49:57,203
சில சமயம் யோசிச்சு பார்த்தா,
கோபமூட்டுது.

606
00:50:02,917 --> 00:50:03,960
ஆனால்...

607
00:50:05,586 --> 00:50:11,426
உங்க தாத்தா, வாழ்க்கை முழுதும்
நீதி கிடைக்க போராடினார்.

608
00:50:14,220 --> 00:50:15,638
இப்ப, நானும் செய்யறேன்.

609
00:50:16,597 --> 00:50:19,517
நீ பெருமை படணும்னு தெரியணும்.

610
00:50:20,810 --> 00:50:24,355
உங்க தாத்தா நிஜமான ஹீரோ.

611
00:50:27,483 --> 00:50:29,026
நீங்க என் ஹீரோ, அப்பா.

612
00:50:32,613 --> 00:50:33,740
நன்றி.

613
00:50:40,329 --> 00:50:41,706
ஹலோ?

614
00:50:42,790 --> 00:50:43,791
நான் தான்.

615
00:50:45,251 --> 00:50:46,335
இருக்கியா?

616
00:50:50,923 --> 00:50:51,924
ஓ, கடவுளே!

617
00:50:52,842 --> 00:50:54,051
அது, நீ...

618
00:50:55,428 --> 00:50:57,263
நீ மோசமா இருக்கே.

619
00:50:57,346 --> 00:50:58,973
போய்த்தொலை, ஸ்மர்ஃபெட்.

620
00:51:01,434 --> 00:51:03,352
நீ நல்லா இருப்பியா?

621
00:51:04,395 --> 00:51:06,189
மெதுவா, வலியோட.

622
00:51:06,814 --> 00:51:09,650
அமெரிக்காவில் சக்தியில்லாத மற்ற
ஒவ்வொருத்தரையும் போல.

623
00:51:10,151 --> 00:51:12,111
சோல்ஜர் பாய்க்கு நன்றி.

624
00:51:14,405 --> 00:51:15,531
கேள்வி.

625
00:51:15,615 --> 00:51:20,119
நான் கொள்ளையர் கட்டு போடவா அல்லது
சாமி டேவிஸ் கண்ணாடி கண்ணா?

626
00:51:20,203 --> 00:51:22,163
கொள்ளையர் கட்டு. கேள்வியே இல்லை.

627
00:51:22,246 --> 00:51:23,206
நீ தயாரா?

628
00:51:23,706 --> 00:51:25,416
-ஹேய்.
-ஹேய், எலேனா.

629
00:51:27,126 --> 00:51:28,920
நீங்க எங்கே போவீங்க?

630
00:51:29,003 --> 00:51:32,173
எனக்கு தெரியலை. ஹோம்லாண்டர்
கண்டுபிடிக்காத இடத்துக்கு.

631
00:51:32,256 --> 00:51:33,841
பண்ணைக்கு.

632
00:51:34,300 --> 00:51:35,760
அவ ஊர் மாடெஸ்டோ.

633
00:51:35,843 --> 00:51:38,429
-அவ அமெரிக்காவின் எதிர்கால விவசாயி.
-சரி.

634
00:51:43,059 --> 00:51:44,018
நன்றி.

635
00:51:46,062 --> 00:51:47,480
எல்லாத்துக்கும்.

636
00:51:48,898 --> 00:51:53,194
முதல் முறை நீ டவருக்கு வந்தப்ப,

637
00:51:53,736 --> 00:51:55,404
அந்த கழிப்பறையில் அழுதப்ப,

638
00:51:57,323 --> 00:51:58,491
என்னை காப்பாற்றினே.

639
00:51:59,116 --> 00:52:01,369
உண்மை என்னன்னா, இனி உனக்கு
நான் தேவையில்லை.

640
00:52:02,537 --> 00:52:03,788
நான் குதிக்கலாம்.

641
00:52:05,248 --> 00:52:06,999
நீ பறக்க முடியும்.

642
00:52:17,385 --> 00:52:20,096
நீ நடக்கும் ஹால்மார்க் அட்டை
போல, போதும்.

643
00:52:23,808 --> 00:52:24,851
பை.

644
00:53:01,053 --> 00:53:02,305
பாதுகாப்பாக நீக்கப்பட்டது

645
00:53:34,420 --> 00:53:35,421
கஸ்ஸான்ட்ரா ஷ்வார்ட்ஸ் - இன் 2 டீப்
மை ஜர்னி 2 ஃப்ரீடம்

646
00:53:35,504 --> 00:53:37,423
நான் இது எனக்காக எழுதவில்லை.

647
00:53:37,506 --> 00:53:40,092
ஒரு நார்சீசிஸ்ட் புருஷன்கிட்டயிருந்து

648
00:53:40,176 --> 00:53:44,513
தப்பிச்சு வர நினைக்கும் ஒவ்வொரு
பெண்ணிற்காகவும் நான் இதை எழுதறேன்.

649
00:53:44,597 --> 00:53:46,891
நிஜ கெவினை உங்களுக்கு தெரியாது.

650
00:53:48,267 --> 00:53:50,311
தெரிந்தால் பிடிக்காது.

651
00:53:50,895 --> 00:53:52,897
நான் நம்புறேன் அவர்...

652
00:54:07,161 --> 00:54:09,121
நிச்சயமா இதை செய்யணுமா?

653
00:54:18,547 --> 00:54:19,966
எனக்கு இது தேவை இல்லை.

654
00:54:20,049 --> 00:54:22,551
தேவை இல்லை. சூட் எனக்கு சக்தியே தரலை.

655
00:54:22,635 --> 00:54:25,137
வாட் நிச்சயமாக தரலை.

656
00:54:31,018 --> 00:54:33,854
எப்பவுமே நான் தான்.

657
00:54:40,361 --> 00:54:41,570
ஆன்னி.

658
00:54:42,071 --> 00:54:44,407
தெரியுமா, வரலாற்று கட்டிடத்தில் இருக்கோம்.

659
00:54:44,490 --> 00:54:47,618
நீ உன் குப்பையெல்லாம் மூட்டை
கட்டி வைக்கணும்.

660
00:54:48,953 --> 00:54:50,871
நீ அங்கே வேலை செய்தால்.

661
00:54:51,872 --> 00:54:53,708
புட்சருக்கு அது பிடிக்காது.

662
00:54:53,791 --> 00:54:55,918
புட்சர் நாசமா போகட்டும்.

663
00:54:56,293 --> 00:54:59,005
இப்போதிலிருந்து, இது ஜனநாயகம்,

664
00:55:00,756 --> 00:55:02,591
தி பாய்ஸில் நீ ஒருத்தி என்கிறேன்.

665
00:55:04,010 --> 00:55:05,011
நானும் தான்.

666
00:55:31,746 --> 00:55:33,164
ஓ, போச்சு.

667
00:55:34,957 --> 00:55:38,627
விபி வேட்பாளராக நினைக்கப்பட்ட லமார் பிஷப்
துயரகரமாக மூழ்கியதும்,

668
00:55:38,711 --> 00:55:41,714
சூ ஃபால்ஸில் சிங்கர் பிரச்சாரத்துக்கு
நேரலையாக போகிறோம்,

669
00:55:41,797 --> 00:55:44,341
டகோடா பாப், புதிய
துணை வேட்பாளரை அறிவித்தார்.

670
00:55:44,425 --> 00:55:47,511
அமெரிக்க மக்களுக்கு
என்ன சொல்ல விரும்பறீங்க?

671
00:55:47,595 --> 00:55:48,596
டகோடா பாப் விபி தேர்வை அறிவித்தார்

672
00:55:48,679 --> 00:55:51,640
அடுத்த துணை ஜனாதிபதியாக,
நான் கடினமாக உழைப்பேன்

673
00:55:51,724 --> 00:55:56,395
அரசியிலில் இரு பக்க குடிமக்களுக்கும்
பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்க.

674
00:55:56,479 --> 00:55:59,565
அதனால் அவர் என் அணியில்
இருப்பதற்கு பெருமை படுகிறேன்.

675
00:56:11,452 --> 00:56:12,453
அப்போ...

676
00:56:17,750 --> 00:56:18,751
அந்த சிறுக்கி...

677
00:56:20,377 --> 00:56:22,046
நிச்சயமா போயாகணும்.

678
00:56:32,473 --> 00:56:33,557
ஹேய்!

679
00:56:33,641 --> 00:56:35,142
நீயும், பொய்களும் நாசமா போக.

680
00:56:36,852 --> 00:56:38,270
ஸ்டார்லைட் நாசமா போக!

681
00:56:38,354 --> 00:56:40,272
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் முகாம்

682
00:56:41,565 --> 00:56:42,691
ஹோம்லாண்டர்!

683
00:56:45,778 --> 00:56:46,779
ஹேய்.

684
00:56:48,280 --> 00:56:50,241
சரி. உங்களை சந்திக்க மகிழ்ச்சி.

685
00:56:50,324 --> 00:56:51,492
உங்களை நேசிக்கிறேன்.

686
00:56:51,992 --> 00:56:53,619
நீங்க தான் அமெரிக்கன்.

687
00:56:53,702 --> 00:56:55,037
உண்மை தேசபக்தர்கள்.

688
00:56:55,121 --> 00:56:57,498
ஹேய், ஒருத்தரை சந்திக்கணுமா?

689
00:56:57,581 --> 00:56:59,208
எனக்கு மிகவும் சிறப்பானவர்.

690
00:56:59,291 --> 00:57:00,960
-ஆமாம்.
-அப்படியா?

691
00:57:01,043 --> 00:57:02,670
சரி. இங்கே வா, நண்பா.

692
00:57:06,924 --> 00:57:08,425
சரி, எல்லாரும்.

693
00:57:10,177 --> 00:57:11,720
இங்கிருக்கும் சின்னவன்...

694
00:57:12,388 --> 00:57:14,181
என் மகன், ரயன்.

695
00:57:18,477 --> 00:57:20,312
நாசமா போ, ஃபேசிஸ்ட்!

696
00:57:43,252 --> 00:57:44,170
சரி.

697
00:57:45,337 --> 00:57:46,463
சரி!

698
00:57:47,131 --> 00:57:48,549
சரி!

699
00:57:48,841 --> 00:57:50,050
சரி!

700
00:57:58,392 --> 00:57:59,602
சரி!

701
01:00:21,410 --> 01:00:23,412
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

702
01:00:23,495 --> 01:00:25,497
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

