1
00:01:09,069 --> 00:01:10,612
நான் சரியாக தூங்கவில்லை.

2
00:01:13,615 --> 00:01:14,741
கெட்டக்கனவுகள்.

3
00:01:21,540 --> 00:01:23,500
இப்போதெல்லாம் எனக்கு மட்டும்தான்
இப்படி நடக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன்.

4
00:01:28,255 --> 00:01:29,882
இருந்தாலும்,
வைலி மிகவும் நம்மதியாக இருப்பதாக தெரிந்தது.

5
00:01:39,892 --> 00:01:41,226
- ஹலோ.
- காலை வணக்கம்.

6
00:01:41,977 --> 00:01:43,687
காலை வணக்கம். எந்த பிரச்சினையும் இல்லையே?

7
00:01:44,271 --> 00:01:48,358
ஆம், உன்னிடம் காலை வணக்கம்
சொல்லவே அழைக்கிறேன்.

8
00:01:48,358 --> 00:01:50,319
நன்றி. காலை வணக்கம்.

9
00:01:51,320 --> 00:01:53,864
- உன் நாய் எப்படி இருக்கிறது?
- இது என் நாய் இல்லை, சரியா?

10
00:01:53,864 --> 00:01:58,827
இது ஒரு நாய். தூக்கத்தில் குறட்டைவிட்டு
உதைக்கும் ஒரு நாய்.

11
00:01:58,827 --> 00:02:01,413
எனவே இது... துரதிர்ஷ்டவசமாக, இது...

12
00:02:03,081 --> 00:02:04,082
என்ன வார்த்தை?

13
00:02:05,167 --> 00:02:09,670
ஏற்றுக்கொள்ள முடியாத நிலையா?

14
00:02:09,670 --> 00:02:11,006
ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.

15
00:02:11,006 --> 00:02:13,091
ஆம். சரி, இது ஏற்றுக்கொள்ள முடியாத நாய்.

16
00:02:15,761 --> 00:02:17,095
நான் வேலையைப் பார்ப்பது நல்லது,

17
00:02:17,095 --> 00:02:19,848
ஆனால் நீ எதாவது கேள்விப்பட்டாயா?

18
00:02:20,349 --> 00:02:21,517
சீகல் பெண்ணைப் பற்றியா?

19
00:02:21,517 --> 00:02:22,643
ஆம்.

20
00:02:22,643 --> 00:02:25,020
அதாவது, நான்கு மணிநேரத்திற்கு
முன்பு என்னைக் கூப்பிட்டதிலிருந்தா?

21
00:02:25,020 --> 00:02:27,523
இல்லை, என்னிடம் எந்த புது தகவல்களும் இல்லை.

22
00:02:28,190 --> 00:02:33,153
சரி. நல்லது.
நாம் பிறகு பேசலாம். நன்றி...

23
00:02:33,153 --> 00:02:36,490
ஷுகர், நான் இதை மீண்டும் சொல்கிறேன்.
இந்த வழக்கை நீ எடுத்தது எனக்குப் பிடிக்கவில்லை.

24
00:02:38,450 --> 00:02:39,451
எனக்குத் தெரியும்.

25
00:02:43,372 --> 00:02:47,709
அதையே ஏன் தொடர்ந்து சொல்கிறாள்?
அவள் எதைப் பற்றி கவலைப்படுகிறாள்?

26
00:02:48,335 --> 00:02:50,295
அதாவது, போதைப்பொருட்கள், கெட்டக்கனவுகள்,

27
00:02:50,295 --> 00:02:51,797
சில சமயங்களில் என் கை நடுக்கங்களைத் தவிர,

28
00:02:52,548 --> 00:02:53,549
நான் நன்றாக இருக்கிறேன்.

29
00:02:54,883 --> 00:02:56,885
கலிபோர்னியாவில் இன்னொரு அற்புதமான நாள்.

30
00:03:02,349 --> 00:03:03,433
ஹேய், நான் உனக்கு கால் செய்தேன்.

31
00:03:03,433 --> 00:03:06,603
மன்னித்துவிடு. தூங்க வேண்டியிருந்தது.
ஃபோனை ஆஃப் செய்துவிட்டேன். என்ன விஷயம்?

32
00:03:06,603 --> 00:03:08,188
நேற்றிரவு, ஒருவர்...

33
00:03:10,148 --> 00:03:13,569
மன்னித்துவிடு. நான்... காலை உணவு செய்கிறேன்.
ஒருவர் இங்கே வந்து,

34
00:03:13,569 --> 00:03:15,529
- கார்மெனையும் உன்னையும் பற்றி விசாரித்தார்.
- அடச்சே.

35
00:03:15,529 --> 00:03:17,030
நான் எதுவும் சொல்லவில்லை.
எதுவும் தெரியாதது போல இருந்தேன்.

36
00:03:17,030 --> 00:03:18,282
"என் தங்கையைப் பற்றியும்
அவளது தொழிலைப் பற்றியும்

37
00:03:18,282 --> 00:03:19,616
- எனக்கு என்ன தெரியும்?" என்பது போல. சரியா?
- சரி.

38
00:03:19,616 --> 00:03:21,451
அவர் என்னை நம்பிவிட்டார் என்று நினைக்கவில்லை.

39
00:03:21,451 --> 00:03:23,203
உன்னைத் தொந்தரவு செய்வதற்கு மன்னித்துவிடு,
ஆனால் என் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள்,

40
00:03:23,203 --> 00:03:25,497
அவர் என்னை மிகவும் பயமுறுத்திவிட்டார்.

41
00:03:25,497 --> 00:03:27,457
- பரவாயில்லை. நான் வந்துகொண்டிருக்கிறேன்.
- சரி.

42
00:03:33,589 --> 00:03:34,423
நிஜமாகவா?

43
00:03:35,007 --> 00:03:36,008
நான்... வேண்டுமென்றே செய்யவில்லை.

44
00:03:41,638 --> 00:03:44,808
நல்ல வேலை செய்தாய், டெரீஸா. மிகவும் அருமை.

45
00:03:54,151 --> 00:03:56,445
ஹேய். நீ நலமா?

46
00:03:56,445 --> 00:03:58,488
நான் மிகவும் வருந்துகிறேன்,
ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

47
00:03:59,948 --> 00:04:04,161
இதோ வந்துவிட்டாள். முடிவாக. மெலனி மேத்யூஸ்.

48
00:04:07,915 --> 00:04:11,043
{\an8}சார்லி

49
00:04:11,043 --> 00:04:13,128
சார்லி நான் சேர்ந்து
வேலை செய்ய விரும்பும் நீண்ட கால தோழி.

50
00:04:14,421 --> 00:04:15,255
சரி.

51
00:04:16,173 --> 00:04:17,716
அவள் மக்களில் ஒருவள், ஆனால் அவளை நம்புகிறேன்.

52
00:04:17,716 --> 00:04:19,134
நான் குளித்துக்கொண்டிருந்தேன்.

53
00:04:19,968 --> 00:04:20,969
ம். என்ன விஷயம்?

54
00:04:22,221 --> 00:04:23,263
எங்கே?

55
00:04:23,263 --> 00:04:24,681
சரி. வந்துகொண்டிருக்கிறேன்.

56
00:04:24,681 --> 00:04:27,267
இப்போதைக்கு அவள் மெலனி மேத்யூஸை கண்காணிக்கிறாள்.

57
00:04:27,267 --> 00:04:29,895
ஒலிவியா காணாமல் போனதற்குப் பின்னால் மெலனி
இருப்பதாக நான் நினைப்பதற்காக இல்லை.

58
00:04:30,479 --> 00:04:32,314
ஆனால் நேற்று நான் அவளுடன் பேசிய பிறகு,
அவள் சொல்வதை விட

59
00:04:32,314 --> 00:04:34,066
{\an8}அவளுக்கு அதிகம் தெரியும் என்பது தெளிவானது.

60
00:04:34,066 --> 00:04:36,485
- ஹேய். ஷுகர் நாய் வைத்திருக்கிறாயா?
- ஹேய், சார்லி.

61
00:04:36,985 --> 00:04:40,447
நாய் என்னுடையது இல்லை.
அவள் அங்கே எவ்வளவு நேரமாக இருக்கிறாள்?

62
00:04:41,490 --> 00:04:42,658
எட்டரை நிமிடங்களாக.

63
00:04:43,242 --> 00:04:44,618
எப்படி இருந்தாள்? என்ன மனநிலையில் இருந்தாள்?

64
00:04:45,118 --> 00:04:47,496
தெரியவில்லை. ஷுக். ஒரு இடத்திலிருந்து இன்னொரு
இடத்திற்கு தன் காரை

65
00:04:47,496 --> 00:04:49,081
- ஓட்டிச்செல்லும் பெண் போல இருந்தார்.
- ம்.

66
00:04:49,081 --> 00:04:52,668
- ஒலிவியா சீகலும் அங்கே இருக்கிறாளா?
- உள்ளே இருப்பது யாரென்று தெரியாது, சார்லி.

67
00:04:53,919 --> 00:04:55,879
புத்தம் புதிய எஃப்-150 டிரக் தெரிகிறதா?

68
00:04:55,879 --> 00:04:57,756
- ஆம்.
- அது ஒரு நல்ல டிரக், இல்லையா?

69
00:04:58,340 --> 00:05:00,384
- இப்படியொரு இடத்திற்கு, அது ஏற்றதுதான்.
- ம்.

70
00:05:00,384 --> 00:05:03,303
சாலையின் மறுபுறம் உள்ள டிரக் தெரிகிறதா?
அதே எஃப்-150 டிரக்.

71
00:05:03,303 --> 00:05:05,180
முன் இருக்கையில் உள்ள வினோதமானவன் தெரிகிறானா?

72
00:05:05,180 --> 00:05:07,641
அவன் இசையைக் கேட்கவில்லை.
செல்ஃபோன் பயன்படுத்தவில்லை. கண்காணிக்கிறான்.

73
00:05:08,141 --> 00:05:10,227
- ஓ, ஆம். அவன் வேலை செய்கிறான்.
- ம்.

74
00:05:11,895 --> 00:05:12,896
எனக்குப் பிடிக்கவில்லை.

75
00:05:13,730 --> 00:05:14,857
நான் சென்று விசாரிக்கப் போகிறேன்.

76
00:05:15,357 --> 00:05:17,234
நான் பத்து நிமிடத்திற்குள்
திரும்பி வரவில்லை என்றால்?

77
00:05:18,443 --> 00:05:21,280
புரிந்தது. அவர்களுடைய வாகனத்தின் பதிவு எண்களை
ரூபியிடம் கொடுக்கிறேன்.

78
00:05:21,280 --> 00:05:22,364
சரி.

79
00:05:25,659 --> 00:05:27,953
மீண்டும், நான் சொன்னது போல,
எனக்கு எதுவும் தெரியாது.

80
00:05:28,620 --> 00:05:30,372
- சரி.
- உங்கள் நண்பன் கிளிஃபோர்ட் வெறுக்கத்தக்கவன் மற்றும்

81
00:05:30,372 --> 00:05:33,458
மனைவியை கொடுமைப்படுத்துபவன் என்பதாலும்,
டெரீஸாவின் சகோதரி...

82
00:05:33,458 --> 00:05:36,670
கொலை வழக்கில்
பிரதான சந்தேகத்துக்குரியவனாக இருப்பதாலும்,

83
00:05:36,670 --> 00:05:38,755
அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரிந்தால்,

84
00:05:38,755 --> 00:05:42,551
நீங்கள் கேட்கும் முன்பே அவன்
இருக்குமிடத்தை போலீஸிடம் சொல்லியிருப்பேன்.

85
00:05:44,178 --> 00:05:45,304
நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்.

86
00:05:45,804 --> 00:05:46,972
எனக்கு நிஜமாக எதுவும் தெரியாது.

87
00:05:46,972 --> 00:05:49,516
அடக் கடவுளே. என்னால்...
வேறு விதமாக முயற்சி செய்யலாம்.

88
00:05:50,017 --> 00:05:52,060
வேஸ்கஸ், கார்மெனில் பெயரில் இருப்பது போல.

89
00:05:52,060 --> 00:05:54,563
முட்டாளே, அதைக் கொண்டு வா...

90
00:05:56,481 --> 00:05:58,066
ஒலிவியா கார்மென் வேஸ்கஸுடனும்,

91
00:05:58,066 --> 00:06:00,903
வேஸ்கஸ் கிளிஃபோர்ட் கார்ட்டருடனும்,
கிளிஃபோர்ட் மெலனியுடனும்...

92
00:06:01,403 --> 00:06:05,240
இல்லை, நீ சொன்னது கேட்டது.
இது நிச்சயமாக அர்த்தம் தருகிறது.

93
00:06:05,240 --> 00:06:08,243
தர்க்க ரீதியான பகுதி அர்த்தம் தருகிறது.

94
00:06:09,995 --> 00:06:15,751
ஆனால் தர்க்க ரீதியாக இல்லாமல்,
உள்ளுணர்வு அளவில்...

95
00:06:19,213 --> 00:06:22,007
...மெலனி மாடியில் உள்ளவர்களோடு
சம்பந்தப்பட்டிருக்கிறாள்,

96
00:06:22,508 --> 00:06:23,800
- எனவே...
- அடச்சே.

97
00:06:25,677 --> 00:06:27,596
இப்போது வேண்டாம். நான் போக வேண்டும்.

98
00:06:27,596 --> 00:06:28,972
இப்போது வேண்டாம்.

99
00:06:28,972 --> 00:06:32,684
நீ பொய் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்,
ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியாது,

100
00:06:32,684 --> 00:06:35,270
ஏனென்றால் சில தர்க்க ரீதியான கருத்துகளை
எடுத்துவைத்தாய்.

101
00:06:38,857 --> 00:06:43,862
எனவே, நாம் உன் தோழி, டெரீஸாவின்
கைகளை இந்த மிக்ஸிக்குள்விட்டு...

102
00:06:43,862 --> 00:06:45,447
இப்போது வேண்டாம்.

103
00:06:46,490 --> 00:06:47,783
- ...இதை ஆன் செய்து...
- என்ன?

104
00:06:47,783 --> 00:06:49,826
- ...என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
- என்ன?

105
00:06:57,084 --> 00:06:59,002
நீ நிச்சயமாக கதறுவாய். எங்களுக்குத் தெரியும்.

106
00:06:59,002 --> 00:07:00,546
- நீ கதறுவதை குழந்தைகள் கேட்டு...
- தயவுசெய்து, வேண்டாம்.

107
00:07:00,546 --> 00:07:03,006
...அழத் தொடங்குவார்கள்.

108
00:07:03,006 --> 00:07:05,342
- ஆனால் நீ என்ன செய்வாய்?
- நிறுத்துங்கள்.

109
00:07:05,342 --> 00:07:09,304
அப்படியென்றால் கிளிஃப் பற்றி என்ன சொல்வாய்?

110
00:07:09,888 --> 00:07:13,141
அதுதான் எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

111
00:07:13,141 --> 00:07:14,518
திறந்திடு.

112
00:07:14,518 --> 00:07:15,769
எனவே தொடங்கலாம்.

113
00:07:15,769 --> 00:07:18,021
- வேண்டாம்! தயவுசெய்து!
- சரி! கடவுளே, உண்மையைச் சொல்கிறேன்!

114
00:07:19,481 --> 00:07:20,524
- ஓ, எனக்குத் தெரியும்.
- வேண்டாம்!

115
00:07:23,944 --> 00:07:25,070
நிறுத்துங்கள்!

116
00:07:26,321 --> 00:07:27,573
டெரீஸா, கதவைத் திற!

117
00:07:29,241 --> 00:07:30,617
டெரீஸா, கதவைத் திற!

118
00:07:31,618 --> 00:07:35,038
டெரீஸா, நீ உள்ளே இருப்பது தெரியும்.
உன் குரல் கேட்கிறது. கதவைத் திற. வா.

119
00:07:35,622 --> 00:07:36,832
இன்னொருவர் வரும்போது, இன்னும் சுவாரசியமாகும்

120
00:07:36,832 --> 00:07:38,333
வா, டெரீஸா.

121
00:07:41,086 --> 00:07:42,379
இதைப் பற்றி விவாதித்துவிட்டோம், டெரீஸா.

122
00:07:42,379 --> 00:07:43,589
நான் அழைக்கும்போது, நீ பேச வேண்டும்.

123
00:07:43,589 --> 00:07:46,175
கதவு சிக்கிக்கொண்டது.
நாங்கள் ஸ்மூத்திகளை செய்கிறோம்.

124
00:07:46,175 --> 00:07:47,676
யார்... யார் இவர்கள்?

125
00:07:47,676 --> 00:07:48,844
நீ யார், நண்பா?

126
00:07:48,844 --> 00:07:51,013
முதலில், நான் உன் நண்பன் இல்லை.
நான் நீதித்துறையைச் சேர்ந்தவன்.

127
00:07:51,013 --> 00:07:52,556
இரண்டாவதாக,
டெரீஸா வேஸ்கஸ் என் கண்காணிப்பில் இருக்கும் கைதி.

128
00:07:52,556 --> 00:07:53,974
நீ இவளது நன்னடத்தையை மதிப்பிடும் அதிகாரியா?

129
00:07:53,974 --> 00:07:55,934
இந்த இடம் அலங்கோலமாக இருக்கிறது.
நீ என்ன செய்யப் போகிறாய்?

130
00:07:55,934 --> 00:07:58,395
குழந்தை பாதுகாப்பு சேவை ஆட்கள் இன்னும்
ஒரு மணிநேரத்தில் வருவதை மறந்துவிட்டாயா?

131
00:07:58,395 --> 00:08:01,940
உனக்கு ஒரு சந்திப்பு இருந்ததை மறந்துவிட்டாய்.
நீ மறந்துவிட்டாய். நீ மறந்து... அருமை.

132
00:08:01,940 --> 00:08:05,319
சரி. எல்லோரும் வெளியே போங்கள். சீக்கிரம்.
வெளியே போ. நீ, நீ, வெளியே போ.

133
00:08:05,319 --> 00:08:07,029
நீ அவளுக்கு சுத்தம் செய்ய உதவ இங்கேயே இரு.
வெளியே போ!

134
00:08:07,029 --> 00:08:08,655
அடையாள ஆவணங்களை ஆய்வு செய்து,

135
00:08:08,655 --> 00:08:10,365
பரோல் மீறலில் யாராவது இருக்கிறீர்களா என்று
பார்க்கப் போகிறேன்.

136
00:08:10,365 --> 00:08:13,285
வெளியே போ! சீக்கிரம். போ.
வெளியே போ, நண்பா. வெளியே போ.

137
00:08:13,285 --> 00:08:14,453
முடியாது. முடியாது.

138
00:08:14,453 --> 00:08:16,163
என்ன "முடியாது, முடியாது"? வெளியே போ!

139
00:08:16,163 --> 00:08:19,249
அந்த சூட்? அந்த கைக்கடிகாரம்? ஓ, இல்லை.

140
00:08:19,249 --> 00:08:24,671
ஒரு உண்மையான நன்னடத்தையை
மதிப்பிடும் அதிகாரியால் தன் வாழ்க்கை முழுக்க

141
00:08:24,671 --> 00:08:26,006
உழைத்தாலும் இந்த சூட்டை வாங்க முடியாது.

142
00:08:26,006 --> 00:08:27,090
உனக்கு சூட் பிடித்திருக்கிறதா?

143
00:08:28,967 --> 00:08:30,427
நீ யாரென்று ஏன் சொல்லக் கூடாது, நண்பா?

144
00:08:32,221 --> 00:08:36,725
நான் வினோதமாக உணர்ச்சிவசப்பட்டேன்.
ஆனால் அதற்கு பதிலாக என்ன...

145
00:08:38,769 --> 00:08:39,645
என்ன?

146
00:08:40,270 --> 00:08:41,522
அது சார்லியாக இருக்கும்.

147
00:08:42,356 --> 00:08:43,357
என்ன?

148
00:08:46,401 --> 00:08:47,611
என்ன கொடுமை அது?

149
00:08:48,195 --> 00:08:49,112
நீங்கள் என்னோடு வாருங்கள்.

150
00:08:50,697 --> 00:08:52,533
- அவர்கள் அசையக் கூடாது.
- சரி.

151
00:08:55,410 --> 00:08:56,411
உட்கார்.

152
00:09:02,125 --> 00:09:04,545
- குழந்தைகளை அழைத்து வா.
- என்ன நடக்கிறது, ஷுகர்?

153
00:09:04,545 --> 00:09:05,754
அதேதான்.

154
00:09:12,135 --> 00:09:14,221
உன் அம்மா போல இந்த வண்டியை
பார்த்துக்கொள்ளும்படி சொன்னேனே.

155
00:09:14,221 --> 00:09:15,347
நான்... எனக்குத் தெரியும்.

156
00:09:15,347 --> 00:09:16,431
அடச்சே.

157
00:09:19,226 --> 00:09:20,227
- நன்றி.
- சரி.

158
00:09:20,727 --> 00:09:24,439
- சரி, சார்லி. இவர்களை இங்கிருந்து அழைத்து போ.
- புரிந்தது. ஹேய், நாயை என்ன செய்வது?

159
00:09:30,195 --> 00:09:31,446
பாஸ்.

160
00:09:35,033 --> 00:09:36,034
இது ஒரு தந்திரம்.

161
00:09:41,248 --> 00:09:42,249
மேனியை அழை.

162
00:09:47,754 --> 00:09:48,755
அழைப்பை எடுக்கவில்லை.

163
00:09:55,179 --> 00:09:57,097
- சரி. நாம் போக வேண்டும்.
- என்ன?

164
00:09:57,097 --> 00:09:58,182
நாம் போக வேண்டும்.

165
00:10:01,101 --> 00:10:02,978
நீ என்னைப் பின்தொடர்ந்ததை
என்னால் நம்பமுடியவில்லை.

166
00:10:04,980 --> 00:10:06,899
வா. உள்ளே ஏறு. நல்ல நாய்.

167
00:10:09,026 --> 00:10:10,652
ஒன்றுமில்லை. நான் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன்.

168
00:10:26,543 --> 00:10:29,463
ஹலோ, அந்நியரே.
இது ஒரு இன்ப அதிர்ச்சி.

169
00:10:32,341 --> 00:10:34,134
நான் இப்படி வருவது உனக்கு
பிரச்சினையில்லை என்று நம்புகிறேன்.

170
00:10:36,345 --> 00:10:37,554
முன்பே தெரிவிக்காமல்.

171
00:10:38,180 --> 00:10:39,473
இல்லை, அப்படியெல்லாம் இல்லை.

172
00:10:41,099 --> 00:10:42,309
உள்ளே வருகிறாயா?

173
00:10:46,730 --> 00:10:47,773
எனவே எனக்கு ஒரு உதவி வேண்டும்.

174
00:10:50,901 --> 00:10:52,069
கண்டிப்பாக, கேள்.

175
00:10:56,698 --> 00:11:03,539
ஜான் ஸ்டீவன் ஷுகர், பிறந்தது செப்டம்பர் 2,
1976-ல் ஓஹையோவின் சாக்ரின் ஃபால்ஸில்.

176
00:11:04,414 --> 00:11:07,918
இரண்டு பிள்ளைகளில் ஒருவன். அப்பா எலக்ட்ரீஷியன்.

177
00:11:07,918 --> 00:11:11,922
ஜானின் 12வது வயதில் அப்பா இறந்துவிட்டார்.
அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியர்.

178
00:11:11,922 --> 00:11:15,717
பார்க்கலாம். புத்திசாலி பையன்.

179
00:11:15,717 --> 00:11:17,970
பள்ளி படிப்பில்
நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறான்.

180
00:11:17,970 --> 00:11:20,639
வாசர் கல்லூரியில் வகுப்பில் முதலிடம்.
அதற்குப் பிறகு... இது சுவாரஸ்யமானது...

181
00:11:20,639 --> 00:11:23,308
மாண்டரேவில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறான்.

182
00:11:23,308 --> 00:11:25,727
அது இராணுவ மொழி பள்ளி.
அதிதீவிர குறுகிய கால பயிற்சி.

183
00:11:25,727 --> 00:11:28,856
ரஷ்யன், ஸ்பானிஷ், உருது, எதுவாக இருந்தாலும்.

184
00:11:28,856 --> 00:11:31,608
பல ஆண்டுகள் பயிலக் கூடிய விஷயங்களை
சில வாரங்களில் இவர்கள் கற்றுவிடுவார்கள்.

185
00:11:31,608 --> 00:11:32,818
ஆச்சரியமில்லை.

186
00:11:33,318 --> 00:11:35,279
- எனவே யார் இங்கே சேர்வார்கள்?
- நிறைய பேர்.

187
00:11:35,279 --> 00:11:38,365
இராணுவ அதிகாரிகள்,
எதிர்கால வெளியுறவுத்துறை அதிகாரிகள்,

188
00:11:38,365 --> 00:11:40,367
- எதிர்கால வெளிநாட்டு தூதர்கள்.
- எதிர்கால உளவாளிகள்?

189
00:11:41,243 --> 00:11:44,454
கண்டிப்பாக. யார் இவன், கென்னி?

190
00:11:44,454 --> 00:11:45,831
தொடர்ந்து தகவல்களை எடு.

191
00:11:47,833 --> 00:11:49,543
உனக்கு ஒன்றும் ஆகாதது மகிழ்ச்சியளிக்கிறது.

192
00:11:51,003 --> 00:11:52,212
உனக்கு காயம்படாதது மகிழ்ச்சியளிக்கிறது.

193
00:11:57,259 --> 00:11:58,760
என்ன நடக்கிறது என்று நீ சொல்ல வேண்டும்.

194
00:12:00,220 --> 00:12:01,221
நீ எதற்காக அங்கே இருந்தாய்?

195
00:12:02,014 --> 00:12:03,015
உனக்கு டெரீஸாவை எப்படித் தெரியும்?

196
00:12:09,313 --> 00:12:10,856
நான் ஒரு காப்பகத்தில் தன்னார்வப் பணி செய்கிறேன்.

197
00:12:11,356 --> 00:12:15,527
தவறான உறவுகளிலிருந்து பெண்கள் வெளியேற
உதவும் தன்னார்வப் பணியைச் செய்கிறேன்.

198
00:12:15,527 --> 00:12:19,781
கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் டெரீஸாவின்
கொடுமைக்கார கணவனிடம் இருந்து விடுபட உதவினேன்.

199
00:12:20,532 --> 00:12:24,203
பிறகு ஒரு மாதம் முன்பு,
அவளுடைய சகோதரி கார்மென் என்னை அழைத்தாள்.

200
00:12:24,912 --> 00:12:28,498
அதாவது, இருவரும் அருமையான பெண்கள்.
ஆனால் ஆண்களை தேர்ந்தெடுப்பதில் மோசமானவர்கள்.

201
00:12:29,666 --> 00:12:33,504
அப்போது ஒலிவியா எனக்கு உதவினாள்.
அதாவது, அவளுக்கு... அது பிடித்திருந்தது.

202
00:12:33,504 --> 00:12:35,756
அது என்னைப் போலவே அவளுக்கு
மனதளவில் சுதந்திரத்தைக் கொடுத்தது.

203
00:12:35,756 --> 00:12:38,425
அவளுடைய தனிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து
அவளை விலக்கியது...

204
00:12:39,301 --> 00:12:42,804
அவளுக்கு கார்மனை பிடித்துப்போனது.
அவர்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள்.

205
00:12:42,804 --> 00:12:45,807
இந்த நேரத்தில், ஒலிவியா... அவள்...
போதைப்பொருள் பயன்படுத்தவில்லையா? அவள்...

206
00:12:45,807 --> 00:12:46,934
அவள் தெளிவாக இருந்தாள்.

207
00:12:47,434 --> 00:12:48,477
பிறகு...

208
00:12:49,561 --> 00:12:52,147
...என்ன? பிறகு என்ன? அதாவது, ஏதோ நடந்தது.

209
00:12:54,983 --> 00:12:57,236
அன்று இரவு, அவள் கார்மென்
வீட்டிலிருந்து அழைத்தாள்.

210
00:12:58,779 --> 00:13:00,155
அவள் நிஜமாகவே பயந்திருந்தாள்.

211
00:13:05,577 --> 00:13:06,578
இது நல்லதில்லை.

212
00:13:08,830 --> 00:13:10,624
கார்மென் அழைப்பை எடுக்கவில்லை,

213
00:13:10,624 --> 00:13:11,875
நான்... நான் அழைத்தேன்.

214
00:13:13,001 --> 00:13:14,461
அதனால் நான் வர முடிவு செய்தேன்.

215
00:13:14,461 --> 00:13:16,421
இந்த இரத்தம் இருந்தது, அவள்...

216
00:13:17,714 --> 00:13:19,842
கார்மென், அவள்...

217
00:13:19,842 --> 00:13:23,679
எனவே நான்... நான் அழைத்தேன்...
போலீஸை அழைக்கிறேன். டயல் செய்தேன்.

218
00:13:23,679 --> 00:13:25,264
இந்த துப்பாக்கி மேஜை மீது இருந்தது,

219
00:13:25,264 --> 00:13:29,351
நிஜமாகவே எப்படி வந்தது என்று புரியவில்லை...
அவன் உள்ளே வரும் வரை.

220
00:13:29,351 --> 00:13:32,104
அவன்... அவன் பாடி பேக் வைத்திருந்தான்.

221
00:13:32,104 --> 00:13:35,941
அதாவது, யார்...
கையில் பாடி பேக் வைத்திருப்பார்கள்?

222
00:13:35,941 --> 00:13:38,402
அதாவது, யார்... யார்?

223
00:13:39,111 --> 00:13:41,071
துப்பாக்கி அங்கே இருந்தது.
அவன் அங்கே இருந்தான்.

224
00:13:41,071 --> 00:13:46,577
அவன் என்னைப் பார்த்தான்.
நான் அவனைப் பார்ப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

225
00:13:46,577 --> 00:13:48,120
அதோடு...

226
00:13:50,622 --> 00:13:51,623
ஆம்.

227
00:14:01,842 --> 00:14:04,428
- நான் வேண்டுமென்றே செய்யவில்லை.
- பரவாயில்லை.

228
00:14:07,139 --> 00:14:08,390
அவள் எந்த தவறும் செய்யவில்லை.

229
00:14:10,225 --> 00:14:13,604
- நீங்கள் ஏன் போலீஸை அழைக்கவில்லை?
- நான்... திரும்பத் திரும்பச் சொன்னேன்,

230
00:14:13,604 --> 00:14:16,732
"நாம் அழைத்திருக்க வேண்டும்," என்று
அவள்... மறுத்துவிட்டாள்.

231
00:14:16,732 --> 00:14:18,692
- அவள் அவதூறை விரும்பவில்லை.
- என்ன அவதூறு?

232
00:14:18,692 --> 00:14:20,527
நான் கிளிஃபோர்டின்
குற்றப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன்.

233
00:14:21,195 --> 00:14:23,530
போலீஸ் அவளுக்கு
பதக்கம் கொடுத்து கொண்டாடியிருக்கும்.

234
00:14:23,530 --> 00:14:26,742
அவள் தன் குடும்பத்திற்காக எதையும் செய்வாள்.
அவளுடைய குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை.

235
00:14:27,409 --> 00:14:29,578
இரண்டு வருடங்களாக
அவர்களின் பெயர் செய்திகளில் அடிபடவில்லை...

236
00:14:29,578 --> 00:14:31,830
- ஆஹா.
- ...இப்போது இது.

237
00:14:33,040 --> 00:14:36,210
அவள் பீதியடைந்தாள்.
நாங்கள் இருவரும் பீதியடைந்தோம்.

238
00:14:41,173 --> 00:14:43,217
அப்போதுதான் கடைசியாக அவளைப் பார்த்தேன்.

239
00:14:44,676 --> 00:14:47,012
அதாவது... அவள் என் மகள்.

240
00:14:48,263 --> 00:14:50,724
குறைந்தபட்சம் அவளைப் பற்றி
அப்படித்தான் நினைக்க விரும்புகிறேன்.

241
00:14:53,435 --> 00:14:55,812
ஆனால் அது முட்டாள்தனம்.

242
00:14:57,022 --> 00:14:59,608
அவள் நிறைய முட்டாள்தனமான விஷயங்களைச்
செய்வாள், ஆனால், நானும்தான்.

243
00:14:59,608 --> 00:15:01,944
எனவே, அதுதான் நடந்தது.

244
00:15:05,864 --> 00:15:06,865
நீ அவளை நேசிக்கிறாய்.

245
00:15:08,909 --> 00:15:11,245
நீ முட்டாள்தனமாக ஏதாவது செய்யப் போகிறாய் என்றால்,
அதுதான் அநேகமாக

246
00:15:12,204 --> 00:15:13,789
அதற்கு சிறந்த காரணமாக இருக்கும்.

247
00:15:18,502 --> 00:15:20,254
உண்மையான கன்னி ராசிக்காரன் போல பேசினாய்.

248
00:15:28,178 --> 00:15:31,014
அவளைக் கண்டுபிடிப்போம். சரியா?
நாம் கண்டுபிடிப்போம்.

249
00:15:33,308 --> 00:15:34,309
நான் அவளைக் கண்டுபிடிப்பேன்.

250
00:15:36,687 --> 00:15:37,521
சத்தியமாக.

251
00:15:40,148 --> 00:15:41,733
யார் நீ, ஜான் ஷுகர்?

252
00:15:44,695 --> 00:15:47,030
அடையாளம் தெரியாத அணுகல் கண்டறியப்பட்டது

253
00:15:57,291 --> 00:15:58,292
1551 லேக்கென் அவென்யூ

254
00:15:58,292 --> 00:15:59,376
யார் அது?

255
00:16:00,002 --> 00:16:00,878
{\an8}தேசிய பாதுகாப்பு நிறுவனம்

256
00:16:00,878 --> 00:16:01,879
தனி நபர் கோப்பு மறைக்கப்பட்டது

257
00:16:01,879 --> 00:16:03,964
எனவே பாதுகாப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்திலிருந்து இராணுவத்தில் சேர்கிறான்.

258
00:16:07,509 --> 00:16:09,136
{\an8}விசித்திரமான வாழ்க்கை.

259
00:16:09,136 --> 00:16:11,221
எனவே மனைவி, குழந்தைகள் இல்லையா?

260
00:16:12,806 --> 00:16:14,016
எப்படி அவனுடைய பலகீனத்தைக் கண்டுபிடிப்பது?

261
00:16:15,267 --> 00:16:16,852
அம்மா எப்போதும் இருப்பாள்.

262
00:16:16,852 --> 00:16:18,270
அது உண்மைதான்.

263
00:16:18,937 --> 00:16:20,564
ஹெலன் ஷுகர்,

264
00:16:20,564 --> 00:16:25,194
இப்போது அரிசோனாவின்
ஃபிளாக்ஸ்டாஃப்பில் வசிக்கிறாள்.

265
00:16:27,362 --> 00:16:32,201
நான் ரஃப் கட்டைப் பார்த்துவிட்டேன், பெர்னி.
அவன் பிரமாதமாக இருக்கிறான்.

266
00:16:32,201 --> 00:16:34,578
அதை என்னால் மறுக்க முடியாது.
அருமையான நடிப்பு. நிஜமாகவே.

267
00:16:34,578 --> 00:16:36,288
இது அவனுடைய வாழ்க்கையை மாற்றப் போகிறது.

268
00:16:36,288 --> 00:16:40,334
நம் மகன் சிறுவயதில் சிறந்த துணை நடிகர்
விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டான்,

269
00:16:40,334 --> 00:16:42,211
இப்போது சிறந்த நடிகருக்கான விருதை வென்றான்.

270
00:16:42,836 --> 00:16:47,591
அவனுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
என்ன தவறு?

271
00:16:48,425 --> 00:16:51,303
டேவியின் கவனக்குறைவு
வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது.

272
00:16:51,303 --> 00:16:53,805
அவள் பெயரைச் சொல். அவள் ஒரு வார்த்தை கூட
பேசாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.

273
00:16:53,805 --> 00:16:55,557
அது அதை விட மிகவும் சிக்கலானது.

274
00:16:57,518 --> 00:16:58,769
அந்த புலனாய்வாளன்.

275
00:16:58,769 --> 00:17:00,521
ஆம், ஷுகர்.

276
00:17:02,648 --> 00:17:04,942
அதில் அவன் உங்களுக்கு
உதவுவதாக டேவி சொன்னான்.

277
00:17:04,942 --> 00:17:07,027
சலிப்போடு சும்மா உட்கார்ந்திருந்தான்.

278
00:17:07,027 --> 00:17:08,654
அவன் சலிப்படையும்போது,
சிக்கலில் மாட்டிக்கொள்கிறான்.

279
00:17:08,654 --> 00:17:11,198
- எனவே, அவனுக்கு ஒரு வேலை கொடுத்தேன்.
- சரி.

280
00:17:13,617 --> 00:17:14,701
என்ன?

281
00:17:14,701 --> 00:17:15,911
வெற்றியா?

282
00:17:16,411 --> 00:17:17,454
நிச்சயமாக.

283
00:17:17,454 --> 00:17:19,580
- நல்ல யோசனை.
- நன்றி.

284
00:17:19,580 --> 00:17:20,665
பெரிய வெற்றி.

285
00:17:30,509 --> 00:17:32,302
எனவே மெலனி சொன்னதைப் பற்றி
நான் என்ன நினைக்கிறேன்?

286
00:17:33,095 --> 00:17:36,890
எனக்குத் தெரியவில்லை.
அவள் கெட்ட பெண்ணாக இருந்த நாட்களுக்குப் பிறகு,

287
00:17:37,391 --> 00:17:39,518
ஒலிவியா தன் குடும்பத்தை
மீண்டும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

288
00:17:40,435 --> 00:17:41,353
புரிகிறது.

289
00:17:42,229 --> 00:17:44,231
எப்படியோ அவளுடைய காரின் டிக்கியில்
சடலம் இருந்தது விளக்குகிறது.

290
00:17:45,357 --> 00:17:50,028
அப்புறம் என்ன? பீதி குறைந்ததும்,

291
00:17:50,028 --> 00:17:52,865
நீ உதவிக்கு அழைத்திருக்க வேண்டும், இல்லையா?

292
00:17:52,865 --> 00:17:56,326
ஆனால் ஒலிவியா செய்யவில்லை.
அதுதான் எனக்கு கவலையளிக்கும் விஷயம்.

293
00:17:57,452 --> 00:18:00,873
எங்கேயோ யாரோ அவள் அழைப்பதை விரும்புவதில்லை.

294
00:18:00,873 --> 00:18:03,417
...அதை சொந்தமாக செய்ய.
அதற்கு கொஞ்சம் உதவி தேவை.

295
00:18:03,417 --> 00:18:05,294
சரி, உன் தண்ணீர் கிண்ணம் நிரம்பியிருக்கிறது.

296
00:18:05,294 --> 00:18:08,088
கிளின்டன் உனக்கு இரவு உணவைக் கொண்டு வருவான்.
நீ பார்க்க திரைப்படம் இருக்கிறது.

297
00:18:09,006 --> 00:18:10,340
உனக்குப் பைத்தியமா?

298
00:18:10,340 --> 00:18:11,758
அவ்வளவு பைத்தியம் இல்லை.

299
00:18:13,218 --> 00:18:14,928
- குட்பை, திருமதி. டிட்ரிக்சன்.
- என்ன விஷயம்?

300
00:18:16,221 --> 00:18:18,390
அடடா. இது ஒரு நல்ல படம்.

301
00:18:20,976 --> 00:18:22,186
உனக்கு அவனைக் கொல்ல வேண்டும், இல்லையா?

302
00:18:22,186 --> 00:18:24,104
- சிறந்த படம்.
- அது ஒரு பயங்கரமான விஷயம்.

303
00:18:24,104 --> 00:18:25,647
நான் என்னவாக இருந்தேன் என்று நினைத்தாய்?

304
00:18:25,647 --> 00:18:27,608
அழகான பெண்ணின் முன் அறைக்குள் நுழைந்தவன்,

305
00:18:27,608 --> 00:18:29,568
{\an8}"மதிய வணக்கம், கணவர்களுக்கான
விபத்து காப்பீட்டை விற்கிறேன்" என்கிறான்.

306
00:18:29,568 --> 00:18:30,485
{\an8}காஸ்மோபொலிடன்
பன்மொழி சமூகம்

307
00:18:30,485 --> 00:18:32,362
{\an8}நான் நிஜமாகவே இதற்கு போக வேண்டுமா?

308
00:18:33,197 --> 00:18:35,866
ஆம், போக வேண்டும்.

309
00:18:36,950 --> 00:18:38,452
நீ கேவலமானவன் என்று நினைக்கிறேன்.

310
00:18:38,452 --> 00:18:39,995
- நீ அதிர்ஷ்டசாலி.
- நான் உன் கணவனாக

311
00:18:39,995 --> 00:18:42,247
- இல்லாத வரை நீ கோபப்படுவாய்.
- வெளியே போ.

312
00:18:42,247 --> 00:18:44,166
- நான் இங்கிருந்து போவது உனக்கு நல்லது, அன்பே.
- சரி.

313
00:18:44,166 --> 00:18:45,751
நான் வெளியே போகிறேன், ஆனால் சீக்கிரம்.

314
00:18:46,585 --> 00:18:47,961
எனக்காக காத்திருக்காதே.

315
00:18:49,588 --> 00:18:51,632
நான் ஒரு நல்ல பார்ட்டியை
அனுபவிக்கமாட்டேன் என்பதில்லை.

316
00:18:51,632 --> 00:18:55,344
பழைய நண்பர்கள். நல்ல இசை.
பிடிக்காதது என்ன?

317
00:18:57,387 --> 00:19:02,059
எப்படியோ, இங்கே இருக்கிறேன்.
குறை சொல்வதை நிறுத்து. அதை முடித்து விடுவோம்.

318
00:19:13,779 --> 00:19:16,615
நான் பார்த்ததிலேயே
மிகவும் சலிப்பான பார்ட்டி இதுதான்.

319
00:19:18,659 --> 00:19:21,954
கவனியுங்கள்!

320
00:19:22,704 --> 00:19:25,541
நான் இந்த நாட்டின் மொழியில் பேசப் போகிறேன்,

321
00:19:25,541 --> 00:19:26,667
உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்.

322
00:19:26,667 --> 00:19:28,919
எனக்கு பயிற்சி தேவை என்று சொன்னார்கள்.

323
00:19:29,962 --> 00:19:30,963
இதோ மீண்டும் இங்கே இருக்கிறோம்.

324
00:19:30,963 --> 00:19:33,674
நாம் சிதறிப் போகிறோம், மீண்டும் திரும்புகிறோம்.

325
00:19:34,633 --> 00:19:37,344
நாம் உலகெங்கும் போகிறோம்,
நம் வேலையைச் செய்கிறோம்.

326
00:19:38,011 --> 00:19:42,599
நம் அத்தியாவசிய வேலையை.
நாம் செய்யாமல் இருக்க முடியாத வேலையை.

327
00:19:43,976 --> 00:19:46,562
ஆனால் இன்றிரவு நாம்
ஒருவரையொருவர் சந்திக்க திரும்புகிறோம்.

328
00:19:47,771 --> 00:19:51,108
உங்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பதில்
எனக்கு மிகவும் மகிழ்ச்சி...

329
00:19:52,025 --> 00:19:55,153
இங்கே, பாதுகாப்பாக.

330
00:19:57,406 --> 00:20:01,702
இப்போது, உணவு இருக்கிறது.
பானங்கள் இருக்கின்றன.

331
00:20:01,702 --> 00:20:05,122
"ஏஞ்சல் ஃபுட் கேக் தயாரிப்பது எப்படி என்று
மியா தானே கற்றுக்கொண்டு செய்தது" இருக்கிறது.

332
00:20:06,582 --> 00:20:07,916
எனவே வரவேற்கப்படுகிறீர்கள்.

333
00:20:20,596 --> 00:20:24,558
நீ ஒரு பெரிய தொப்பி அணிந்துகொண்டு,
இந்த "சன்ஸ்கிரீன்" எல்லாவற்றையும் பூசிக்கொள்,

334
00:20:24,558 --> 00:20:28,187
ஆனால் நீ வெளியே வரும்போது

335
00:20:28,187 --> 00:20:30,189
உன் தோல் மிகவும்
இறுக்கமாக இருப்பது போல தோன்றும்.

336
00:20:38,530 --> 00:20:40,449
நீ, ஷுகர்?

337
00:20:40,449 --> 00:20:41,533
கடற்கரை?

338
00:20:41,533 --> 00:20:43,118
- உனக்கு அங்கே செல்ல பிடிக்குமா?
- ஆம்.

339
00:20:43,118 --> 00:20:45,120
எனக்கு கடற்கரையைப் பிடிக்கும்.

340
00:20:45,120 --> 00:20:46,413
மன்னிக்கவும்.

341
00:21:03,013 --> 00:21:05,849
ரூபி சொல்வது சரிதான்.
நீ எப்போதையும் விட நன்றாக இருக்கிறாய்.

342
00:21:05,849 --> 00:21:09,102
ஹேய், ஹென்றி.
நீ உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை.

343
00:21:09,102 --> 00:21:11,146
இல்லை, இப்போதுதான் வந்தேன். வேலை.

344
00:21:11,146 --> 00:21:12,981
- எல்லாம் சரியாக போகிறதா?
- ஆம், எல்லாம் நன்றாக போகிறது.

345
00:21:12,981 --> 00:21:14,650
வா, கேக் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

346
00:21:27,120 --> 00:21:28,789
ஷிபுயா கிராசிங், உனக்குத் தெரியுமா?

347
00:21:28,789 --> 00:21:30,249
இல்லை.

348
00:21:30,249 --> 00:21:34,586
இல்லை, நீ போ, ஹென்றி. உனக்குப் பிடிக்கும்.

349
00:21:34,586 --> 00:21:36,463
அதுதான் கிரகத்தின் பரபரப்பான
குறுக்குவெட்டு சாலை.

350
00:21:36,463 --> 00:21:39,716
ஒவ்வொரு இரண்டு நிமிடமும்
3,000 பேர் வீதியைக் கடக்கிறார்கள்.

351
00:21:39,716 --> 00:21:42,261
நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும், இரவு வரை.

352
00:21:42,261 --> 00:21:46,849
நான் ஒரு காபி கடையில் உட்கார்ந்துகொண்டு,
அதைப் பார்ப்பேன்... மங்களாக தெரியும்,

353
00:21:46,849 --> 00:21:50,018
மக்கள் நடப்பது, சிரிப்பது,

354
00:21:50,018 --> 00:21:52,604
மகிழ்ச்சி, கோபம், சோகம்,
முன்னும் பின்னுமாக நடப்பது.

355
00:21:53,397 --> 00:21:57,734
நான் அங்கே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தேன்,
ஹென்றி, அவர்களைப் பார்த்துக்கொண்டே.

356
00:21:58,402 --> 00:22:00,153
எல்லோரையும் உணர்ந்துகொண்டே.

357
00:22:01,905 --> 00:22:02,990
அது கேட்க அழகாக இருக்கிறது.

358
00:22:02,990 --> 00:22:08,328
ஆம், எப்படியோ. நீ எப்படி?
ஏதாவது சொல்.

359
00:22:09,079 --> 00:22:13,125
எனக்கு சமீப காலமாக தூங்குவதில்
சிக்கல் இருக்கிறது. நீ நன்றாக தூங்குகிறாயா?

360
00:22:14,334 --> 00:22:16,628
இல்லை, உண்மையில், நன்றாக இல்லை.

361
00:22:16,628 --> 00:22:20,007
ஆம். எனவே, நான் தூங்குவதற்கு சிரமப்படுகிறேன்.

362
00:22:20,007 --> 00:22:25,596
கடந்த வாரம், நள்ளிரவில், நான் எழுந்து,
ஒரு பூண்டு நசுக்கும் கருவியை வாங்கினேன்.

363
00:22:26,263 --> 00:22:27,222
சரி.

364
00:22:27,222 --> 00:22:31,310
நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு அது வேண்டும் என்று தோன்றியது.

365
00:22:31,310 --> 00:22:34,479
எனக்கு அது வேண்டும்.
எனக்கு பூண்டே பிடிக்காது, அதனால்...

366
00:22:38,483 --> 00:22:39,526
நீ சென்றாயா?

367
00:22:39,526 --> 00:22:40,694
இன்னும் இல்லை.

368
00:22:43,155 --> 00:22:45,616
- மானுடவியல் வேலை எப்படிப் போகிறது?
- உனக்கு என்னைத் தெரியும்.

369
00:22:46,325 --> 00:22:50,245
சில புத்தகங்கள், கோட்பாடுகள்,
ஆய்வகக் கோட்டை போடு, நான் திருப்தி அடைவேன்.

370
00:22:50,871 --> 00:22:51,872
அது நல்லது.

371
00:22:52,706 --> 00:22:54,333
உன் மற்ற வேலைகள் எப்படிப் போகின்றன?

372
00:22:54,333 --> 00:22:56,126
நன்றாக. அது பெண் காணாமல் போன வழக்கு...

373
00:22:56,919 --> 00:22:59,046
- அது...
- நிறைய வேலை வாங்குகிறதா?

374
00:23:00,380 --> 00:23:03,509
இளம் பெண், 25.

375
00:23:04,760 --> 00:23:06,637
- ஜான்.
- என்ன?

376
00:23:09,348 --> 00:23:11,892
தயவுசெய்து, கவனமாக இரு.

377
00:23:24,947 --> 00:23:25,948
சரி.

378
00:23:43,215 --> 00:23:44,258
இது என்ன?

379
00:23:45,843 --> 00:23:48,053
எனக்கு தொழிலின் விளைவாக நடக்கும்

380
00:23:48,053 --> 00:23:50,597
தனிப்பட்ட உரையாடல்களின் நடுநிலையானத் தொகுப்பு.

381
00:23:51,640 --> 00:23:52,933
அப்படியா?

382
00:23:52,933 --> 00:23:54,017
ஆம்.

383
00:23:56,061 --> 00:24:00,148
"ஏர் கண்டிஷனருக்கு மேலே தொங்கும் திரைகள் முன்னும்
பின்னுமாக நகரும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது.

384
00:24:02,150 --> 00:24:07,531
ஆம். யுஎஃப்ஒ ஒரு சிறந்த ராக் இசைக்குழு, ஆனால்
கவனிக்கப்படுவதில்லை, நான் ஒப்புக்கொள்கிறேன்."

385
00:24:08,365 --> 00:24:11,118
இதிலெல்லாம் என்ன நடுநிலை இருக்கிறது என்று
எனக்குத் தெரியவில்லை,

386
00:24:11,118 --> 00:24:15,080
அதே போல ஜப்பானில் மக்கள்
சில தெருக்களைக் கடப்பதைப் பார்ப்பது

387
00:24:15,080 --> 00:24:18,542
என்ன உணர்வை தருகிறது
என்பது பற்றிய பல குறிப்புகளிலும்தான்.

388
00:24:18,542 --> 00:24:20,002
ஷிபுயா கிராசிங்.

389
00:24:21,628 --> 00:24:25,299
நீ ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும்
இந்த வழக்கு இருக்கிறது.

390
00:24:25,299 --> 00:24:27,926
- அதை எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன்.
- நான் அதில் மூழ்கவில்லை.

391
00:24:31,388 --> 00:24:36,185
"நான் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும்,
நான் பெர்னியைப் பார்க்கும்போது,

392
00:24:36,185 --> 00:24:38,812
நான் பார்ப்பதெல்லாம் பொய்யும் வலியும்தான்.

393
00:24:38,812 --> 00:24:41,106
அவள் தன் சொந்தக் குடும்பத்திடம் இருந்து
மறைந்திருக்கிறாளோ என்று பயப்படுகிறேன்."

394
00:24:41,106 --> 00:24:44,610
நான், நான், நான் உணர்கிறேன், உணர்கிறேன்.

395
00:24:49,239 --> 00:24:53,368
இந்த மக்களை கவனிக்கத்தான் நாம் இங்கே இருக்கிறோம்,
அவர்களின் வாழ்க்கையில் பங்கேற்க இல்லை.

396
00:24:53,368 --> 00:24:55,829
- எனக்குத் தெரியும்.
- அதாவது, இது உன் யோசனை.

397
00:24:55,829 --> 00:24:57,831
- எனக்குத் தெரியும்.
- ஜென்னுக்கு என்ன நடந்தது என்பதன் காரணமாக.

398
00:24:58,874 --> 00:25:02,461
ஷுகர், நீ ஒருமுகமாக இருக்க வேண்டும்.
நீ யார் என்பதை மறந்துவிடாதே.

399
00:25:12,262 --> 00:25:13,680
இதோ புதியது.

400
00:25:14,932 --> 00:25:15,974
நன்றி.

401
00:25:22,481 --> 00:25:23,607
அவர்களிடம் பேசினாயா?

402
00:25:26,610 --> 00:25:30,322
பிறகு? என்ன சொல்கிறார்கள்?

403
00:25:34,201 --> 00:25:35,994
அவர்கள் நம்மை நம்பியிருப்பதாகச் சொன்னார்கள்.

404
00:25:42,709 --> 00:25:43,919
ஹேய், நான் கேட்க நினைத்தேன்.

405
00:25:45,462 --> 00:25:47,297
டெரீஸா வீட்டுக்கு வெளியே இருந்தவர்கள்,

406
00:25:47,297 --> 00:25:48,841
சார்லியின் கண்காணிப்புப் படங்கள் கிடைத்ததா?

407
00:25:49,633 --> 00:25:50,467
பிறகு?

408
00:25:50,467 --> 00:25:53,804
அதைப் பற்றி கொஞ்சம் தேடிப் பார்த்தேன்,
பார்ட்டி அழைப்பிதழ்.

409
00:25:53,804 --> 00:25:58,225
Société Polyglotte Cosmopolitaine
என்றால் பிரெஞ்சு மொழியில்

410
00:25:58,225 --> 00:26:01,228
காஸ்மோபாலிடன் பன்மொழி சமூகம்.

411
00:26:02,020 --> 00:26:04,731
சரி.
முக்கியமானவனின் பெயர் பைரன் ஸ்டாலிங்ஸ்.

412
00:26:04,731 --> 00:26:06,608
குற்றப் பதிவுகளில் அவன் பெயர் இருக்கிறது,
ஆச்சரியமில்லை.

413
00:26:06,608 --> 00:26:09,361
ஆனால் கலிபோர்னியா கரெக்ஷன்ஸ் சிறையில்
புதிய என்க்ரிப்ஷன் சர்வர் இருக்கிறது,

414
00:26:09,361 --> 00:26:12,322
இது என்னை எரிச்சலூட்டுகிறது,
எனவே எனக்கு இன்னொரு நாள் தேவை. சரியா?

415
00:26:12,322 --> 00:26:13,657
நேராக இந்த சமூகத்தைப் பற்றி பார்ப்போம்.

416
00:26:13,657 --> 00:26:16,410
சரி, ஆனால் எனக்கு அவனுடைய குற்றப் பதிவு
வேண்டாம். அவனுடைய தகவல் தொடர்புகளை எடு...

417
00:26:16,410 --> 00:26:17,995
பாலிகிளாட் என்றால் என்ன என்று யூகியுங்கள்.

418
00:26:17,995 --> 00:26:19,746
பல மொழிகளில் புலமை பெற்ற ஒருவர் என்று அர்த்தம்.

419
00:26:20,831 --> 00:26:21,707
மிகச்சரி.

420
00:26:21,707 --> 00:26:23,000
- ஆம், எனக்குப் புரிந்தது.
- அருமை.

421
00:26:23,000 --> 00:26:27,671
உலகம் முழுவதிலுமிருந்து சேர்ந்த உளவாளிகள்
குழுவைப் பற்றி வதந்தியை கென்னி கேட்டிருக்கிறான்.

422
00:26:27,671 --> 00:26:29,882
அவன் யாரிடம் பேசுகிறான் என்பது தெரிய வேண்டும்,
எங்கே, எப்போது, ஏன்.

423
00:26:29,882 --> 00:26:30,883
- ஷுகர்.
- அது எல்லாம்.

424
00:26:30,883 --> 00:26:32,092
எதிரிகளாக இருந்தவர்கள்.

425
00:26:32,092 --> 00:26:33,552
அவர்கள் எல்லோரும் வேலையை விட்டவுடன்,

426
00:26:33,552 --> 00:26:37,014
அவர்கள் ஒன்று கூடி, ஒரு மாற்றத்திற்காக
நல்லதைச் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

427
00:26:37,014 --> 00:26:39,641
அல்லது ஏதாவது கெட்டது, வதந்தியைப் பொறுத்தவரை.

428
00:26:39,641 --> 00:26:41,685
உலகைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்த
முன்னாள் உளவாளிகளின்

429
00:26:41,685 --> 00:26:43,729
சதிக்கூட்டம் பற்றி நான் ஒரு படம் தயாரித்தேன்.

430
00:26:43,729 --> 00:26:44,813
எச்சரிக்கைக்கு அப்பால்.

431
00:26:44,813 --> 00:26:46,940
- அது ஒரு நல்ல படம்.
- அது கேவலமான படம்.

432
00:26:46,940 --> 00:26:49,776
அதன் முதல் பாதி அபத்தமாக இருந்ததால்
படம் கேவலமாக இருந்தது.

433
00:26:49,776 --> 00:26:53,113
பாருங்கள், அவனைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும்
நமக்குத் தெரியும் என்று நான் சொல்லவில்லை.

434
00:26:53,113 --> 00:26:55,240
எனக்கு எல்லாம் வேண்டும்...

435
00:26:55,240 --> 00:26:57,743
- நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சரி.
- சரி. சரி.

436
00:27:00,913 --> 00:27:01,955
நான் கத்தியதற்கு வருந்துகிறேன்.

437
00:27:04,124 --> 00:27:05,709
நீ இன்னும் டாக்டர் விக்கர்ஸைப் பார்க்கவில்லையா?

438
00:27:06,376 --> 00:27:09,004
- ஓ. இல்லை, நான்...
- சரி. சரி.

439
00:27:09,004 --> 00:27:12,591
நாளைக்கான சந்திப்பை ஏற்பாடு செய்கிறாய்.
நீ போகிறாய். சரியா?

440
00:27:13,091 --> 00:27:14,510
- சரி.
- சரி.

441
00:27:14,510 --> 00:27:16,345
இங்கே நிறைய ஆபத்தில் இருக்கிறது.

442
00:27:16,345 --> 00:27:18,013
எனக்குத் தெரியும். அதில் மும்முரமாக இருக்கிறேன்.

443
00:27:18,013 --> 00:27:19,431
மீண்டும் உள்ளே வருகிறாயா?

444
00:27:20,098 --> 00:27:21,350
நான் வரலாம் என்று நினைக்கிறேன்...

445
00:27:21,350 --> 00:27:24,811
உன் விரதம் முடிந்துவிட்டது. ஆம்.
ஆம், நீ வீட்டிற்குச் செல்லலாம்.

446
00:27:24,811 --> 00:27:26,730
- சரி. குட் நைட்.
- குட் நைட்.

447
00:27:26,730 --> 00:27:29,775
கென்னியும் நானும் இன்றிரவு
அரிசோனாவுக்கு காரில் போகிறோம்.

448
00:27:30,442 --> 00:27:31,860
அரிசோனாவா?

449
00:27:31,860 --> 00:27:34,071
ஃபிளாக்ஸ்டாஃப். ஷுகரின் அம்மா.

450
00:27:34,988 --> 00:27:36,823
- டேவி.
- நீங்கள் என்னிடம் அதை சமாளிக்க சொன்னீர்கள்.

451
00:27:36,823 --> 00:27:38,075
நான் அதை சமாளிக்கிறேன்.

452
00:27:46,667 --> 00:27:49,545
பலவீனம் ஏற்பட்டிருக்கிறது,
எதிரிகள் தாக்க தயாராகிறார்கள்.

453
00:27:53,257 --> 00:27:55,259
இன்று என் மீது பலருக்கு கோபம் வந்தது.

454
00:27:56,760 --> 00:27:57,928
ரூபிக்கு குறைந்தபட்சம் உரிமை உண்டு.

455
00:27:58,470 --> 00:28:00,931
- விக்கர்ஸ்.
- ரூபி, என்ன?

456
00:28:00,931 --> 00:28:03,183
இந்த நேரத்தில் அழைத்ததற்கு வருந்துகிறேன்.
ஆனால் ஒரு பிரச்சினை.

457
00:28:04,268 --> 00:28:05,644
ஷுகர் ஸ்டாலிங்ஸ் பற்றி விசாரிக்கிறான்.

458
00:28:06,144 --> 00:28:08,397
மீதியை அவன் கண்டுபிடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது.

459
00:28:09,064 --> 00:28:12,025
நாம் அவனைத் தடுக்க வேண்டும்.
மற்றவர்களிடமும் சொல்ல வேண்டிய நேரம் இது.

460
00:28:12,025 --> 00:28:13,277
ஸ்டாலிங்ஸ்
கைதுப் பதிவு கொலையாளி

461
00:28:13,277 --> 00:28:14,194
மற்றவர்கள்.

462
00:28:15,654 --> 00:28:18,156
உன்னால் முடிந்ததைச் செய்,
ஆனால் மில்லர் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.

463
00:28:19,950 --> 00:28:23,912
வேலைக்குத்தான் முன்னுரிமை.
அவள் சொன்னது சரிதான்.

464
00:28:25,622 --> 00:28:27,374
ஆனால் நான் இந்த வழக்கிலிருந்து
பின்வாங்கப் போவதில்லை.

465
00:28:38,177 --> 00:28:39,428
நான் எதை தவறவிடுகிறேன்?

466
00:28:43,140 --> 00:28:44,266
இது பொதுவாக வெளிப்படையான ஒன்று.

467
00:28:47,227 --> 00:28:49,021
உள்நாட்டு பாதுகாப்புத் துறை

468
00:28:49,021 --> 00:28:51,064
தகவல் அழிப்பு - ஸ்டாலிங்ஸ், பைரன்

469
00:28:51,064 --> 00:28:52,941
எதையோ அல்லது யாரையோ.

470
00:28:58,697 --> 00:29:00,032
கிராண்ட் கேன்யன் மாநிலமான
அரிசோனாவிற்கு வரவேற்கிறோம்

471
00:29:02,075 --> 00:29:07,164
நான் எதிர்பார்க்கும் பொய்கள்.
பொய்கள் வழக்கமானவை.

472
00:29:10,667 --> 00:29:13,420
மக்களை அவர்களின் இரகசியங்களிலிருந்து
பிரிப்பதுதான் வேலை.

473
00:29:16,548 --> 00:29:19,760
ஆனால் இந்த வழக்கு. இந்த சீகல்கள்.

474
00:29:22,763 --> 00:29:24,348
ஏதோ சரியில்லை.

475
00:29:29,645 --> 00:29:33,398
யார், எப்படி, அல்லது ஏன்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

476
00:29:35,817 --> 00:29:36,902
எப்படியோ இன்னும் இல்லை.

477
00:29:41,156 --> 00:29:42,366
பதிவுகளை அகற்று: ஆர். பாவிச்
உறுதிசெய்

478
00:29:49,289 --> 00:29:52,125
ஹேய், நீ.

479
00:30:01,134 --> 00:30:04,555
நான் போலீஸை அழைக்கிறேன். டயல் செய்கிறேன்.
இந்த துப்பாக்கி...

480
00:30:07,266 --> 00:30:10,727
நான் அவளைக் கண்டுபிடிப்பேன். சத்தியமாக.

481
00:30:21,947 --> 00:30:23,365
நான் உறுதியாக இருக்க வேண்டும்.

482
00:30:35,961 --> 00:30:37,921
அவர்கள் எப்போதும்
எதையாவது மறைத்துவைத்திருப்பார்கள்.

483
00:30:39,756 --> 00:30:41,508
அவர்கள் எதற்கோ பயப்படுகிறார்கள்.

484
00:30:44,761 --> 00:30:47,598
அவர்கள் எதையும் செய்யும் அளவுக்கு
யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் ஏதோவொன்று.

485
00:30:50,767 --> 00:30:52,227
அந்த அளவுக்கு எனக்குப் புரிகிறது.

486
00:31:07,618 --> 00:31:09,077
நம் எல்லோரிடமும் நம்மைப் பற்றிய
ரகசியங்கள் இருக்கின்றன.

487
00:31:14,374 --> 00:31:15,667
என்னிடம் கூட.

488
00:31:17,794 --> 00:31:19,505
குறிப்பாக என்னிடம்.

489
00:32:17,688 --> 00:32:19,690
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

