1
00:01:07,150 --> 00:01:09,111
- புகைப்பட தோற்றத்தை சரிபாருங்கள்.
- கேமரா, தயாராகுங்கள்.

2
00:01:09,111 --> 00:01:10,362
ஆக்ஷன்.

3
00:01:11,280 --> 00:01:14,992
அது இப்போதெல்லாம் எப்போதும் நடக்கிறது. இந்த
வார இறுதியில் ஒரு பேஸ்பால் போட்டியில் இருந்தேன்,

4
00:01:14,992 --> 00:01:18,161
ஆயிரக்கணக்கான மக்களுடன் அமர்ந்திருந்தேன்.

5
00:01:19,413 --> 00:01:21,206
நான் யாருடனும் இணைக்கப்பட்டிருப்பதாக உணரவில்லை.

6
00:01:23,250 --> 00:01:27,963
நான் நிஜமாகவே இல்லை...

7
00:01:27,963 --> 00:01:30,215
என் பார்வைக்கு நேராக அமர்ந்திருக்கிறாய்.
அது கவனத்தை சிதறடிக்கிறது.

8
00:01:31,633 --> 00:01:33,218
உன்னால் என்னைப் பார்க்காமல்...

9
00:01:33,218 --> 00:01:34,178
{\an8}தயாராகுங்கள்.

10
00:01:34,178 --> 00:01:35,721
- ...இருக்க முடியுமா?
- ஆக்ஷன்.

11
00:01:36,597 --> 00:01:38,015
அது இப்போது எல்லா நேரத்திலும் நடக்கிறது.

12
00:01:39,099 --> 00:01:40,392
நான் ஒரு...

13
00:01:40,392 --> 00:01:41,768
நீ என்ன விளையாடுகிறாயா?

14
00:01:41,768 --> 00:01:43,145
சரி.
அமைதியாக இருங்கள். இதோ.

15
00:01:43,145 --> 00:01:44,563
நண்பர்களே, முயற்சி செய்கிறேன்... இது...

16
00:01:44,563 --> 00:01:46,148
{\an8}- கேமராக்கள் தயார். படம் பிடியுங்கள்.
- எனக்கு...

17
00:01:46,148 --> 00:01:47,482
- பொறுங்கள்...
- சொல்லிவிட்டு

18
00:01:47,482 --> 00:01:48,609
என் அருகில் வருகிறாயா?

19
00:01:48,609 --> 00:01:51,028
- ஆக்ஷன்.
- அவன் என்னைக் கண்டுபிடிப்பான்.

20
00:01:51,778 --> 00:01:53,947
- அது என்ன உணர்வை தருகிறது?
- அது நன்றாக இருந்ததுதானே?

21
00:01:53,947 --> 00:01:55,824
- ஆக்ஷன்.
- அவன் என்னைக் கண்டுபிடிப்பான்.

22
00:01:56,325 --> 00:01:58,243
இப்படி நடிப்பது மிகையாக தெரிகிறதா? அழுவது?

23
00:01:58,911 --> 00:02:00,329
- ஆக்ஷன்.
- வெளிச்சம் போதுமா?

24
00:02:00,329 --> 00:02:01,705
அவன் என்னைக் கண்டுபிடிப்பான்.

25
00:02:01,705 --> 00:02:03,665
{\an8}அடடா, இது... என் அப்பா இங்கே இருக்கிறாரா?

26
00:02:04,249 --> 00:02:06,001
ச்சே. இன்று சோர்வாகிவிட்டேன்.

27
00:02:06,001 --> 00:02:07,711
என்ன இது? என்ன அணிந்திருக்கிறாய்?

28
00:02:08,628 --> 00:02:10,255
- இது கம்பளி. ஆம்.
- அது அருமை.

29
00:02:10,255 --> 00:02:11,882
{\an8}அழகாக இருக்கிறாய். அசத்தும் அழகு.

30
00:02:11,882 --> 00:02:17,804
படப்பிடிப்பை முடிக்கும் முன்பு தொழில் ரீதியாக
பேச உன் தகவல்களை எனக்கு அனுப்பு.

31
00:02:17,804 --> 00:02:19,264
பிறகு. நான் சொல்வது புரிகிறதா?

32
00:02:19,264 --> 00:02:21,016
நான் நினைக்கிறேன்... அது...
அது அருமையாக இருக்கலாம்.

33
00:02:21,600 --> 00:02:26,021
சமீபகாலமாக அவன் திரும்பி வந்து
என்னைக் கண்டுபிடிப்பான் என்ற எண்ணத்திலிருந்து...

34
00:02:28,232 --> 00:02:29,358
விடுபட முடியவில்லை.

35
00:02:29,358 --> 00:02:31,068
இப்படி நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

36
00:02:31,568 --> 00:02:35,531
- இதை யாரும் பார்க்கப் போவதில்லை.
- அது உண்மையில்லை, டேவிட்.

37
00:02:35,531 --> 00:02:37,991
- உன் அப்பா அதை கவனித்துக்கொள்வார்.
- அவர் கவனித்துக்கொண்டாலும்,

38
00:02:37,991 --> 00:02:40,369
நான் மீண்டும் இந்த நகரத்தில் வேலை செய்ய முடியாது.

39
00:02:42,329 --> 00:02:44,122
நீ ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்.

40
00:02:44,122 --> 00:02:47,292
- சரி.
- என்னைப் பார்.

41
00:02:47,292 --> 00:02:53,215
பெருமைமிக்க பரம்பரையில் வாழும் கடைசி ஆண் நீதான்,

42
00:02:53,215 --> 00:02:56,093
ஒருநாள் உனக்கு அதிர்ஷ்டம் வரும்.

43
00:02:56,093 --> 00:02:58,887
அப்போது உன்னால் என்ன செய்ய முடியும் தெரியுமா?

44
00:03:00,222 --> 00:03:01,223
என்ன?

45
00:03:01,723 --> 00:03:06,854
நீ இந்த நகரத்தைப் பார்த்து
நாசாமாய் போ என்று சொல்லலாம்.

46
00:03:08,939 --> 00:03:10,440
சரி. சரி.

47
00:03:11,024 --> 00:03:12,442
உண்மையைத்தான் சொல்கிறேன், செல்லம்.

48
00:03:12,442 --> 00:03:16,154
- சரி.
- இந்த நகரம் நாசமாய் போகட்டும்.

49
00:03:18,782 --> 00:03:19,783
நீ அதைச் சொல்.

50
00:03:22,244 --> 00:03:25,038
இந்த நகரம் நாசமாய் போகட்டும்.

51
00:03:25,038 --> 00:03:26,123
அம்மா.

52
00:03:26,665 --> 00:03:28,292
அதைச் சொல், டேவி.

53
00:03:29,459 --> 00:03:33,088
இந்த நகரம் நாசமாய் போகட்டும்.

54
00:03:38,719 --> 00:03:40,220
நான் நல்ல மனநிலையில் இல்லை,

55
00:03:41,430 --> 00:03:45,225
போக்குவரத்தாலோ, மக்கள் சிக்னல்களை சரியாக
பின்பற்றவில்லை என்பதாலோ மட்டும் இல்லை.

56
00:03:46,310 --> 00:03:50,898
நான் டேவி சீகலைக் கண்டுபிடித்து ஒலிவியாவைப் பற்றி
அவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிய வேண்டும்.

57
00:03:51,899 --> 00:03:53,066
திரு. ஷுகர்.

58
00:03:53,984 --> 00:03:55,319
ஹேய், கார்லோஸ்.

59
00:03:55,319 --> 00:03:56,862
அவனுக்கு நிஜமாக தெரிந்த விஷயத்தை.

60
00:03:58,322 --> 00:03:59,323
எப்படி இருக்கிறாய்?

61
00:04:09,791 --> 00:04:11,627
இது என்ன தேவாலயமா?

62
00:04:11,627 --> 00:04:12,920
{\an8}ஒரு ஜோனாதன் சீகல் தயாரிப்பு

63
00:04:12,920 --> 00:04:14,755
{\an8}அப்படித்தான் தோற்றமளிக்கிறது.

64
00:04:16,173 --> 00:04:19,051
அவர் இறந்து முதல் அவர் இந்த அறையை
இப்படித்தான் வைத்திருக்கிறார்.

65
00:04:19,760 --> 00:04:24,097
திரு. சீகல், லோரெய்னை நேசித்த அளவுக்கு எந்த ஆணும்
ஒரு பெண்ணை இவ்வளவு நேசித்திருக்க மாட்டார்கள்.

66
00:04:41,281 --> 00:04:42,115
ஆம்.

67
00:04:43,450 --> 00:04:45,702
- என்ன இது?
- நான் நிச்சயமாக ஜோனாதனிடம்

68
00:04:45,702 --> 00:04:46,912
இந்த கேள்விகளைக் கேட்க வேண்டும், ஆனால்...

69
00:04:48,372 --> 00:04:49,373
ஒன்றுமில்லை.

70
00:04:54,378 --> 00:04:55,712
நிச்சயமாக,

71
00:04:55,712 --> 00:04:57,130
அவை காத்திருக்க வேண்டும்.

72
00:04:57,631 --> 00:05:00,342
சரி. இதற்கிடையில்,
மற்றவர்களுக்காக என்னிடம் வேறு கேள்விகள்

73
00:05:00,342 --> 00:05:01,510
இருக்கின்றன.

74
00:05:04,930 --> 00:05:05,931
ஹேய், கென்னி.

75
00:05:06,598 --> 00:05:07,766
உனக்கு என்ன வேண்டும்?

76
00:05:07,766 --> 00:05:10,185
டேவி இருக்கிறானா என்று கேட்க வந்தேன்,
ஆனால் நீ இங்கே இருக்கிறாய்.

77
00:05:10,185 --> 00:05:11,770
- அவன் இருப்பது இப்போது தெரிந்துவிட்டது.
- கென்னி.

78
00:05:11,770 --> 00:05:13,146
"பீயிங் தேர்" படம் பார்த்திருக்கிறாயா?

79
00:05:14,523 --> 00:05:15,858
பீட்டர் செல்லர்ஸ் நடித்ததா? நிச்சயமாக.

80
00:05:15,858 --> 00:05:17,359
- யார் அது?
- மன்னியுங்கள்.

81
00:05:18,443 --> 00:05:20,153
எப்போதும் சொல்லாமல் வந்துவிடுவேன்.

82
00:05:20,153 --> 00:05:22,239
மெல்வின் டக்லஸின் கதாபாத்திரம் நினைவிருக்கிறதா?

83
00:05:22,239 --> 00:05:23,949
தேவையில்லாமல் வருபவர்.

84
00:05:23,949 --> 00:05:27,327
சக்திவாய்ந்தவர், எப்போதும் நோயுடன் இருப்பார்.
இப்போது இறந்துகொண்டிருக்கிறார்.

85
00:05:27,327 --> 00:05:28,954
ஆனால் மெல்வின் டக்ளஸ் சொல்வார்...

86
00:05:28,954 --> 00:05:30,122
எனவே...

87
00:05:30,122 --> 00:05:32,040
..."நான் மருத்துவமனைக்குப் போக மாட்டேன்.
நான் மெல்வின் டக்ளஸ்.

88
00:05:32,040 --> 00:05:33,292
மருத்துவமனையை என்னிடம்
கொண்டு வாருங்கள்" என்று.

89
00:05:33,292 --> 00:05:35,127
திரு. ஷுகர்.

90
00:05:36,211 --> 00:05:38,881
- என்ன உதவி வேண்டும்?
- நான் டேவியைத் தேடுகிறேன்.

91
00:05:39,464 --> 00:05:40,465
டேவிட்.

92
00:05:40,465 --> 00:05:43,302
பணத்தைப் பற்றி பேசுகையில்,
இப்போது என் அப்பா உடல் நலமில்லாமல் இருப்பதால்,

93
00:05:43,302 --> 00:05:45,262
உன் மீதி கட்டணத்தை செலுத்துவதில்
எனக்கு மகிழ்ச்சிதான்.

94
00:05:45,262 --> 00:05:47,431
நீ விரும்பினால்,
இந்த வேலையிலிருந்து விலகிக்கொள்ளலாம்.

95
00:05:47,431 --> 00:05:49,808
சலுகையை வரவேற்கிறேன்,
ஆனால் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.

96
00:05:50,309 --> 00:05:53,228
ஜோனாதன்தான் என்னை வேலைக்கு வைத்தார்.
இந்த வழக்கைத் தொடரப் போகிறேன்.

97
00:05:53,812 --> 00:05:57,316
"வழக்கைத் தொடரப் போகிறாயா"?
வியப்பாக இருக்கிறது.

98
00:05:57,316 --> 00:06:00,652
ஆம். டேவிட்.
வருந்துகிறேன், டேவிட்டைப் பார்க்க வந்தேன்.

99
00:06:00,652 --> 00:06:01,904
டேவிட் தொடர்பு கொண்டானா?

100
00:06:02,654 --> 00:06:06,074
நீங்கள் ஏன் சாப்பிடும் அறைக்குச் சென்று
உட்காரக் கூடாது?

101
00:06:06,074 --> 00:06:07,326
அங்கே சௌகரியமாக இருங்கள்.

102
00:06:07,326 --> 00:06:10,245
- அவனை எதற்கு பார்க்க வேண்டும்?
- அவனிடம் பேச வேண்டும்.

103
00:06:10,871 --> 00:06:12,497
செய்தியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

104
00:06:12,497 --> 00:06:17,586
- பார்த்தேன்.
- டேவிட் பயங்கர அதிர்ச்சியில் இருக்கிறான்.

105
00:06:17,586 --> 00:06:23,842
அந்த கேவலமான பொய்கள் எதுவும் உண்மை இல்லை,
எங்களால் அதை நிரூபிக்க முடியும்.

106
00:06:24,468 --> 00:06:28,388
டேவி மிகவும் பரிதாபகரமானவன். அவன் என்னிடம்,

107
00:06:28,388 --> 00:06:33,268
"அம்மா, இந்த பாவப்பட்ட பெண்
இப்படிப்பட்ட பொய்யை சொல்கிறாள் என்றால்,

108
00:06:33,936 --> 00:06:35,729
மிகவும் வேதனை அடைந்திருப்பாள்" என்றான்.

109
00:06:37,397 --> 00:06:39,733
அவனைக் கேவலப்படுத்த முயற்சித்த பிறகும்,

110
00:06:40,317 --> 00:06:42,611
அவளுக்காக அவன் இன்னும் அனுதாபப்படுகிறான்.

111
00:06:50,077 --> 00:06:52,996
என் இனிமையான மகனை நம்ப முடிகிறதா?

112
00:06:55,958 --> 00:06:56,959
இல்லை.

113
00:07:02,381 --> 00:07:03,632
சரி.

114
00:07:03,632 --> 00:07:07,511
நான் உன்னிடம் பொறுமையாக நடந்துகொண்டேன்.
ஆனால் நீ என் மகனுக்கு அருகில் போனால்...

115
00:07:07,511 --> 00:07:08,428
திரு. ஷுகர்...

116
00:07:08,428 --> 00:07:10,806
நீ அவனை மீண்டும் மனதில் நினைத்தால் கூட...

117
00:07:10,806 --> 00:07:12,432
...நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால்...

118
00:07:12,432 --> 00:07:14,518
...நான் என் வழக்கறிஞர்கள் மூலம்
நீ மீளமுடியாத அளவுக்கு

119
00:07:14,518 --> 00:07:16,228
உன் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

120
00:07:18,397 --> 00:07:19,982
- வேடிக்கையாக இருக்கிறதா?
- இல்லை, ஆனால்...

121
00:07:19,982 --> 00:07:21,859
- நீங்கள் அவனுடைய அம்மா, எனவே அவனைப்...
- ம்.

122
00:07:21,859 --> 00:07:24,069
...பாதுகாப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

123
00:07:24,069 --> 00:07:25,946
ஆனால் அவன் தங்கையைக்
கண்டுபிடிக்க உதவம் தகவல் அவனிடம் இருந்தால்...

124
00:07:25,946 --> 00:07:27,155
சித்தி மகள்.

125
00:07:27,155 --> 00:07:29,366
ஒலிவியாவைத் தேடுவது முட்டாள்களின்
வேலை என்று நான் நம்புவதை

126
00:07:29,366 --> 00:07:31,535
உனக்கு தெளிவுபடுத்தி விட்டேன்
என்று நினைக்கிறன்.

127
00:07:31,535 --> 00:07:33,871
எனவே ஒலிவியாவிற்கு என்ன நடந்திருந்தாலும்,
அதற்கு அவள் தகுதியானவளா?

128
00:07:33,871 --> 00:07:36,415
இல்லை. நான் அப்படி சொல்லவில்லை.

129
00:07:36,415 --> 00:07:38,542
ஆனால் நான் என் அப்பாவின் ஆசைகளை மதிக்கிறேன்.
நான் தலையிடவில்லை.

130
00:07:38,542 --> 00:07:42,212
அவளுக்கு "நடந்த" விஷயம் என்னவென்றால்,

131
00:07:42,212 --> 00:07:46,592
அவள் ஒரு முரட்டுத்தனமான
கோகெயின் வியாபாரியை சந்தித்ததுதான்.

132
00:07:46,592 --> 00:07:49,261
நீங்கள் இப்போது சொன்னதை நீங்களே நம்பமாட்டீர்கள்.

133
00:07:50,262 --> 00:07:51,096
கென்னி.

134
00:07:51,096 --> 00:07:52,556
கார்லோஸ்.

135
00:07:52,556 --> 00:07:53,473
இவரை வெளியே அனுப்பு.

136
00:07:53,473 --> 00:07:55,559
- திரு. ஷுகருக்கு வழியைக் காட்ட முடியுமா?
- ஹேய், கார்லோஸ்.

137
00:07:56,602 --> 00:07:58,562
உன்னால் என்னை
வெளியே போகவைக்க முடியாது, கென்னி.

138
00:08:02,065 --> 00:08:03,150
சத்தியமாக.

139
00:08:12,159 --> 00:08:13,619
பரவாயில்லை.

140
00:08:14,119 --> 00:08:19,208
டேவி. டேவி, நான் சொன்னேனே, இதை நான்
பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேனே செல்லம்.

141
00:08:19,208 --> 00:08:20,959
- அது என் பொறுப்பு.
- டேவி.

142
00:08:20,959 --> 00:08:22,628
நீங்கள் போங்கள். நான் உன்னிடம் பேசுகிறேன்.

143
00:08:23,253 --> 00:08:26,006
- டேவி, தயவுசெய்து.
- அம்மா, நிறுத்துங்கள். அம்மா, போதும்.

144
00:08:26,006 --> 00:08:28,133
- டேவி, என்னால்...
- போதும்! நிறுத்துங்கள்! போங்கள்.

145
00:08:29,176 --> 00:08:30,177
- உள்ளே வா.
- சரி.

146
00:08:30,177 --> 00:08:31,261
சரி.

147
00:08:31,887 --> 00:08:33,639
அவன் என்னைக் காயப்படுத்த மாட்டான்...
பரவாயில்லை, கென்னி.

148
00:08:33,639 --> 00:08:34,722
ச்சே.

149
00:08:38,769 --> 00:08:40,437
அவர் என்னை நேசிக்கிறார். எனவே...

150
00:08:47,444 --> 00:08:49,071
என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள்
வினோதமாக நடந்துகொள்வார்கள்.

151
00:08:49,571 --> 00:08:52,407
வினோதம் இல்லை, ஆனால் எனக்குத் தெரியவில்லை. ச்சே.

152
00:08:54,117 --> 00:08:57,871
நான் பிரபலமானவன். என் குடும்பம் பிரபலமானது,
அவர்கள் என்னோடு இருக்கிறார்கள்.

153
00:08:57,871 --> 00:09:00,916
எனவே நான் அவர்களுடன் எப்படி இயல்பாக...

154
00:09:01,708 --> 00:09:04,419
இருப்பது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது.

155
00:09:05,045 --> 00:09:07,339
- ஒன்று சொல்லவா?
- இயல்பாக என்றால்?

156
00:09:07,339 --> 00:09:09,508
அதாவது உன்னுடன் உடலுறவுகொள்ள
பெண்களை கட்டாயப்படுத்த

157
00:09:09,508 --> 00:09:10,843
வன்முறை ரீதியாக அச்சுறுத்தவில்லை என்கிறாயா?

158
00:09:10,843 --> 00:09:12,678
- அதைத்தான் சொல்கிறாயா?
- சரி. நான்... சரி, நான்...

159
00:09:12,678 --> 00:09:15,764
நான் பெருமைப்பட்டுக்கொள்ள
முடியாத விஷயங்களைச் செய்திருக்கிறேன்.

160
00:09:15,764 --> 00:09:19,059
ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
எனவே...

161
00:09:20,310 --> 00:09:21,436
ஒலிவியாவை கடத்தியது யார்?

162
00:09:21,436 --> 00:09:22,771
"அவள் எங்கே இருக்கிறாள்?"

163
00:09:22,771 --> 00:09:25,774
நீ விடாப்பிடியாக கேட்கிறாய். இல்லை.
அது ஒன்றுமில்லை.

164
00:09:25,774 --> 00:09:27,150
நீ கேட்க வேண்டும்.

165
00:09:27,150 --> 00:09:29,152
- ஒலிவியாவை கடத்தியது யார்?
- சரி.

166
00:09:29,152 --> 00:09:31,071
இது எளிமையான உரையாடலாக இருக்கப் போவதில்லை.

167
00:09:31,071 --> 00:09:33,323
நான் பிரபலமானவன்.
எனக்கு பிரபலமான குடும்பம் இருக்கிறது.

168
00:09:33,323 --> 00:09:36,118
எப்படி இயல்பாக இருப்பது என்று கண்டுபிடிக்கிறேன்.
எனவே, அவர்கள் உடன் இருந்தார்கள், ஆனால் நான்...

169
00:09:36,118 --> 00:09:37,411
- எனக்கு ஒருபோதும் தெரியாது...
- ஹேய்!

170
00:09:39,496 --> 00:09:40,581
ஒலிவியாவை கடத்தியது யார்?

171
00:09:40,581 --> 00:09:41,665
சரி.

172
00:09:42,583 --> 00:09:48,130
கொஞ்ச காலத்திற்கு முன்பு,
பெண்களை ஏற்பாடு செய்பவனைப் பற்றி கேள்விப்பட்டேன்.

173
00:09:48,630 --> 00:09:53,677
பாலியல் தொழிலாளர்களாகவோ விபச்சாரிகளாகவோ
இருக்க வேண்டியதில்லை, ஆனால்...

174
00:09:53,677 --> 00:09:56,638
கடத்தப்பட்ட சிறுமிகள், தவறவிட விரும்பாத...

175
00:09:57,514 --> 00:09:58,849
- பெண்கள்.
- கேள், நான்...

176
00:09:58,849 --> 00:10:01,059
நான் எந்த வெளிப்படையான
தவறான நடத்தையையோ

177
00:10:01,059 --> 00:10:03,770
அல்லது எந்த சித்திரவதையையோ பார்த்ததில்லை.

178
00:10:03,770 --> 00:10:07,441
குறைந்தபட்சம் நான் பார்த்த பெண்கள்...
அவர்கள் மிகவும் அழகானவர்கள்,

179
00:10:07,441 --> 00:10:09,902
- தெரியுமா...
- என்ன? சந்தோஷமா?

180
00:10:12,154 --> 00:10:14,573
அது மிகவும் மோசமானது என்று எனக்குத் தெரியும்.

181
00:10:14,573 --> 00:10:16,450
எனவே பெண்களுக்காக
பைரன் ஸ்டாலிங்ஸிடம் சென்றாய்.

182
00:10:16,450 --> 00:10:21,872
- இல்லை. நான் அந்தப் பெயரை சொல்லவில்லை. ஒருபோதும்.
- நீ பைரன் ஸ்டாலிங்ஸிடம் சென்றாய், டேவிட்.

183
00:10:22,873 --> 00:10:24,791
- கடவுளே.
- சில முறைகள் சென்றிருக்கிறேன்.

184
00:10:24,791 --> 00:10:27,419
சில முறைகளுக்கு மேல், சரியா?

185
00:10:27,419 --> 00:10:28,712
கொஞ்ச காலத்திற்குப் பிறகு,

186
00:10:29,546 --> 00:10:33,258
அவனோடு டென்னிஸ் கிளப்பில்
பழகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

187
00:10:33,258 --> 00:10:36,303
ஸ்டாலிங்ஸ் ஒரு நிஜ மனநோயாளி.

188
00:10:36,303 --> 00:10:40,766
ஆனால், நெருக்கமாக உரையாடியவர்களாக.

189
00:10:40,766 --> 00:10:43,894
எனவே... இந்த பெயர் தெரியாத
பெண்கள் எல்லாம் வந்து

190
00:10:43,894 --> 00:10:48,607
என்னைத் தாக்குவது, வழக்குப் போடுவேன்,
போலீஸுக்குப் போவேன் என்று சொல்வதை...

191
00:10:49,274 --> 00:10:50,943
நான் ஸ்டாலிங்ஸிடம் சொன்னேன்.

192
00:10:50,943 --> 00:10:55,906
அது எல்லாம். நான் நினைக்கிறேன், அங்கே... நான்...

193
00:10:57,241 --> 00:11:00,744
என் சித்தி மகள், ஒலிவியாவைப் பற்றி
நான் குறிப்பிட்டேன் என்று நினைக்கிறேன்.

194
00:11:04,164 --> 00:11:05,165
நீ என்ன குறிப்பிட்டாய்?

195
00:11:05,874 --> 00:11:08,961
நான் என்ன குறிப்பிட்டேனா?
அவள் எனக்குச் செய்துகொண்டிருந்ததை.

196
00:11:09,461 --> 00:11:10,754
அவளோடு பேசுவது...

197
00:11:12,923 --> 00:11:15,509
சட்ட பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டாம் என்று
ஒரு பெண்ணிடம் சொல்வது.

198
00:11:16,009 --> 00:11:17,970
என்னைப் பற்றி எல்லாவற்றையும்
பத்திரிகைகளிடம் சொல்லச் சொல்வது.

199
00:11:17,970 --> 00:11:20,889
அதாவது, சரியாக என் படம் வெளிவருவதற்கு முன்பு?

200
00:11:21,390 --> 00:11:25,185
நான்... பார், கேள். தயவுசெய்து என்னை நம்பு.
நான் சொல்வதைக் கேள்.

201
00:11:26,186 --> 00:11:27,855
அவன் அவளை
பயமுறுத்த மட்டும்தான் செய்வான் என்று நினைத்தேன்.

202
00:11:27,855 --> 00:11:29,690
அவளிடம்... பொறுமையாக இருக்கச் சொல்வான் என்று.

203
00:11:29,690 --> 00:11:34,236
அவன் அப்படிச் செய்ய விரும்பவில்லை...
கடவுளே, மிகவும் மோசம்.

204
00:11:37,322 --> 00:11:38,323
மார்கிட்...

205
00:11:39,408 --> 00:11:40,617
- இல்லை.
- உன் அம்மா...

206
00:11:40,617 --> 00:11:44,872
இல்லை. பெண்களைப் பற்றித்தான் அவருக்குத் தெரியும்.

207
00:11:44,872 --> 00:11:46,290
ஒலிவியாவைப் பற்றி அல்ல.

208
00:11:46,790 --> 00:11:47,916
ஸ்டாலிங்ஸின் முகவரி.

209
00:11:48,417 --> 00:11:51,545
- சரியாக அவன் எங்கே வசிக்கிறான்?
- லா சியானகாவுக்கு அருகில்.

210
00:11:51,545 --> 00:11:54,464
எண்ணெய் வயல்களுக்கு அருகில் மர்மமான இடத்தில்.

211
00:11:54,464 --> 00:11:56,633
ஆனால் அவன் இப்போது அங்கே இல்லை.
அவன் டியவானாவில் இருக்கிறான்.

212
00:11:56,633 --> 00:11:57,968
நாளை வரை அவன் திரும்பி வரமாட்டான்.

213
00:12:01,013 --> 00:12:03,807
அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்று
எனக்கு எப்போதும் தோன்றியது.

214
00:12:05,893 --> 00:12:07,811
அதனால் எனக்கு அவளைப் பிடிக்கக்கூடாது என்று
முடிவு செய்தேன்.

215
00:12:10,772 --> 00:12:11,982
எனக்குத் தெரியாது.

216
00:12:12,649 --> 00:12:14,067
அவள் உன் தங்கை.

217
00:12:19,072 --> 00:12:21,033
நீ அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

218
00:12:23,535 --> 00:12:24,536
ஆம்.

219
00:13:04,785 --> 00:13:06,078
நாம் இரண்டு செட்களை வாசிப்போம்.

220
00:13:06,078 --> 00:13:07,955
ஆம், அது நல்ல யோசனை.

221
00:13:10,624 --> 00:13:11,792
தெரியும்.

222
00:13:11,792 --> 00:13:13,544
ஆனால் கால்நடை மருத்துவர் செய்ய வேண்டும் என்றார்.

223
00:13:14,044 --> 00:13:19,299
எங்கள் நாய்... உண்ணிகள்,
காது தொற்று, கண் தொற்று,

224
00:13:19,299 --> 00:13:24,012
தோள்பட்டை தசைநாண் அழற்சி எல்லாம் இருந்தும்...
தலைகீழ் யோனியுடன் பிறந்தது.

225
00:13:24,513 --> 00:13:25,764
அது என்னவென்று கூட எனக்குத் தெரியாது.

226
00:13:25,764 --> 00:13:30,894
- அதற்கு 1,500 டாலர்கள் ஆகும்.
- நிறுத்துங்கள். எனவே தொழில் நன்றாக நடக்கிறதா?

227
00:13:31,979 --> 00:13:33,814
- நன்றாக நடக்கிறது.
- நல்லது.

228
00:13:33,814 --> 00:13:36,275
- குடியை நிறுத்தியது எப்படி போகிறது?
- நான்கு நாட்கள்.

229
00:13:36,275 --> 00:13:40,112
- ஹேய், அது அருமை. மெல், உனக்கு நல்லது.
- ஆம், நன்றி.

230
00:13:40,112 --> 00:13:46,118
- ஒலிவியாவைப் பற்றி இன்னும் தெரியவில்லையா?
- நாங்கள் அவளை ஒன்றாகத் தேடுகிறோம்.

231
00:13:46,118 --> 00:13:47,035
என்ன சொல்கிறாய்?

232
00:13:47,035 --> 00:13:49,371
ஷுகர். அவன் பெயர் ஜான் ஷுகர்.

233
00:13:49,371 --> 00:13:51,039
அது... ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?

234
00:13:51,039 --> 00:13:54,334
அவன் அருமையானவன். நான்...
அவனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

235
00:13:54,334 --> 00:13:56,378
அவன் மிகவும் மர்மமானவன்.
தன்னைப் பற்றி பேசுவதில்லை.

236
00:13:56,378 --> 00:13:57,588
அதெல்லாம் தெரிந்ததுதான்.

237
00:13:57,588 --> 00:13:58,714
ப்ளா, ப்ளா, ப்ளா.

238
00:13:58,714 --> 00:14:03,385
ஆனால், எனக்குத் தெரியவில்லை.
நான்... நான் அவனை நம்புகிறேன்.

239
00:14:04,720 --> 00:14:08,390
இல்லை, பாருங்கள் அவன் கிட்டத்தட்ட என் அளவுக்கு
ஒலிவியாவைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.

240
00:14:09,099 --> 00:14:10,225
அதுதான் முக்கியம்.

241
00:14:11,143 --> 00:14:14,855
சில நாட்களுக்கு முன்பு நீ
வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவன்தானா?

242
00:14:14,855 --> 00:14:17,566
ஆம், ஆம். ஆனால் இல்லை, எதுவும் நடக்கவில்லை.

243
00:14:17,566 --> 00:14:21,028
- அவன் அழகானவனா?
- ஆம், இல்லை.

244
00:14:21,695 --> 00:14:25,032
அது காதல் அல்ல. பாலியல் ஆசை இல்லை.

245
00:14:28,410 --> 00:14:29,953
என்னால் அதை விளக்க முடியாது.

246
00:14:29,953 --> 00:14:32,748
இப்படி சொல்ல வெறுக்கிறேன்,
ஆனால் இப்போது என்னுடையதை விட

247
00:14:32,748 --> 00:14:35,459
உன் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக
போவது போல தோன்றுகிறது.

248
00:14:35,459 --> 00:14:38,504
தெரியவில்லை. உங்கள் நாயின் பிறப்புறுப்பு
சுவாரஸ்யமானதாகத் தோன்றுகிறது.

249
00:14:40,923 --> 00:14:43,383
நீ கவனமாக இரு, மெல்.

250
00:14:44,384 --> 00:14:47,763
- எப்போதும்.
- ஆம்.

251
00:15:43,193 --> 00:15:45,529
உள்வரும் அழைப்பு
ஜான் ஷுகர்

252
00:15:58,959 --> 00:15:59,960
ரூபி.

253
00:16:02,754 --> 00:16:03,630
ஹலோ, மில்லர்.

254
00:16:04,798 --> 00:16:05,883
நீ பேச விரும்பினாய்.

255
00:16:05,883 --> 00:16:07,885
மன்னிக்கவும்.
நீ எவ்வளவு பிஸி என்று தெரியும்.

256
00:16:08,969 --> 00:16:10,971
எனவே, ஷுகர் விஷயத்தில் ஏதாவது நடக்கிறதா?

257
00:16:10,971 --> 00:16:12,556
அது வெறும்...

258
00:16:13,515 --> 00:16:18,353
அவனுடைய தற்போதைய வேலையில்...
வழக்கில் ஒரு பிரச்சினை...

259
00:16:19,730 --> 00:16:22,274
அது அவன் சில விஷயங்களை
தெரிந்துகொள்ள வழிவகுக்கலாம்.

260
00:16:25,652 --> 00:16:29,698
அவனுக்கு மகிழ்ச்சி தராத ஒன்றை
தெரிந்துகொள்ள ரொம்ப நேரம் ஆகாது.

261
00:16:29,698 --> 00:16:33,327
இந்த விஷயங்களைப் பொறுத்தவரை
வெளிப்படையாக நானும் மகிழ்ச்சியடையவில்லை.

262
00:16:35,495 --> 00:16:38,832
- இந்த புதிய முறைகள்.
- நாம் எப்போதும் போல கவனிக்கிறோம்.

263
00:16:38,832 --> 00:16:42,002
இல்லை, மில்லர். இது புதியது.

264
00:16:43,754 --> 00:16:45,130
இந்த மக்கள்...

265
00:16:45,130 --> 00:16:47,174
இல்லை, எனக்குத் தெரியும். இது உண்மைதான்.

266
00:16:52,679 --> 00:16:55,516
ஆனால் இறுதியில், அது அவசியம்.

267
00:16:56,016 --> 00:16:57,559
ஷுகர் அதை அப்படி பார்க்க மாட்டான்.

268
00:16:58,227 --> 00:16:59,770
எனவே அவன் தெரிந்துகொள்ள அனுமதிக்காதே.

269
00:17:01,563 --> 00:17:03,732
அவனை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை.
அதாவது, நான் முயற்சித்தேன்.

270
00:17:03,732 --> 00:17:05,108
என்ன ஆனாலும்.

271
00:17:12,241 --> 00:17:14,742
அது ஒரு பருத்தி மரம் என்று நினைக்கிறேன்,
இல்லையா?

272
00:17:17,079 --> 00:17:18,829
- ஆம், அப்படித்தான் நம்புகிறேன்.
- நல்ல வாசனை.

273
00:17:19,705 --> 00:17:21,250
ஆம், அது இங்கே பிரமிக்க வைக்கிறது.

274
00:17:21,750 --> 00:17:24,336
ஒரே நேரத்தில் வளமாகவும், வளம் இல்லாமலும்.

275
00:17:25,878 --> 00:17:29,508
பேத்தியின் பெயர் என்ன?

276
00:17:29,508 --> 00:17:31,468
ஒலிவியா. ஒலிவியா சீகல்.

277
00:18:25,147 --> 00:18:28,066
ஹேய். அன்று நமக்கு இடையூறு ஏற்பட்டது.

278
00:18:29,484 --> 00:18:33,780
எனவே, அவர்கள் சொல்வது போல, அதைத் தொடர்வோம்.
வந்து அமர்கிறாயா?

279
00:18:37,242 --> 00:18:39,578
இந்த இடம் நன்றாக இருக்கிறது. இங்கே.

280
00:18:41,872 --> 00:18:43,081
ஃபோனை கொடுத்துவிடு.

281
00:18:43,916 --> 00:18:46,251
அது பேஸ் கிட்டார், இல்லையா?

282
00:18:47,503 --> 00:18:48,712
ஸ்டாண்ட்-அப் பேஸ்.

283
00:18:49,296 --> 00:18:52,216
நான் உயர்நிலைப் பள்ளியில்
மின்சார கிடார் வாசிப்பேன்.

284
00:19:05,354 --> 00:19:08,106
பார், நீ சீக்கிரம் கிளம்புவது நல்லது,

285
00:19:08,106 --> 00:19:09,942
ஏனென்றால் என் காதலன்
இங்கே வந்துகொண்டிருக்கிறான்.

286
00:19:09,942 --> 00:19:12,569
ஒருவன் என்னை நோக்கி
துப்பாக்கியைக் காட்டுவதை அவன் பார்த்தால்...

287
00:19:12,569 --> 00:19:14,279
"காதலன் வந்துகொண்டிருக்கிறான்," சரிதானே?

288
00:19:15,697 --> 00:19:19,243
ஏன் ஒவ்வொரு முறையும் யாராவது
உன்னைப் பயமுறுத்த முயற்சிக்கும்போது,

289
00:19:20,160 --> 00:19:22,579
எப்பொழுதும் இந்த இல்லாத ஒரு காதலன்

290
00:19:22,579 --> 00:19:24,623
வந்துகொண்டிருக்கிறான்?

291
00:19:28,210 --> 00:19:29,670
- யார்?
- நான்தான்.

292
00:19:29,670 --> 00:19:30,754
இதோ வந்துவிட்டான்.

293
00:19:39,847 --> 00:19:40,848
ஹேய்.

294
00:19:49,398 --> 00:19:50,732
நல்ல வேலை செய்தாய்.

295
00:19:50,732 --> 00:19:53,151
- சாப்பாடு. ராமென்.
- நன்றி.

296
00:19:55,195 --> 00:19:56,280
வேசி.

297
00:19:59,408 --> 00:20:00,492
எப்படிப் போகிறது?

298
00:20:00,492 --> 00:20:03,620
வெளியே சென்றாள், ஒரு தோழியைப் பார்த்தாள்.

299
00:20:03,620 --> 00:20:05,664
இப்போதுதான் திரும்பி வந்தாள். அவ்வளவுதான்.

300
00:20:08,000 --> 00:20:09,042
இப்போது என்ன?

301
00:20:10,127 --> 00:20:12,337
- டேவிட் சீகலிடம் பேசினீர்களா?
- ஆம்.

302
00:20:13,505 --> 00:20:14,673
பிறகு?

303
00:20:14,673 --> 00:20:17,217
ஆம், நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம்,
ஆனால் பைரன் ஸ்டாலிங்ஸுடன்

304
00:20:17,217 --> 00:20:18,594
பேச வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

305
00:20:21,221 --> 00:20:23,390
அவன் மெக்சிகோவில் இருக்கிறான்.
நாளை வரை திரும்ப மாட்டானாம்.

306
00:20:23,390 --> 00:20:25,100
காலையில் முதல் வேலையாக,
நீ அவன் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

307
00:20:25,100 --> 00:20:26,560
உனக்கு முகவரியை அனுப்புகிறேன்.

308
00:20:31,607 --> 00:20:33,483
அப்போது உங்களுக்கு
இரவு ஓய்வு கிடைத்தது போல தெரிகிறதா?

309
00:20:35,402 --> 00:20:36,403
ஒரு திரைப்படம் பார்க்கலாம்.

310
00:20:39,406 --> 00:20:42,618
நாளை ஸ்டாலிங்ஸைப் பார்த்தவுடன்,
என்னை அழை, சரியா?

311
00:20:42,618 --> 00:20:43,577
ஆம். புரிந்தது.

312
00:20:44,953 --> 00:20:46,622
உன் காதலன் வருகிறான்!

313
00:20:46,622 --> 00:20:49,291
- சாப்பாட்டுக்கு நன்றி.
- பரவாயில்லை.

314
00:20:49,958 --> 00:20:50,959
வேசி.

315
00:21:02,054 --> 00:21:02,930
அவன் எங்கே?

316
00:21:32,876 --> 00:21:34,545
அடச்சே!

317
00:21:51,019 --> 00:21:52,145
அதை நிறுத்து.

318
00:21:54,773 --> 00:21:55,774
ஷுகர்!

319
00:21:56,733 --> 00:21:57,734
ஷுகர்!

320
00:21:58,652 --> 00:21:59,903
ஷுகர்!

321
00:22:16,587 --> 00:22:17,588
நீ நலமா?

322
00:22:38,442 --> 00:22:39,526
நான் வருந்துகிறேன்.

323
00:22:45,324 --> 00:22:47,159
இப்போது, நாம் பேச வேண்டியது ஸ்டாலிங்ஸிடம்தான்.

324
00:22:47,159 --> 00:22:48,660
- நாளை காலை?
- சரி.

325
00:22:49,494 --> 00:22:52,080
- இப்போது இவனை என்ன செய்வது?
- அவனை போக விடு.

326
00:22:53,040 --> 00:22:55,459
அவன் பார்ஸ்டோவிலோ அல்லது போயிஸிலோ
ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கட்டும்.

327
00:22:56,502 --> 00:22:59,129
அல்லது இப்படி ஏமாற்றியதற்கு
தன் முதலாளியிடம் மன்னிப்பு கேட்கட்டும்.

328
00:22:59,129 --> 00:23:01,381
- எனக்குக் கவலை இல்லை. அவன் போகட்டும்.
- அவளை என்ன செய்வது?

329
00:23:01,381 --> 00:23:03,217
- நான் அவளிடம் பேசுகிறேன்.
- சரி.

330
00:23:07,554 --> 00:23:08,597
ஹேய்.

331
00:23:12,267 --> 00:23:14,228
இன்றிரவு நீ இங்கே தங்குவது நல்ல யோசனை இல்லை.

332
00:23:14,228 --> 00:23:15,938
எனவே நீ ஹோட்டலுக்கு வருவது
நல்ல யோசனையாக தெரிகிறதா?

333
00:23:16,522 --> 00:23:17,981
- என் பொருட்களை எடுத்துவருகிறேன்.
- சரி.

334
00:23:37,209 --> 00:23:40,963
நீ பசியாக இருந்தால்,
அறை சேவை இன்னும் திறந்திருக்கும்.

335
00:23:44,091 --> 00:23:45,717
சரி. எனக்கு ஒரு நொடி கொடு.

336
00:23:47,177 --> 00:23:49,304
கடல் உணவு
மிகவும் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன்.

337
00:23:49,847 --> 00:23:51,139
எனக்கு எதுவும் வேண்டாம்.

338
00:23:51,640 --> 00:23:53,141
அதாவது, என்ன நடந்ததோ அதற்கு பிறகு, ஏன்...

339
00:23:53,141 --> 00:23:54,977
யாருக்கு கடல் உணவு சாப்பிட தோன்றும்?

340
00:23:55,644 --> 00:23:56,645
நிச்சயமாக.

341
00:23:59,147 --> 00:24:00,482
அவன் உன்னைக் காயப்படுத்த நினைத்தான்.

342
00:24:00,482 --> 00:24:03,861
அதனால், நான்... எனக்குத் தெரியவில்லை.

343
00:24:04,444 --> 00:24:05,779
நீ அவனைக் காயப்படுத்த நினைத்தாய்.

344
00:24:09,616 --> 00:24:11,076
நான் உன்னை பயமுறுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

345
00:24:15,622 --> 00:24:16,623
நீ என்ன செய்கிறாய்?

346
00:24:19,835 --> 00:24:21,336
நான் குளிக்கப் போகிறேன்.

347
00:24:22,754 --> 00:24:25,090
எனவே... நான் சோபாவில் தூங்குகிறேன்.

348
00:24:25,090 --> 00:24:27,593
- நீயும் வைலியும் கட்டிலில் தூங்கலாம்.
- ஓ, வேண்டாம்.

349
00:24:27,593 --> 00:24:29,803
இல்லை. நான் ஒரு முன்னாள்
போதைக்கு அடிமையான இசை கலைஞர்.

350
00:24:29,803 --> 00:24:34,016
ஒரு ஆடம்பரமான ஹோட்டல் சோபாவில் ஒரு இரவை
கழிக்க முடியும் என்று நினைக்கிறேன். பரவாயில்லை.

351
00:24:35,058 --> 00:24:36,101
சரி.

352
00:24:44,818 --> 00:24:46,236
படுக்கை விரிப்புகள்.

353
00:24:51,742 --> 00:24:53,076
- நன்றி.
- பரவாயில்லை.

354
00:24:53,076 --> 00:24:54,953
- குட் நைட்.
- குட் நைட்.

355
00:25:28,111 --> 00:25:30,030
மாலை வணக்கம். இறங்குங்கள்.

356
00:25:31,031 --> 00:25:32,449
தயவுசெய்து இறங்குங்கள்.

357
00:25:33,575 --> 00:25:36,828
இறங்குங்கள். சீக்கிரம் அங்கே சென்றுவிடுவோம்.

358
00:25:37,496 --> 00:25:39,081
பரவாயில்லை, பாருங்கள்.

359
00:25:39,081 --> 00:25:41,542
கொஞ்சம் வேகமாக, இறங்குங்கள்.

360
00:25:42,501 --> 00:25:43,669
பரவாயில்லை.

361
00:25:43,669 --> 00:25:46,088
சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

362
00:25:46,839 --> 00:25:50,551
ஆண்களும் இங்கே நில்லுங்கள்,
பெண்களும் இங்கே நில்லுங்கள்.

363
00:25:50,968 --> 00:25:53,512
ஆம், தயவுசெய்து பிரிந்து செல்லுங்கள். பரவாயில்லை.

364
00:25:53,512 --> 00:25:55,305
சீக்கிரம் கடக்கப் போகிறோம்.

365
00:25:56,974 --> 00:25:58,851
பார்க்கலாம், நீ...

366
00:25:58,851 --> 00:25:59,852
நீ என்னுடன் வா.

367
00:25:59,852 --> 00:26:01,186
நீ.

368
00:26:01,728 --> 00:26:02,813
நீ, பெண்ணே. நீ.

369
00:26:04,147 --> 00:26:05,190
நீ, நீ.

370
00:26:05,190 --> 00:26:07,985
நீங்கள் வேனில் ஏறுங்கள்.

371
00:26:08,694 --> 00:26:10,112
பரவாயில்லை.

372
00:26:10,112 --> 00:26:14,324
உங்கள் அம்மாக்களும் அப்பாக்களும்
டிரக்கில் உங்கள் பின்னால் வருவார்கள்.

373
00:26:14,324 --> 00:26:17,411
- அவள் வெளியேற விரும்பவில்லை.
- என்ன பிரச்சினை, சார்? பரவாயில்லை.

374
00:26:17,411 --> 00:26:21,206
ஏனென்றால் அவர்கள் பெண்களைப் பிரிக்கிறார்கள்,
அவள் என்னுடன் வருகிறாள்.

375
00:26:21,206 --> 00:26:22,374
பரவாயில்லை.

376
00:26:23,041 --> 00:26:24,418
அது நல்லதாகத் தெரியவில்லை.

377
00:26:25,961 --> 00:26:29,173
என்னோடு வாருங்கள், அண்ணா. நான் விளக்குகிறேன்.

378
00:26:30,757 --> 00:26:32,342
என்னைப் புரிந்துகொள்.
நான் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சொல்.

379
00:26:32,342 --> 00:26:33,677
வேனில் ஏறுங்கள்.

380
00:26:35,429 --> 00:26:36,889
வேனில் ஏறுங்கள்.

381
00:26:36,889 --> 00:26:38,765
நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை.

382
00:26:44,188 --> 00:26:45,647
ஏறு.

383
00:26:55,949 --> 00:26:56,950
நன்றி.

384
00:26:57,910 --> 00:27:00,120
நாம் முன்பு பேசிக்கொண்டிருக்கும்போது...

385
00:27:00,120 --> 00:27:01,955
அவ்வளவு கடினமான காட்சி அது.
நினைவிருக்கிறதா?

386
00:27:01,955 --> 00:27:03,874
கடவுளே. ஆம், எனக்கு நினைவிருக்கிறது.

387
00:27:04,666 --> 00:27:07,711
தொழில்நுட்ப ரீதியாக கடினமானது.
இல்லை... நடிப்பு மட்டுமல்ல.

388
00:27:08,670 --> 00:27:11,131
எல்லா ஆவணங்களுடன் வழக்கறிஞர்
அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும்.

389
00:27:11,131 --> 00:27:13,592
30 துணை நடிகர்கள் இருந்திருக்க வேண்டுமா?

390
00:27:13,592 --> 00:27:15,928
குறைந்தபட்சம். கூடுதலாக சிலர்.

391
00:27:16,512 --> 00:27:21,058
நான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்,
ஏனென்றால் நாங்கள் அலுவலகத்திற்கு முன்னால் வரும்

392
00:27:21,058 --> 00:27:24,561
அந்த நொடி,
என் வசனத்தின் கடைசி வரியை முடித்துவிட்டு,

393
00:27:24,561 --> 00:27:27,940
உயிலின் இறுதி ஆவணங்களை
வில்ஃபோர்ட் பிரிம்லியிடம் ஒப்படைக்க வேண்டும்.

394
00:27:27,940 --> 00:27:29,816
- கடினமான காட்சி.
- என்னால் அதைச் செய்ய முடியவில்லை.

395
00:27:31,318 --> 00:27:33,195
நிறைய டேக்குகள். செய்ய முடியவில்லை.

396
00:27:33,195 --> 00:27:36,365
"கட், ரீசெட், கட், ரீசெட், கட், ரீசெட்.
பழைய நிலைக்குத் திரும்புங்கள்."

397
00:27:36,365 --> 00:27:39,326
நான்... நான் அதைச் சரியாக செய்ய முடியவில்லை.

398
00:27:39,326 --> 00:27:42,955
ஒன்று நேரம் தவறாகிவிடும்

399
00:27:42,955 --> 00:27:47,584
அல்லது ஆவணங்கள்
அல்லது என் வசனத்தை மறந்துவிடுவேன்.

400
00:27:47,584 --> 00:27:51,797
நீ சிறுவனாக இருந்தாய்.
கடைசியாக பிரமாதமாக நடித்திருந்தாய்.

401
00:27:51,797 --> 00:27:53,298
இல்லை, எனக்குத் தெரியும்.

402
00:27:53,924 --> 00:27:57,261
அந்த நீதிமன்றக் காட்சியும். கடவுளே!

403
00:27:59,221 --> 00:28:02,015
அதாவது, அதற்கு அழாத பார்வையாளர்களே இல்லை.

404
00:28:02,015 --> 00:28:03,225
ஆம், அது அருமையாக இருந்தது.

405
00:28:03,225 --> 00:28:05,185
ஆம், நீங்கள் சொல்வது சரிதான்.

406
00:28:11,358 --> 00:28:15,153
நீ பிரமாதமாக இருந்தாய்.

407
00:28:20,158 --> 00:28:22,578
சரி. இன்னும் கொஞ்சம் ஒயின்?

408
00:28:22,578 --> 00:28:24,580
- இல்லை, போதும்.
- சரி.

409
00:29:24,264 --> 00:29:25,474
இந்த ஊர் நாசமாய் போகட்டும்.

410
00:29:41,990 --> 00:29:43,242
ஹலோ?

411
00:29:43,867 --> 00:29:45,035
இங்கே!

412
00:29:45,869 --> 00:29:48,830
- எங்கே இருக்கிறாய்?
- இங்கே!

413
00:29:50,707 --> 00:29:51,834
ஓ, இல்லை.

414
00:29:51,834 --> 00:29:54,419
இல்லை. இல்லை.

415
00:29:54,962 --> 00:29:57,965
இல்லை. வா.

416
00:29:58,924 --> 00:30:02,386
ஏதாவது செய்யுங்கள். ஏதாவது செய்யுங்கள்!

417
00:30:13,647 --> 00:30:15,732
அவனை கவனமாகக் கையாளுங்கள்.

418
00:30:26,743 --> 00:30:28,412
யாரோ ஒருமுறை சொன்னார்கள்,

419
00:30:28,412 --> 00:30:29,663
"உலகெங்கிலும் உள்ள பலர்

420
00:30:29,663 --> 00:30:31,790
தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள
லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார்கள்"

421
00:30:32,749 --> 00:30:35,169
லாஸ் ஏஞ்சலஸ்
தீயணைப்புத் துறை மருத்துவ பிரிவு

422
00:30:35,169 --> 00:30:36,670
அதுதானே நடக்கிறது?

423
00:30:38,297 --> 00:30:39,798
இவ்வளவு காலத்துக்குப் பிறகும்,

424
00:30:40,966 --> 00:30:44,261
இந்த இடம் என்னைப் புரட்டிப்போட தொடங்குகிறதா?

425
00:30:45,846 --> 00:30:49,141
அதாவது, இன்றிரவு,
மெலனியின் வீட்டுக்கு வந்த அவன்.

426
00:30:49,808 --> 00:30:52,811
நான் அவனுக்கு செய்தது,
அது என் இயல்பு இல்லை என்று என்னால் சொல்ல முடியும்.

427
00:30:52,811 --> 00:30:54,438
நான் அப்படிப்பட்டவன் இல்லை.

428
00:30:57,274 --> 00:31:00,652
- ஆனால் சமீபமாக எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
- செல்லம்.

429
00:31:02,070 --> 00:31:05,490
- ஹாய். உன்னை மிஸ் செய்தேன். இங்கே வா.
- நீண்ட காலம் நான் இங்கே இருந்திருக்கலாம்.

430
00:31:06,241 --> 00:31:07,367
ஆம்.

431
00:31:07,367 --> 00:31:09,077
எப்படியோ, இன்றிரவு இது போதும்.

432
00:31:11,705 --> 00:31:16,126
நாளை, ஸ்டாலிங்ஸ் கிடைப்பான்.
நாளை இன்னும் சிறப்பாகச் செயல்படுவேன்.

433
00:31:59,962 --> 00:32:01,213
என்ன?

434
00:32:05,384 --> 00:32:06,802
என்னிடம் ஒரு ரகசியம் இருக்கிறது.

435
00:32:09,721 --> 00:32:10,848
என்னிடம் சொல்.

436
00:32:16,103 --> 00:32:17,104
என்னிடம் சொல்.

437
00:32:19,982 --> 00:32:21,191
என்னிடம் சொல்.

438
00:32:24,528 --> 00:32:25,696
என்னால் முடியாது.

439
00:33:12,868 --> 00:33:14,870
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

