1
00:01:12,990 --> 00:01:13,949
திரு. மற்றும் திருமதி. சீகலா?

2
00:01:14,032 --> 00:01:14,950
ஆம்.

3
00:01:15,033 --> 00:01:16,994
உங்கள் மகனின் அறுவை சிகிச்சை முடிந்தது.
அவர் உயிரோடு இருக்கிறார்.

4
00:01:17,077 --> 00:01:17,953
அவன் உயிரோடு இருக்கிறானா?

5
00:01:18,537 --> 00:01:21,874
-நன்றி...
-வருந்துகிறேன். அவர் உயிரோடு இருக்கிறார்,

6
00:01:21,957 --> 00:01:24,877
ஆனால் அவரது மூளை நிரந்தரமாக
சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கிறது.

7
00:01:24,960 --> 00:01:26,253
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

8
00:01:26,962 --> 00:01:29,131
டேவிட்டின் உடல் சரியாக இயங்குகிறது,

9
00:01:29,214 --> 00:01:32,676
ஆனால் அவரால் இனி பேசவோ, நகரவோ,
சிந்திக்கவோ முடியாது.

10
00:01:33,260 --> 00:01:34,511
ஒருபோதும் முடியாது.

11
00:01:34,595 --> 00:01:36,680
இதைச் சொல்வது கடினம்தான்,

12
00:01:36,763 --> 00:01:40,893
ஆனால் உடலுறுப்பு தானம் ஒரு பாக்கியம்...

13
00:01:49,109 --> 00:01:52,237
வலது கை, இடது கைப் பற்றி
ஒரு சிறிய கதையைச் சொல்லட்டுமா?

14
00:01:53,864 --> 00:01:55,574
நன்மை, தீமை பற்றிய கதையா?

15
00:01:57,993 --> 00:02:00,162
வெ-று-ப்-பு.

16
00:02:00,245 --> 00:02:01,455
அண்ணன் கெயின் இந்த இடது கையால்

17
00:02:01,538 --> 00:02:04,041
அடித்த அடிதான் அவனுடைய தம்பி
கொல்லப்பட காரணமாக இருந்தது.

18
00:02:07,002 --> 00:02:08,586
கா-த-ல்.

19
00:02:09,170 --> 00:02:10,547
இந்த விரல்கள் தெரிகிறதா, அன்பானவர்களே?

20
00:02:10,631 --> 00:02:13,634
இந்த விரல்களில் ஓடும் இரத்தநாளங்கள்
ஒருவரின் ஆன்மாவோடு இணைந்திருப்பவை.

21
00:02:14,384 --> 00:02:16,637
வலது கை, நண்பர்களே. அன்பின் கை.

22
00:02:17,429 --> 00:02:19,765
இப்போது பாருங்கள்,
வாழ்க்கையின் கதையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

23
00:02:20,641 --> 00:02:22,142
இந்த விரல்கள், அன்பானவர்களே,

24
00:02:22,226 --> 00:02:24,728
எப்போதும் ஒன்றோடொன்று போராடுபவை.

25
00:02:26,605 --> 00:02:27,689
இப்போது இவற்றைப் பாருங்கள்.

26
00:02:29,816 --> 00:02:33,654
அண்ணனின் இடது கை...
இடது கை வெறுப்பு சண்டையிடுகிறது,

27
00:02:33,737 --> 00:02:35,364
அன்பு தோற்பது போல தெரிகிறது.

28
00:02:36,323 --> 00:02:39,076
ஆனால் கொஞ்சம் பொறுங்கள்.
கொஞ்சம் பொறுங்கள்.

29
00:02:39,576 --> 00:02:42,913
நல்ல விஷயம், அன்பு ஜெயிக்கிறது! ஆம், சார்.

30
00:02:44,331 --> 00:02:45,499
அன்புதான் வென்றது.

31
00:02:45,999 --> 00:02:48,794
பரிச்சயமான வெறுப்பு கொண்ட இடது கை
தோற்கடிக்கப்பட்டது!

32
00:02:52,422 --> 00:02:53,799
இன்று மிகவும் முக்கியமான நாள்.

33
00:02:55,217 --> 00:02:57,094
தூங்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்துவிட்டேன்.

34
00:02:58,387 --> 00:03:00,389
சார்லியின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.

35
00:03:00,931 --> 00:03:03,392
பைரன் ஸ்டாலிங்ஸ் திரும்பி வரும்போது
அவள் எனக்குத் தெரிவிப்பாள்.

36
00:03:06,520 --> 00:03:08,355
இது மிகவும் முக்கியமான நாளாக
இருக்கும் என்று தோன்றுகிறது.

37
00:03:10,023 --> 00:03:11,024
முக்கியமான நாள்.

38
00:03:22,536 --> 00:03:23,662
சாப்பிடுங்கள்.

39
00:03:40,262 --> 00:03:44,183
செல்லம். செல்லம்.

40
00:03:51,982 --> 00:03:53,317
ஹேய், கோழையே.

41
00:03:56,862 --> 00:03:58,197
ஹேய்.

42
00:04:04,536 --> 00:04:06,038
இன்னும் கார்லோ அழைக்கவில்லையா?

43
00:04:07,039 --> 00:04:07,998
அழைக்கவில்லை.

44
00:04:08,999 --> 00:04:10,167
அது வினோதமாக இருக்கிறதுதானே?

45
00:04:11,502 --> 00:04:13,295
அவன் ஏதோவொரு மோட்டல் அறையில்
மயங்கி கிடக்காமல் இருப்பது நல்லது,

46
00:04:13,378 --> 00:04:15,839
அல்லது அவன் பிறப்புறுப்பை அறுத்து
என் நாய்களுக்குப் போட்டுவிடுவேன்.

47
00:04:17,048 --> 00:04:18,509
மாஸ் என்ன ஆனான்?

48
00:04:18,591 --> 00:04:19,927
வந்துகொண்டிருக்கிறான்.

49
00:04:20,010 --> 00:04:21,386
சரி. ஹாய்.

50
00:04:22,012 --> 00:04:23,055
ஹாய்.

51
00:04:40,280 --> 00:04:42,824
ஹேய். ஸ்டாலிங்ஸ் அவனுடைய
இடத்திற்குத் திரும்பிவிட்டான்.

52
00:04:42,908 --> 00:04:44,201
பொறு, நீ இப்போது அங்கே போகிறாயா?

53
00:04:44,284 --> 00:04:46,954
-ஆம், நிச்சயமாக, அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன்.
-சரி. ஆனால், ஷுகர், அவன்...

54
00:04:47,037 --> 00:04:49,540
-அவளைக் கண்டுபிடிக்க அவன் முக்கியம்.
-பைரன் ஸ்டாலிங்ஸ் மிகவும் ஆபத்தானவன்...

55
00:04:49,623 --> 00:04:52,334
ரூபி, கவலைப்படாதே.
எனக்கு ஒன்றுமாகாது. சரியா?

56
00:05:04,221 --> 00:05:06,473
சரி, கேன்டி கிரஷ் விளையாடுவதை
நிறுத்துங்கள், பேசலாம்.

57
00:05:07,099 --> 00:05:09,142
டிபெனிடெட்டோவிற்கு என்ன நடந்தது என்று
எனக்குத் தெரிய வேண்டும்.

58
00:05:11,061 --> 00:05:12,312
அடடா.

59
00:05:16,108 --> 00:05:17,109
திட்டத்தில் மாற்றம்.

60
00:05:18,819 --> 00:05:20,028
எழுந்திருங்கள்!

61
00:05:40,090 --> 00:05:41,758
ஹேய். நீ என்ன கண்டுபிடித்தாய்?

62
00:05:42,593 --> 00:05:46,305
திரு. ஸ்டாலிங்ஸ், சில உதவியாளர்கள்,
இரண்டு டாபர்மேன் நாய்கள்.

63
00:05:46,388 --> 00:05:49,308
ஒலிவியா சீகல் பற்றி எந்த அறிகுறியும் இல்லை,
அவர்கள் அவளை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.

64
00:05:50,058 --> 00:05:53,854
இரண்டு பக்கங்களிலும் கதவுகள், வீட்டின்
பின்புறத்தில் படிக்கட்டு, ஆயுதம் வைத்துள்ளனர்.

65
00:05:54,521 --> 00:05:57,399
சரி. நான் பத்து நமிடத்தில்
திரும்பி வரவில்லை என்றால்?

66
00:05:57,482 --> 00:05:59,860
நிச்சயமாக. எப்போதும் போலத்தான்.

67
00:05:59,943 --> 00:06:01,111
எப்போதும் போல.

68
00:06:40,442 --> 00:06:41,443
வாருங்கள்.

69
00:06:44,571 --> 00:06:45,697
நல்ல நாய்கள்.

70
00:08:36,350 --> 00:08:37,476
ஒலிவியா.

71
00:08:45,234 --> 00:08:46,235
ஹேய்.

72
00:08:51,156 --> 00:08:52,866
இது அந்த மர்ம மனிதன்.

73
00:08:57,496 --> 00:08:58,622
கிட்டத்தட்ட.

74
00:09:02,084 --> 00:09:03,252
காப்பாற்ற வந்துவிட்டாய்.

75
00:09:06,046 --> 00:09:08,048
என்னிடம் ஆயுதம் இல்லை.

76
00:09:09,591 --> 00:09:10,884
நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை.

77
00:09:10,968 --> 00:09:13,971
நீ என்னைக் காயப்படுத்த விரும்பவில்லையா?

78
00:09:14,471 --> 00:09:15,597
எனக்கு வன்முறை பிடிக்காது.

79
00:09:16,098 --> 00:09:17,391
ஐந்து குத்துகளைச் சொல்கிறாயா?

80
00:09:18,100 --> 00:09:23,397
என்னைப் பொறுத்தவரை, என் ஷூவை
உன் தலையில் வைத்து அழுத்தி

81
00:09:23,897 --> 00:09:26,817
நீ நகர்வதை தடுத்து,
உன் கையை நான் பார்க்கும்போது,

82
00:09:26,900 --> 00:09:28,819
உன் கால் முட்டியில் மேனி சுடுவதுதான் வன்முறை.

83
00:09:30,195 --> 00:09:32,906
அதாவது, அதுதான் வன்முறை.

84
00:09:34,533 --> 00:09:37,744
உனக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதை
புரிந்துகொள்கிறேன். எனக்குப் புரிகிறது.

85
00:09:38,537 --> 00:09:40,873
அந்த பலத்தின் உணர்வு.

86
00:09:41,874 --> 00:09:46,336
ஆனால் அது எனக்கு வேண்டாம்,
உங்களில் யாருக்கும், சரியா?

87
00:09:46,420 --> 00:09:49,339
எனக்கு ஒலிவியா திரும்ப வேண்டும்.

88
00:09:50,048 --> 00:09:51,592
தயவுசெய்து, அவளை வீட்டிற்கு
அழைத்துப் போக வேண்டும்.

89
00:09:53,093 --> 00:09:56,471
நீ வினோதமானவன்.

90
00:09:56,555 --> 00:09:59,892
நீ மிகவும் வினோதமானவன்.

91
00:10:00,642 --> 00:10:02,686
ஆனால் உனக்கு, அதாவது,

92
00:10:04,062 --> 00:10:08,275
அடுத்து நடக்கப் போவது,
அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

93
00:10:09,818 --> 00:10:11,320
யார் முடிவு செய்தது?
நீ என்ன சொல்கிறாய்?

94
00:10:11,904 --> 00:10:14,281
இந்த முறை சார்லி உன்னைக் காப்பாற்ற வருவாள் என்று
நினைக்கவில்லை.

95
00:10:14,907 --> 00:10:16,074
இங்கே என்ன நடக்கிறது?

96
00:10:16,158 --> 00:10:18,368
என்ன நடக்கிறது என்றால், நீ சாகப் போகிறாய்.

97
00:10:19,411 --> 00:10:21,205
-மேனி.
-இல்லை, வேண்டாம்! வேண்டாம்!

98
00:10:21,288 --> 00:10:24,833
கேள், அவள் இருக்குமிடத்தை மட்டும் சொல்லிவிடு.

99
00:10:26,960 --> 00:10:30,297
நான் உன்னைக் காவலர்களிடம் சரணடைய அனுமதிக்கிறேன்.

100
00:10:30,380 --> 00:10:35,594
ஆயுதம் இல்லாத மர்ம மனிதன்
நம்மை சரணடையவைக்கப் போகிறான்.

101
00:10:35,677 --> 00:10:37,387
-நன்றி.
-ஆம், அப்படிச் செய்யலாம்,

102
00:10:37,471 --> 00:10:38,972
இல்லையென்றால் எல்லோரையும் கொன்றுவிடுவேன்.

103
00:10:39,056 --> 00:10:40,140
ம்.

104
00:10:43,602 --> 00:10:44,770
இவனைச் சுடு.

105
00:10:46,396 --> 00:10:47,773
என்ன நடக்கிறது?

106
00:11:16,552 --> 00:11:18,220
ஐயோ!

107
00:11:34,486 --> 00:11:38,156
நான் வருவதை யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
யாரது?

108
00:11:44,538 --> 00:11:45,455
ஷுகர் வருகிறான். உடனே கிளம்பு

109
00:11:45,539 --> 00:11:46,456
இல்லை.

110
00:11:47,040 --> 00:11:48,250
கெட்ட செய்தியா, ம்?

111
00:11:48,333 --> 00:11:51,295
இல்லை. அந்த எண்ணை எனக்குத் தெரியும்.

112
00:11:51,378 --> 00:11:54,840
கெட்ட செய்திதான். அந்த கேடுகெட்டவர்கள்.

113
00:11:54,923 --> 00:11:57,968
அவள் எங்கே? ஒலிவியா எங்கே?

114
00:11:58,051 --> 00:11:59,720
நாசமாய் போ.

115
00:12:00,637 --> 00:12:01,930
நான் இப்படிச் செய்வதை விரும்பவில்லை.

116
00:12:04,141 --> 00:12:05,350
ஒலிவியா எங்கே?

117
00:12:06,685 --> 00:12:07,978
நாசமாய் போ.

118
00:12:08,061 --> 00:12:09,354
அவள் எங்கே?

119
00:12:09,438 --> 00:12:11,148
எனக்கு எதுவும்...

120
00:13:35,941 --> 00:13:38,485
யோ. அன்பே, நான் வந்துவிட்டேன்.

121
00:14:04,595 --> 00:14:05,596
ஹேய்.

122
00:14:07,973 --> 00:14:11,435
உன் நண்பர்கள் இறந்துவிட்டார்கள்.

123
00:14:12,603 --> 00:14:15,856
நான் போய்விடுகிறேன், ஒரு வார்த்தைக் கூட
சொல்ல மாட்டேன். சத்தியமாக.

124
00:14:20,903 --> 00:14:22,905
சரி. போ.

125
00:14:25,741 --> 00:14:26,742
பொறு.

126
00:14:27,951 --> 00:14:31,038
உன் ஃபோனை என்னிடம் கொடுக்கிறாயா?

127
00:14:31,580 --> 00:14:33,165
என்னுடையது இனி பாதுகாப்பானது இல்லை.

128
00:14:36,585 --> 00:14:37,586
நன்றி.

129
00:14:46,720 --> 00:14:49,723
சி
சார்லி

130
00:14:53,310 --> 00:14:54,937
-வருந்துகிறோம்...
-இல்லை, சார்லி.

131
00:14:55,020 --> 00:14:57,481
-...இப்போது சேவையில் இல்லாத எண்.
-சார்லியைப் பிடித்துவிட்டார்கள்.

132
00:15:02,903 --> 00:15:03,904
மெலனி.

133
00:15:10,953 --> 00:15:12,663
எல்லாமே திரைப்படம் போல இருப்பதில்லை.

134
00:15:15,040 --> 00:15:16,041
அது எனக்குத் தெரியும்.

135
00:15:20,295 --> 00:15:22,965
சில நேரங்களில், நடந்தவை நடந்தவைதான்.

136
00:15:23,590 --> 00:15:26,426
தானாகவே, தனித்துவமானது. ஒப்பற்றது.

137
00:15:28,136 --> 00:15:33,767
இருந்தாலும், எனக்கு அது ஞாபகம் வரவில்லை.
யோசித்துக்கொண்டே இருக்கிறேன்... அது என்ன?

138
00:15:35,811 --> 00:15:38,939
கிம் பேசிங்கரும் ரஸ்ஸல் க்ரோவும்,
அது 1930-களில் நடப்பது.

139
00:15:40,232 --> 00:15:41,316
அதன் பெயர் என்ன?

140
00:15:43,110 --> 00:15:45,821
ஓ, சரி. எல்.ஏ. கான்பிடென்சியல்.

141
00:15:46,864 --> 00:15:48,282
அது துரோகம் பற்றியது.

142
00:16:15,934 --> 00:16:17,102
டேவிட் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான்.

143
00:16:22,733 --> 00:16:24,860
அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான், ஆனால்...

144
00:16:26,486 --> 00:16:30,115
டாக்டர்கள் சொல்கிறார்கள், காயத்தின் அளவு,

145
00:16:31,366 --> 00:16:33,368
அவன் மூளையில் ஏற்பட்ட சேதம்...

146
00:16:36,205 --> 00:16:37,748
எப்படியிருந்தாலும்,
அவன் பழைய மாதிரியாக இருக்க மாட்டானாம்.

147
00:16:42,294 --> 00:16:46,215
குறுகிய நேரத்துக்குள்
நிறைய நடந்துவிட்டது. மிகவும் சுலபமாக.

148
00:16:47,174 --> 00:16:49,510
செல்வாக்கான குடும்பத்தில் பிறப்பது,
பிறகு சலுகைகள் கிடைப்பது,

149
00:16:49,593 --> 00:16:52,387
பிறகு மேலும் மேலும், தெரியும்தானே?

150
00:16:53,764 --> 00:16:55,098
அது எல்லாம் அவன் தவறு இல்லை.

151
00:16:58,143 --> 00:17:02,814
நான் அவனை முதன்முதலாக
வேகாஸுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது.

152
00:17:03,607 --> 00:17:09,154
அது ஒரு விநியோகஸ்தர்கள் மாநாடு,
அவனுக்கு வயது 12 அல்லது 13 தான் இருக்கும்.

153
00:17:09,238 --> 00:17:13,200
கேசினோ தளத்துக்குச் செல்ல
குறைந்தது 18 வயது ஆகியிருக்க வேண்டும்,

154
00:17:13,282 --> 00:17:17,913
அவன் என்னுடன் இருந்தான், அவன் ஒரு சீகல், உள்ளே
அனுமதிப்பவன் கண்டும் காணாமல் விட்டுவிட்டான்,

155
00:17:17,996 --> 00:17:19,122
எனவே...

156
00:17:19,205 --> 00:17:22,251
எப்படியோ, விதிகள் எதுவும் பொருந்தவில்லை,
அவனை சூதாட்ட மேஜைக்கு அழைத்துச் சென்றேன்.

157
00:17:22,751 --> 00:17:24,252
எனக்காக அவன் டைஸை உருட்ட அனுமதித்தேன்.

158
00:17:24,336 --> 00:17:27,964
நான் சொல்கிறேன், அவன் நன்றாக விளையாடினான்.

159
00:17:29,216 --> 00:17:32,010
அவன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
ஏழு விழும்படி உருட்டவே இல்லை.

160
00:17:32,094 --> 00:17:35,138
அங்கிருந்து மக்கள்... மிகவும் உற்சாகமடைந்தனர்.

161
00:17:35,222 --> 00:17:38,183
அவன் கடைசியாக வெளியேறுவதற்கு
முன்பு 40,000 டாலர்கள் வென்றான்.

162
00:17:40,310 --> 00:17:45,566
எனவே, கொண்டாடுவதற்காக
அவனை ஒரு உணவகத்துக்குக் கூட்டிச் சென்றேன்.

163
00:17:46,692 --> 00:17:47,693
பிறகு...

164
00:17:49,570 --> 00:17:53,657
அது மிகவும் இனிமையாக இருந்தது. இனிமையாக
இருந்தது. டேவிட் மிகவும் உற்சாகமாக இருந்தான்.

165
00:17:53,740 --> 00:17:55,617
அவன், "அது வேடிக்கையாக இருந்தது, எளிதானது.

166
00:17:55,701 --> 00:17:57,578
திரும்பிச் சென்று இன்னும் கொஞ்சம்
விளையாட ஆவலோடு இருக்கிறேன்" என்றான்.

167
00:17:58,620 --> 00:18:03,417
ஒரு அப்பாவாக
நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

168
00:18:04,877 --> 00:18:08,005
ஒரு அப்பாவாக. அது ஒரு தனித்துவம்.

169
00:18:08,088 --> 00:18:10,799
அது அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அரிதானது.

170
00:18:14,636 --> 00:18:15,762
ஆனால் நான் சொல்லவில்லை.

171
00:18:17,222 --> 00:18:22,186
நான் எதுவும் சொல்லவில்லை,
ஏனென்றால் அந்த நேரத்தில்,

172
00:18:23,604 --> 00:18:25,314
டேவிட் மகிழ்ச்சியாக இருந்தான்.

173
00:18:26,481 --> 00:18:29,943
என்னைப் பொறுத்தவரை, அதுதான் முக்கியம்.

174
00:18:32,529 --> 00:18:35,115
அது உங்களுக்குப் புரியும் உணர்வு அல்ல.

175
00:18:41,371 --> 00:18:43,373
வருந்துகிறேன். அது நியாயமற்றது. அது...

176
00:18:45,459 --> 00:18:48,420
உங்களால் முடிந்ததைச் செய்தீர்கள்.
நாம் எல்லோரும் செய்தோம்.

177
00:18:48,504 --> 00:18:54,009
அது போதவில்லை. போதவில்லை.

178
00:18:56,595 --> 00:18:57,596
எப்படியும்...

179
00:18:59,348 --> 00:19:02,267
மார்கிட்டும் நானும் பேசினோம்,

180
00:19:03,894 --> 00:19:07,356
நாங்கள் டேவி இறக்க அனுமதிக்கப் போகிறோம்.

181
00:19:09,942 --> 00:19:11,568
குறைந்தபட்சம் அவனுக்காக அதைச் செய்ய முடியும்.

182
00:19:16,323 --> 00:19:17,741
உங்களுக்குத் தெரியுமா, நான்...

183
00:19:19,243 --> 00:19:21,245
இதனால் உங்களைத்
தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன்.

184
00:19:22,204 --> 00:19:24,998
அது காத்திருந்திருக்கலாம், ஆனால் நான்...

185
00:19:34,883 --> 00:19:36,635
அடக் கடவுளே.

186
00:20:05,706 --> 00:20:06,707
நான்தான்.

187
00:20:08,542 --> 00:20:10,836
-ஷுகர். என்ன?
-கதவை மூடு.

188
00:20:12,629 --> 00:20:13,672
என்ன நடந்தது?

189
00:20:13,755 --> 00:20:17,092
சரி, உனக்குப் பிரச்சினை இல்லை என்றால்,
தெரு முனையில் ஒரு மருந்துக் கடை இருக்கிறது.

190
00:20:17,176 --> 00:20:19,678
டேப், பேண்டேஜ்கள், அயோடின் வாங்கிவா.

191
00:20:19,761 --> 00:20:22,181
ஒரு தையல் போடும் கிட். ஹெவி-டியூட்டி.

192
00:20:22,264 --> 00:20:24,766
-கடவுளே.
-எனக்குத் தெரியும். அநேகமாக நீ போக வேண்டும்.

193
00:20:24,850 --> 00:20:26,560
நான் எங்கும் போகப்போவதில்லை.
ஆம்புலன்ஸை அழைக்கிறேன்.

194
00:20:27,144 --> 00:20:30,189
இல்லை. இல்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான்...

195
00:20:37,529 --> 00:20:38,780
நாம் யாரையாவது அழைக்க வேண்டும்.

196
00:20:38,864 --> 00:20:42,034
இல்லை.
ஆம்புலன்ஸ் வேண்டாம். மருத்துவமனை வேண்டாம்.

197
00:20:42,117 --> 00:20:44,703
நான் மருத்துவர் இல்லை ஷுகர்.
நான் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை.

198
00:20:44,786 --> 00:20:47,998
இல்லை. நீ சரியாகத்தான் செய்கிறாய்.

199
00:20:48,081 --> 00:20:50,375
என் பையை எடுத்து வருகிறாயா?

200
00:20:53,504 --> 00:20:56,465
நாம், ம், அழைக்கக் கூடிய ஒருவன் இருக்கிறான்.

201
00:20:57,841 --> 00:21:02,346
-இந்த எண். ஹென்றி.
-சரி.

202
00:21:02,930 --> 00:21:04,598
-அவன் என் நண்பன்.
-சரி.

203
00:21:04,681 --> 00:21:05,724
என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியும்.

204
00:21:10,062 --> 00:21:11,271
வந்ததற்கு நன்றி.

205
00:21:27,412 --> 00:21:29,706
சரி. அதை என்னிடம் கொடுங்கள்.

206
00:21:31,166 --> 00:21:33,502
-ஹென்றி.
-ஜானி.

207
00:21:34,211 --> 00:21:36,630
நாம் இவனை குளியலறைக்குள் தூக்கிச் செல்வோம்.

208
00:21:36,713 --> 00:21:37,714
சரி.

209
00:21:38,423 --> 00:21:41,343
சரி, அவன் கால்களைப் பிடித்துக்கொள்.
தயாரா? போகலாம்.

210
00:21:41,885 --> 00:21:43,136
ஒன்று, இரண்டு.

211
00:21:45,347 --> 00:21:46,849
அவள் போய்விட்டாள்.

212
00:21:48,350 --> 00:21:50,561
உன்னால் பிரச்சினையில் இருந்து
விலகி இருக்க முடியாது, இல்லையா?

213
00:21:58,944 --> 00:22:01,655
மருந்துக் கடைக்குச்
சென்று பெட்டாடைன் வாங்கி வாருங்கள்.

214
00:22:03,574 --> 00:22:04,992
உடனே, தயவுசெய்து.

215
00:22:26,847 --> 00:22:28,515
அட, ஜான். கேட்கிறதா?

216
00:22:29,349 --> 00:22:30,350
ஜான்.

217
00:22:31,018 --> 00:22:35,189
சரி. இல்லையா? சரி.
உனக்கு ஒன்றும் ஆகாது, நண்பா.

218
00:22:35,272 --> 00:22:40,777
இதோ. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று.

219
00:22:53,707 --> 00:22:59,296
அவனுக்கு சில ஆடைகளை வைத்திருக்கிறேன்.
சில பேன்ட்கள், உள்ளாடைகள், என்னவோ.

220
00:23:00,839 --> 00:23:02,466
நீங்கள் நிச்சயமாக அவனுடன் இருப்பீர்களா?

221
00:23:03,675 --> 00:23:06,595
அதாவது, என்னால் முடியும், ஆனால் என் வேலை...

222
00:23:06,678 --> 00:23:07,971
கண்டிப்பாக, பரவாயில்லை.

223
00:23:11,099 --> 00:23:12,476
அவன் உங்களை நிஜமாகவே நம்ப வேண்டும்.

224
00:23:13,852 --> 00:23:16,230
சரி. அவர் எழக்கூடாது. எங்கும் போகக் கூடாது.

225
00:23:16,313 --> 00:23:17,314
படுக்கையிலேயே இருக்க வேண்டும்.

226
00:23:18,065 --> 00:23:20,692
மன்னிக்கவும். நான் ஏன் அவனை
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது?

227
00:23:21,318 --> 00:23:22,569
ஏனென்றால் அது அவனுக்குப் பாதுகாப்பானது அல்ல.

228
00:23:22,653 --> 00:23:25,364
அதுக்கு என்ன அர்த்தம்? என்ன நடக்கிறது?

229
00:23:27,824 --> 00:23:31,954
நானும் அதையே கேட்க இருந்தேன்.
நாளை வந்து சரிபார்க்கிறேன்.

230
00:24:07,906 --> 00:24:08,907
வலிக்கிறது.

231
00:24:10,450 --> 00:24:12,369
நான் செய்ததற்கு இது எனக்குத் தேவைதான்.

232
00:24:14,830 --> 00:24:16,331
நீண்ட நாள்...

233
00:24:18,750 --> 00:24:20,169
அது இன்னும் முடியவில்லை.

234
00:24:46,987 --> 00:24:50,365
-ஹேய்.
-ஹேய். நான் உன்னை அழைத்தேன்.

235
00:24:53,035 --> 00:24:54,328
ஹேய், தண்ணீர் கிடைக்குமா?

236
00:25:02,586 --> 00:25:03,921
ஸ்டாலிங்ஸ் இடத்தில் என்ன நடந்தது?

237
00:25:05,714 --> 00:25:07,007
நான் வருவது அவனுக்குத் தெரிந்திருக்கிறது.

238
00:25:14,264 --> 00:25:16,642
அதாவது, என்ன நடந்தது? உனக்குக் காயம் ஏற்பட்டதா?

239
00:25:16,725 --> 00:25:19,269
-இல்லை, நன்றாக இருக்கிறேன்.
-சரி.

240
00:25:19,353 --> 00:25:21,688
-நான் உனக்கு ஆஸ்பிரின் எடுத்து...
-உன் ஆஸ்பிரின் எனக்கு வேண்டாம்!

241
00:25:27,611 --> 00:25:29,363
இந்த வழக்கு பற்றி நான் சொன்னேனே.

242
00:25:36,286 --> 00:25:37,746
நீதான் ஸ்டாலிங்ஸிடம் சொல்லியிருக்கிறாய்.

243
00:25:41,583 --> 00:25:42,960
மெஸ்ஸேஜைப் பார்த்தேன்.

244
00:25:45,420 --> 00:25:47,130
நான் வருகிறேன் என்று அவனை எச்சரித்திருக்கிறாய்.

245
00:25:49,132 --> 00:25:50,133
ஏன்?

246
00:25:52,970 --> 00:25:54,721
-என்னால் சொல்ல முடியாது.
-ஏன்?

247
00:25:56,974 --> 00:25:57,975
ஏன்?

248
00:26:01,436 --> 00:26:02,437
முடியாது.

249
00:26:04,731 --> 00:26:05,983
அவனைப் போன்ற ஒருவனுக்கா?

250
00:26:08,360 --> 00:26:12,239
மனிதர்களை கடத்துபவனுக்கா?
நீ என்னைப் பற்றி அவனை எச்சரித்தாயா?

251
00:26:19,538 --> 00:26:22,541
இல்லை, அவர்களை கிளம்பச் சொன்னேன்.
உன்னைத் தாக்கச் சொல்லவில்லை.

252
00:26:22,624 --> 00:26:24,918
உன்னைக் காயப்படுத்த நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.
அது உனக்கே தெரியும்.

253
00:26:25,669 --> 00:26:28,005
சார்லி எங்கே? அவள் நலமா?

254
00:26:33,302 --> 00:26:34,303
எனக்குத் தெரியாது.

255
00:26:39,516 --> 00:26:41,560
என்னை நம்பு, இவை எதுவும் எனது முடிவு இல்லை.

256
00:26:41,643 --> 00:26:42,644
எதெல்லாம்?

257
00:26:46,023 --> 00:26:47,274
சொல்.

258
00:26:48,775 --> 00:26:49,776
என்னால் முடியாது.

259
00:26:53,488 --> 00:26:54,489
நான் மாட்டேன்.

260
00:27:03,040 --> 00:27:04,583
ஸ்டாலிங்ஸ் ஒலிவியாவை கடத்தியிருக்கிறான்.

261
00:27:05,417 --> 00:27:10,088
தனக்கோ அல்லது அவனுடைய
வழக்கமான வாடிக்கையாளர்களுக்கோ அல்ல,

262
00:27:11,548 --> 00:27:13,383
உலகின் பாலியல் வேட்டைக்காரன்களுக்காக.

263
00:27:13,467 --> 00:27:17,012
இல்லை, அவன் அவளை
வேறொருவருக்காக கடத்தியிருக்கிறான்.

264
00:27:21,058 --> 00:27:23,644
நான் கண்டுபிடிக்கக் கூடாத ஒருவனுக்காக.
நீ பாதுகாக்கும் ஒருவனுக்காக.

265
00:27:28,857 --> 00:27:31,443
நாம் பாதுகாக்கும் ஒருவனுக்காக.

266
00:27:35,322 --> 00:27:36,323
ரூ.

267
00:27:37,241 --> 00:27:39,326
நடப்பது எதுவாக இருந்தாலும்...

268
00:27:41,411 --> 00:27:42,829
நீ வருந்துகிறாய். என்னால் அதைப் பார்க்க முடிகிறது.

269
00:27:42,913 --> 00:27:46,041
புரிந்துகொள்ள எனக்கு உதவு.

270
00:27:53,632 --> 00:27:55,217
நீ அவளைத் தேடுவதை நிறுத்த வேண்டும்.

271
00:28:00,055 --> 00:28:01,807
உன்னிடம் அவ்வளவு சொல்லத்தான்
எனக்கு அனுமதி உண்டு.

272
00:28:04,726 --> 00:28:06,019
என்னிடம் சொல்.

273
00:28:06,103 --> 00:28:08,605
அவர்களுக்கு நீ தேடுவதை நிறுத்த வேண்டும்.

274
00:28:11,733 --> 00:28:15,696
"அவர்கள்" யார்?
ம்? "அவர்கள்."

275
00:28:17,739 --> 00:28:19,283
"அவர்கள். நாம்."

276
00:28:19,366 --> 00:28:20,826
நான் நிறுத்தவில்லை என்றால்...

277
00:28:23,161 --> 00:28:24,621
அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறாய்?

278
00:28:31,712 --> 00:28:32,713
எனக்குத் தெரியாது.

279
00:28:44,349 --> 00:28:46,810
இது பெரிய
நன்மைக்காக என்று நாம் நம்ப வேண்டும்.

280
00:28:47,853 --> 00:28:51,940
இவை எல்லாம், எல்லாமே...
எல்லாமே பணிக்காக.

281
00:28:56,320 --> 00:28:57,321
ஷுகர்.

282
00:28:57,404 --> 00:28:59,948
ஒருவேளை இப்போது
அந்த ஆஸ்பிரின்களை வாங்கிக்கொள்வேன்.

283
00:29:01,909 --> 00:29:03,535
ஆம். ஆம், நிச்சயமாக.

284
00:29:05,329 --> 00:29:06,955
இதில் சில இருக்கும் என்று நினைக்கிறேன்...

285
00:29:13,378 --> 00:29:15,088
அதை மேலேயே வைத்துவிட்டேன்.

286
00:29:16,423 --> 00:29:18,383
இதோ வந்துவிடுகிறேன், சரியா?

287
00:29:40,781 --> 00:29:42,616
அதற்கு கொஞ்சம் நேரம் ஆனதற்கு வருந்துகிறேன்.
நான்...

288
00:29:54,503 --> 00:29:56,046
ஆஸ்பிரின்

289
00:29:56,630 --> 00:29:57,631
அடச்சே.

290
00:29:59,424 --> 00:30:00,884
நீ என்னைக் காதலிக்கவில்லையா?

291
00:30:03,095 --> 00:30:07,057
அதுதான் அதில் கடினமான பகுதி,
ஆனால் அது கடந்து போகும்.

292
00:30:07,140 --> 00:30:08,892
பெரும்பாலான விஷயங்கள் இறுதியில் நடக்கும்.

293
00:30:11,979 --> 00:30:12,980
ஓ, சரி.

294
00:30:14,815 --> 00:30:17,025
என் இதயம் உடைவது இது முதல் முறையல்ல.

295
00:30:18,944 --> 00:30:22,573
எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நான் அறிகுறிகளை கவனித்திருக்க வேண்டும்.

296
00:30:24,616 --> 00:30:26,785
நீ மோசமான நிலையில் இருக்கிறாய்.
நான் உனக்கு ஏதாவது கொண்டு வருகிறேன்.

297
00:30:26,869 --> 00:30:28,370
இல்லை. எப்படியும் நன்றி.

298
00:30:29,246 --> 00:30:34,168
ஆனால் இந்த வழக்கில், நான் நெருங்கிவிட்டேன்.
நான் செய்வேன் என்று அவர்கள் சொன்னது போலவே.

299
00:30:39,256 --> 00:30:41,884
இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது.
நான் அதில் கால் வைத்துவிட்டேன்.

300
00:30:44,928 --> 00:30:46,346
அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு வரட்டும்.

301
00:30:48,599 --> 00:30:49,933
நான் நிற்கப் போவதில்லை.

302
00:30:54,354 --> 00:30:59,276
ஒருவேளை இன்றிரவு...
கொஞ்சம் ஓய்வு எடுப்பது பரவாயில்லை.

303
00:31:04,448 --> 00:31:06,909
ஒரு சின்ன இடைவேளை.

304
00:31:09,244 --> 00:31:10,454
இன்றிரவுக்கு மட்டும்,

305
00:31:11,997 --> 00:31:13,081
வீட்டிற்குச் செல்.

306
00:31:16,627 --> 00:31:17,836
வீட்டிற்குச் செல்.

307
00:32:58,228 --> 00:33:00,230
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

