1
00:01:13,907 --> 00:01:15,117
மூன்று வார்த்தைகள்.

2
00:01:15,742 --> 00:01:17,035
அதுதான் சிறந்த பகுதி.

3
00:01:18,036 --> 00:01:19,872
பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக அவர்களுக்குத்...

4
00:01:21,498 --> 00:01:22,875
தெரியப்படுத்தும் ஒரு ஃபோன் அழைப்பு.

5
00:01:29,131 --> 00:01:32,384
- சரி. ஒன்றுமில்லை.
- நாசமாய் போ.

6
00:01:32,384 --> 00:01:33,594
ஒன்றுமில்லை. வா.

7
00:01:33,594 --> 00:01:37,639
மூன்று வார்த்தைகள்:
நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்.

8
00:01:40,642 --> 00:01:42,644
நான் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன்.
என் தோள் மீது கை போட்டுக்கொள்.

9
00:01:42,644 --> 00:01:44,271
வா. போகலாம்.

10
00:01:51,320 --> 00:01:52,529
எல்லாமே முடிவுக்கு வருகிறது.

11
00:01:56,783 --> 00:01:58,243
உங்களை நண்பர்கள் எப்படி அழைப்பார்கள்
ஜானா ஜாக்கா?

12
00:01:58,952 --> 00:02:00,287
ஓ, பெரும்பாலும் ஜான் என்று.

13
00:02:00,287 --> 00:02:01,914
நீண்ட கால நண்பர்கள் ஜான் என்று அழைப்பார்கள்.

14
00:02:01,914 --> 00:02:03,248
பழகியவர்கள் ஸ்காட்டி என்று அழைப்பார்கள்.

15
00:02:04,583 --> 00:02:06,502
நான் திரு. ஃபெர்குசன் என்று அழைக்கிறேன்.

16
00:02:06,502 --> 00:02:09,128
அடடா, எனக்கு அது பிடிக்கவில்லை. ஓ, வேண்டாம்.

17
00:02:09,795 --> 00:02:11,507
{\an8}இன்று மதியம் நடந்த விஷயங்களுக்குப் பிறகு,

18
00:02:11,507 --> 00:02:13,425
நீ என்னை ஸ்காட்டி என்று
அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.

19
00:02:13,926 --> 00:02:15,010
ஒருவேளை ஜான் என்றும் அழைக்கலாம்.

20
00:02:22,267 --> 00:02:23,268
ஹலோ?

21
00:02:24,394 --> 00:02:25,229
என்ன?

22
00:02:26,730 --> 00:02:27,648
நான் வருகிறேன்.

23
00:02:55,843 --> 00:02:57,219
ஓ, என் கண்ணே.

24
00:03:00,931 --> 00:03:01,932
ஒன்றுமில்லை.

25
00:03:06,103 --> 00:03:07,104
சரி.

26
00:03:08,063 --> 00:03:09,106
ஒன்றுமில்லை.

27
00:03:12,568 --> 00:03:14,361
ஒன்றுமில்லை.

28
00:03:15,279 --> 00:03:16,280
சரி.

29
00:03:18,740 --> 00:03:20,158
ஒன்றுமில்லை.

30
00:03:23,954 --> 00:03:24,955
ஒன்றுமில்லை.

31
00:03:27,249 --> 00:03:28,083
ஒன்றுமில்லை.

32
00:03:33,839 --> 00:03:35,591
முடிவுகள் வினோதமானவை.

33
00:03:42,014 --> 00:03:43,682
முடிவு வருவது உங்களுக்குத் தெரியும்,
இருந்தாலும்,

34
00:03:43,682 --> 00:03:45,184
எல்லாமே முடிவுக்கு வருகிறது.

35
00:03:51,231 --> 00:03:52,691
இந்த வழக்கு முடிந்ததில் மகிழ்ச்சி.

36
00:03:53,567 --> 00:03:56,195
முழுவதுமாக இல்லை.

37
00:04:07,789 --> 00:04:09,416
{\an8}எனக்குத் தெரியும்.

38
00:04:10,584 --> 00:04:14,463
எனக்குப் பிடிவாதம் தான், ஆனால் அது
தனியார் புலனாய்வாளர்களின் குணம்.

39
00:04:16,130 --> 00:04:17,423
அவர்கள் முழுமையாக விசாரணை செய்வார்கள்.

40
00:04:20,844 --> 00:04:22,012
நான் விரைவாக செயல்பட வேண்டும்.

41
00:04:22,012 --> 00:04:23,263
நான் திரும்பி வருவேன்.

42
00:04:23,263 --> 00:04:24,348
நாம் எல்லோரும்தான்.

43
00:04:39,988 --> 00:04:41,198
ச்சே.

44
00:04:57,756 --> 00:04:59,383
ஓட்டுநர் உரிமத்தையும்
வாகன பதிவு தகவல்களையும் கொடுங்கள்.

45
00:04:59,967 --> 00:05:00,968
சரி.

46
00:05:02,177 --> 00:05:03,512
நான் எப்போது வேகமாக வந்தேன்?

47
00:05:03,512 --> 00:05:06,390
கொஞ்சம் அதிக வேகத்தில் வந்தீர்கள்,
ஆனால் நான் அதற்காக நிறுத்தவில்லை.

48
00:05:06,890 --> 00:05:08,267
உங்கள் காரின் பின்புற ஃபெண்டர் கழன்று தொங்குகிறது.

49
00:05:08,267 --> 00:05:09,351
நிஜமாகவா?

50
00:05:10,227 --> 00:05:12,020
உங்களை அடுத்த நிறுத்தத்தில் அதைச் சரிபார்க்க

51
00:05:12,020 --> 00:05:14,439
சொல்லலாம் என்று கேட்டுக்கொள்கிறேன், திரு. மில்லர்.

52
00:05:15,315 --> 00:05:16,942
அது சாலையில் விழுந்தால்...

53
00:05:16,942 --> 00:05:19,319
இல்லை. ஆம், நிச்சயமாக. நன்றி.

54
00:05:19,820 --> 00:05:21,655
சரி, நான் மோதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்...

55
00:05:33,333 --> 00:05:36,962
இது கார் 33.
மரணம் ஏற்பட்டிருக்கலாம், டெஸ்லா கார்.

56
00:05:36,962 --> 00:05:39,590
118 எண் நெடுஞ்சாலையில் ஆண் சுடப்பட்டிருக்கலாம்.

57
00:05:51,852 --> 00:05:53,937
- ஹேய்.
- இங்கே என்ன செய்கிறாய்?

58
00:05:56,231 --> 00:05:58,442
காலை வணக்கம். உன்னையும் பார்த்ததில் மகிழ்ச்சி.

59
00:05:59,151 --> 00:06:00,652
மன்னித்துவிடு. காலை வணக்கம்.

60
00:06:00,652 --> 00:06:02,029
ஒன்றும் பிரச்சினையில்லையே?

61
00:06:02,029 --> 00:06:05,449
ஆம். ஹென்றி பிடிவாதமாக இருக்கிறான்.

62
00:06:06,241 --> 00:06:08,160
- ஆம், அவனால் அப்படி இருக்க முடியும்.
- ஆம்.

63
00:06:09,328 --> 00:06:12,748
நமக்கு... நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை...

64
00:06:15,542 --> 00:06:16,835
நீ அவளைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி.

65
00:06:18,587 --> 00:06:19,588
அப்படியா?

66
00:06:21,173 --> 00:06:22,424
ஆம், நிச்சயமாக.

67
00:06:23,258 --> 00:06:24,551
அது எனக்கு
மகிழ்ச்சியைத் தந்தது என்று நினைக்கிறாயா?

68
00:06:24,551 --> 00:06:28,180
உன்னைப் பற்றி என்ன நினைப்பதென்றே
தெரியவில்லை, ரூபி. நிஜமாக, தெரியவில்லை.

69
00:06:33,519 --> 00:06:37,898
நீ பாவிச்சைப் பற்றி வெளியே சொன்ன காரணத்தால்
ஒருவேளை அவர்கள் நம்மைத் தேடலாம்.

70
00:06:40,234 --> 00:06:41,735
இப்போது நாம் எல்லோரும் போக வேண்டும்.

71
00:06:45,489 --> 00:06:49,117
கேள், நீ என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தாயோ
அதைச் செய்திருக்கிறாய், எனவே...

72
00:06:49,117 --> 00:06:50,410
சரிதான்.

73
00:06:50,410 --> 00:06:53,997
சரி. நாம் இன்று இங்கிருந்து போக வேண்டும்.

74
00:06:53,997 --> 00:06:55,165
எனக்குத் தெரியும்.

75
00:06:58,252 --> 00:07:01,338
சரி. கிளம்ப தாமதித்துவிடாதே.
மில்லர் ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறான்.

76
00:07:01,338 --> 00:07:03,090
- புரிந்தது.
- கடைசி அழைப்பு சூரிய அஸ்தமனத்தில்.

77
00:07:21,567 --> 00:07:23,110
இறுதிவரை எழுதுகிறாயா?

78
00:07:24,236 --> 00:07:25,279
என்ன சொல்கிறாய்?

79
00:07:25,904 --> 00:07:27,239
இப்போதுதான் ஆரம்பித்தேன்.

80
00:07:27,239 --> 00:07:28,407
எப்போதும் படிப்புதான்.

81
00:07:29,032 --> 00:07:30,075
என்னைப் பற்றி
உனக்கே நன்றாகத் தெரியும்.

82
00:07:33,537 --> 00:07:35,581
எனவே, இது முடிந்தது, இல்லையா?

83
00:07:35,581 --> 00:07:36,832
பயணத்துக்கு வாழ்த்துக்கள்.

84
00:07:36,832 --> 00:07:37,916
ஆம்.

85
00:07:39,251 --> 00:07:40,460
எப்படி உணர்கிறாய்?

86
00:07:41,211 --> 00:07:44,590
நன்றாக. கலவையான உணர்வு.

87
00:07:45,340 --> 00:07:46,550
ஆம், எனக்கும்தான்.

88
00:07:48,260 --> 00:07:51,305
சீகல்கள் உன்னை ரோஜா பூக்களைத் தூவி
வரவேற்பார்கள் என்று நினைத்தேன்.

89
00:07:52,598 --> 00:07:55,809
அடுத்து அங்கேதான் போகிறேன்.
நான் ரோஜாப் பூக்களை எதிர்பார்க்கவில்லை.

90
00:07:57,269 --> 00:07:58,896
நான் கேட்ட பொருளை கொண்டு வந்தாயா?

91
00:07:59,396 --> 00:08:00,689
- அது...
- பிளேயரா?

92
00:08:00,689 --> 00:08:02,900
ஆம். கடவுளே, என் மறதி.

93
00:08:02,900 --> 00:08:04,276
ஆம், இங்கேதான் இருக்கிறது.

94
00:08:04,818 --> 00:08:07,237
- உனக்கு ஏன் அது தேவைப்படுகிறது?
- என்ன?

95
00:08:07,237 --> 00:08:09,656
பிளேயர், உனக்கு ஏன் அது வேண்டும்?
நாம் கிளம்புகிறோம்.

96
00:08:09,656 --> 00:08:13,493
நான் சரிபார்க்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

97
00:08:13,493 --> 00:08:15,329
அது வழக்கு பற்றியதுதானே?

98
00:08:17,039 --> 00:08:18,373
அது முடிந்தது என்று நினைத்தேன்.

99
00:08:19,124 --> 00:08:23,712
செய்தியில் கேட்டேன்...
மன்னித்துவிடு, அவன் பெயர் என்ன?

100
00:08:23,712 --> 00:08:25,339
- ரையன் பாவிச்.
- ஆம்.

101
00:08:26,381 --> 00:08:27,841
அவன் ஒரு அரக்கன் என்று கேள்விப்பட்டேன்.

102
00:08:28,550 --> 00:08:30,219
அவன் பல பேரை கொடுமைப்படுத்தியிருக்கிறானாம்.

103
00:08:30,219 --> 00:08:31,303
ஆஹா!

104
00:08:36,183 --> 00:08:40,020
பொறு,
அவர்கள் தவறான நபரைப் பிடித்ததாக நினைக்கிறாயா?

105
00:08:40,020 --> 00:08:42,022
இல்லை. அது அவன்தான்.

106
00:08:44,900 --> 00:08:45,901
பிறகு என்ன?

107
00:08:46,652 --> 00:08:49,238
ஏதோ. எனக்குத் தெரியவில்லை.

108
00:08:50,322 --> 00:08:52,115
நான் பிடிவாதமாக இருப்பதாக நினைக்கிறாயா?

109
00:08:54,034 --> 00:08:57,704
நீ ஒருவளை காப்பாற்றினாய் என்று நினைக்கிறேன்,
உன் தவறுகள் எதுவாக இருந்தாலும்,

110
00:08:57,704 --> 00:08:59,581
நல்லது செய்யும் உன் விடாமுயற்சி...

111
00:09:01,083 --> 00:09:02,334
அது வியக்கத்தக்கது.

112
00:09:03,001 --> 00:09:04,086
நன்றி, ஹென்றி.

113
00:09:04,086 --> 00:09:05,712
எனவே நீ ரோஜா பூக்களுக்கு தகுதியானவன்தான்.

114
00:09:06,380 --> 00:09:07,381
நன்றி, ஹென்றி.

115
00:09:09,591 --> 00:09:11,385
அங்கே எப்படி போகிறாய்?

116
00:09:12,094 --> 00:09:13,095
ரூபி வருகிறாள்.

117
00:09:13,595 --> 00:09:16,056
- கார்வெட் காரை எடுத்துப் போகவில்லையா?
- ஆசைதான்.

118
00:09:17,224 --> 00:09:19,351
- என்னை அழைத்துச் செல்வாயா?
- கண்டிப்பாக.

119
00:09:19,935 --> 00:09:21,520
கொஞ்ச நேரத்தில் உன்னைச் சந்திக்கிறேன்.
நான் திரும்பி வருவேன்.

120
00:09:21,520 --> 00:09:22,604
சரி.

121
00:09:25,816 --> 00:09:27,276
- நன்றி.
- கண்டிப்பாக.

122
00:09:51,008 --> 00:09:52,217
டெஸ்டிங்.

123
00:09:53,302 --> 00:09:56,722
நான் சொல்ல விரும்பிய விஷயங்களில் ஒன்று,
பரிச்சயமானதை கவனி என்பதுதான்.

124
00:09:56,722 --> 00:09:58,640
உனக்குத் தெரிந்த விஷயத்திலேயே இருந்துவிடாதே.

125
00:09:59,141 --> 00:10:01,143
உன்னையே ஆச்சரியப்படுத்திப் பார்.

126
00:10:01,143 --> 00:10:04,104
அதுதான் முக்கியம், ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை,

127
00:10:05,397 --> 00:10:07,733
நீண்ட காலமாக என்னைப் பற்றி எனக்கு
நன்றாகத் தெரியும் என்று நினைத்தேன்.

128
00:10:08,984 --> 00:10:10,861
நான் பேஸ்பாலை விரும்பும் ஒருவன்.

129
00:10:10,861 --> 00:10:13,739
நான் டென்னிஸ், இன்னும் பலவற்றை வெறுக்கும் ஒருவன்.

130
00:10:13,739 --> 00:10:15,115
ஆனால் அது வரம்புக்குட்பட்டது என்பதை உணர்ந்தேன்.

131
00:10:15,115 --> 00:10:21,330
நான் இப்படிப்பட்ட விஷயங்களை அதிகமாக செய்யும்போது,
நான் செய்ய விரும்பும் அல்லது விரும்பாத மற்ற

132
00:10:21,330 --> 00:10:24,917
எல்லா விஷயங்களைப் பற்றியும் எனக்கு உண்மையில்
தெரியாது என்பதை மேலும் நான் உணர்கிறேன்.

133
00:10:24,917 --> 00:10:26,210
உதாரணமாக...

134
00:10:31,673 --> 00:10:37,638
நான் கண்டுபிடிக்கும் வரை, என்னால் சுத்தியலை
பயன்படுத்தி காயப்படுத்த முடியும் என்று தெரியாது.

135
00:10:38,597 --> 00:10:41,308
எனவே, ஆம். அதாவது...

136
00:10:42,434 --> 00:10:44,853
- வேண்டாம்.
- ...புதியதை தெரிந்துகொள்ள தயாராக இரு.

137
00:10:46,021 --> 00:10:48,440
இல்லை. தயவுசெய்து.

138
00:10:50,234 --> 00:10:51,735
ஹேய்! அழாதே!

139
00:10:51,735 --> 00:10:52,819
அழாதே!

140
00:11:08,377 --> 00:11:11,255
கொஞ்ச காலமாக, நானே எனக்கு...

141
00:11:43,829 --> 00:11:44,830
திரு. ஷுகர்.

142
00:11:48,458 --> 00:11:50,460
- எப்படி இருக்கிறாய்?
- நன்றாக இருக்கிறேன். நன்றி.

143
00:11:50,460 --> 00:11:51,545
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

144
00:11:51,545 --> 00:11:53,881
நீங்கள் ஒலிவியாவிற்கு செய்த காரியத்திற்காக
நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

145
00:11:54,590 --> 00:11:56,300
- திரு. சீகல் உங்களுக்காக காத்திருக்கிறார்.
- நன்றி.

146
00:12:00,262 --> 00:12:02,431
- கொஞ்சம் பொறு.
- நிச்சயமாக.

147
00:12:09,062 --> 00:12:13,108
- மார்கிட், என் இரங்கலை தெரிவிக்கிறேன்.
- நன்றி, ஷுகர்.

148
00:12:14,568 --> 00:12:20,073
எனக்கு எவ்வளவு
இரங்கல்கள் தெரிவித்தாலும்

149
00:12:20,073 --> 00:12:24,161
அவை எனக்கு உதவாது.

150
00:12:26,538 --> 00:12:27,539
நிச்சயமாக.

151
00:12:29,875 --> 00:12:30,876
சரி.

152
00:12:32,169 --> 00:12:35,088
நாம் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கவில்லை, இல்லையா?

153
00:12:36,423 --> 00:12:38,550
இதெல்லாம் உங்களுக்கு நிஜமாகவே என்னவாக இருந்தது.

154
00:12:40,177 --> 00:12:42,095
இது எனக்கு என்னவாக இருந்தது என்று சொன்னேனே.

155
00:12:43,263 --> 00:12:45,891
சரி.

156
00:12:46,433 --> 00:12:52,397
நல்ல உள்ளம் கொண்ட தனியார் புலனாய்வாளர் ஏதோ
பாவப்பட்ட இளம் பணக்காரப் பெண்ணைத் தேடுகிறார்.

157
00:12:54,316 --> 00:12:57,361
உங்கள் மகன் ஆபத்தில் சிக்க வைத்த பெண்ணை.

158
00:12:58,070 --> 00:12:58,904
அவனது சொந்த சகோதரியை.

159
00:12:59,905 --> 00:13:01,615
அதாவது, வேண்டுமென்றே இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் பொறுப்பற்ற முறையில்.

160
00:13:01,615 --> 00:13:03,408
உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்தேன்...

161
00:13:10,082 --> 00:13:14,586
நான் அவனை கொஞ்ச காலம் முன்பு,
"தி பாய் இன் தி கார்னர்" படத்தில் பார்த்தேன்.

162
00:13:16,380 --> 00:13:18,966
அவன்... அவன் மிகவும் நன்றாக நடித்திருந்தான்.

163
00:13:21,051 --> 00:13:22,177
ஆம்.

164
00:13:23,846 --> 00:13:25,764
ஆம், அவன் அற்புதமாக நடித்திருந்தான்.

165
00:13:26,306 --> 00:13:27,349
நான் அப்படித்தான் சொல்வேன்.

166
00:13:29,685 --> 00:13:30,978
நான் மீண்டும் வருந்துகிறேன்.

167
00:13:31,979 --> 00:13:32,980
நன்றி.

168
00:13:41,697 --> 00:13:43,699
- நன்றி, கார்லோஸ்.
- நிச்சயமாக.

169
00:13:43,699 --> 00:13:45,659
நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
குட்பை சொல்ல விரும்பினேன்.

170
00:13:45,659 --> 00:13:47,119
இல்லை,
நிச்சயமாக எனக்குப் பிரச்சினை இல்லை.

171
00:13:47,911 --> 00:13:50,581
உன்மையைச் சொன்னால்,
உங்களுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

172
00:13:51,832 --> 00:13:53,500
என்னிடம் ஒரு வேலை இருக்கிறது.

173
00:13:53,500 --> 00:13:55,460
என் ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும்
தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலை.

174
00:13:55,460 --> 00:13:56,628
அது சரியா?

175
00:13:56,628 --> 00:13:58,380
அது எளிதான வேலை.

176
00:13:58,380 --> 00:14:02,217
இணைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, நட்சத்திரங்களை
மறுவாழ்வு மையத்துக்கு கூட்டிச் செல்வது.

177
00:14:03,135 --> 00:14:06,889
என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு
என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ,

178
00:14:07,556 --> 00:14:08,557
அதை விட இரு மடங்கு கொடுக்கிறேன்.

179
00:14:09,641 --> 00:14:12,019
உங்களுக்கு மிகவும் தாராளமான மனது.
அதற்கு நன்றி, ஆனால்...

180
00:14:12,019 --> 00:14:13,437
நிஜமாகவா?

181
00:14:15,522 --> 00:14:17,107
- சரி.
- ஓ, வருந்துகிறேன்.

182
00:14:17,816 --> 00:14:18,901
அது...

183
00:14:21,945 --> 00:14:24,781
ஆம். அவை அரிதானவை.

184
00:14:26,074 --> 00:14:28,535
அவை நடக்கும் போது,
அது மிகவும் நன்றாக இருக்கிறது.

185
00:14:28,535 --> 00:14:29,953
அது ஒரு நல்ல உணர்வு.

186
00:14:29,953 --> 00:14:34,625
நான் உங்களுக்கு நன்றி சொல்வது
மிகவும் குறைவான ஒன்றாக இருக்கும்.

187
00:14:35,959 --> 00:14:37,377
அவள் ஒரு தைரியமான பெண் போல தெரிகிறாள்.

188
00:14:37,878 --> 00:14:38,879
ஆம். தைரியமானவள்தான்.

189
00:14:40,130 --> 00:14:43,717
ஆனால் அது இருவருக்கும்
மிகக் கடினமான அனுபவமாக இருக்கும்.

190
00:14:43,717 --> 00:14:45,052
அவள் அதைப் பற்றி பேசினாளா?

191
00:14:45,928 --> 00:14:48,972
அது பற்றி... இல்லை. இன்னும் இல்லை.

192
00:14:48,972 --> 00:14:51,517
இல்லை, அது எதிர்பார்த்ததுதான்.

193
00:14:51,517 --> 00:14:53,018
- உட்காரலாமா?
- தயவுசெய்து.

194
00:14:54,645 --> 00:14:59,274
அந்த பேஸ்மெண்டில் நடந்ததைப் பற்றி
அவள் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லையா?

195
00:14:59,274 --> 00:15:00,984
நான் சொன்னதுதான். ஒரு வார்த்தைக் கூட இல்லை.

196
00:15:01,568 --> 00:15:02,402
சரி.

197
00:15:02,402 --> 00:15:03,862
ஏன் கேட்கிறீர்கள்?

198
00:15:03,862 --> 00:15:04,947
தெரியவில்லை.

199
00:15:06,448 --> 00:15:07,866
தெரியவில்லை. ஏதோ...

200
00:15:11,245 --> 00:15:12,579
கிளிஃபோர்ட் கார்ட்டரின் சடலம்.

201
00:15:14,373 --> 00:15:15,707
அது ஒலிவியாவின் காரின் டிக்கியிலிருந்து

202
00:15:15,707 --> 00:15:18,669
காணாமல் போக ஏற்பாடு செய்தது
நீங்கள்தான் என்று யூகிக்கிறேன்.

203
00:15:18,669 --> 00:15:20,254
- சரி, இது...
- வேண்டாம். தயவுசெய்து. வேண்டாம்.

204
00:15:20,254 --> 00:15:21,588
வேண்டாம்... எதுவும் சொல்லாதீர்கள்.

205
00:15:23,590 --> 00:15:27,094
முக்கிய விஷயம், காவல்துறை
ஈடுபாடு எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு நல்லது.

206
00:15:27,094 --> 00:15:28,262
நான் ஒப்புக்கொள்கிறேன்.

207
00:15:28,262 --> 00:15:31,723
அதனால்தான் நான் 911-ஐ அழைக்க பாவிச்சின்
வீட்டைவிட்டு வெளியேறும் வரை காத்திருந்தேன்.

208
00:15:32,641 --> 00:15:35,102
- உங்கள் முடிவுக்கு நான் நன்றி சொல்வேன்.
- நிச்சயமாக.

209
00:15:35,936 --> 00:15:37,312
எல்லாவற்றிற்கும் மேலாக.

210
00:15:38,689 --> 00:15:40,232
நீங்கள் இப்போது ஓய்வெடுக்கலாம், ஷுகர்.

211
00:15:41,692 --> 00:15:43,443
நீங்கள் அதைச் செய்துவிட்டீர்கள்.
அது முடிந்துவிட்டது.

212
00:15:44,194 --> 00:15:45,195
கிட்டத்தட்ட.

213
00:15:47,239 --> 00:15:51,577
இவை உங்களுக்குச் சொந்தமானவை என்று நினைக்கிறேன்.

214
00:16:00,002 --> 00:16:02,087
ரேச்சல் அணிந்திருந்த உடையை
நான் அடையாளம் கண்டுகொண்டேன்.

215
00:16:02,087 --> 00:16:04,882
உங்கள் மனைவி லோரெய்ன், "விண்ட்ஸ் ஆஃப் சேன்ஜ்"
படத்தில் அணிந்திருந்த அதே உடை.

216
00:16:09,887 --> 00:16:12,181
நீங்கள்தான் அந்த படங்களை எடுத்தீர்கள், இல்லையா?

217
00:16:18,395 --> 00:16:20,022
அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

218
00:16:20,022 --> 00:16:22,774
நான் லோரெய்னின் பழைய
படுக்கையறையில் உடையைப் பார்த்தேன்,

219
00:16:23,567 --> 00:16:25,694
அங்குதான் படங்கள் எடுக்கப்பட்டன என்பதை
புரிந்துகொண்டேன், அதனால்,

220
00:16:26,320 --> 00:16:27,654
அதை வைத்து அந்த முடிவுக்கு வந்தேன்.

221
00:16:28,739 --> 00:16:32,326
அவள் லோரெய்னைப் போல
ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்டவள்.

222
00:16:33,619 --> 00:16:36,496
அதுதான், நான் அவளிடம்
ஈர்க்கப்பட்டதற்கு முக்கியமாக காரணம்.

223
00:16:37,372 --> 00:16:40,876
அவள் மகிழ்ச்சியாக இல்லை,
என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

224
00:16:43,378 --> 00:16:44,922
நாங்கள் அதற்குப் பிறகு பிரிந்துவிட்டோம்...

225
00:16:46,840 --> 00:16:48,509
- அது...
- அவர் கர்ப்பமானார்.

226
00:16:52,304 --> 00:16:54,848
ஒலிவியா என் மகளா என்று கேட்கிறீர்களா?

227
00:16:55,641 --> 00:16:57,226
இல்லை, சார். அது என் வேலை இல்லை.

228
00:16:58,268 --> 00:16:59,269
அவள் நேசிக்கப்படுகிறாள்.

229
00:17:00,771 --> 00:17:02,064
அதுதான் முக்கியம்.

230
00:17:04,983 --> 00:17:07,611
கருணை, உணர்வுநுட்பம்...

231
00:17:11,073 --> 00:17:12,281
கடைசி வரை.

232
00:17:20,832 --> 00:17:22,291
குட்பை, திரு. ஷுகர்.

233
00:17:22,291 --> 00:17:23,417
குட்பை, கார்லோஸ்.

234
00:17:51,280 --> 00:17:54,658
- ஷுகர், மில்லரிடம் பேசினாயா?
- இல்லை, இன்னும் அவனிடம் பேசவில்லை.

235
00:17:54,658 --> 00:17:57,035
சரி. ஏதாவது தெரிந்தால்
எனக்குத் தெரியப்படுத்து, சரியா?

236
00:17:57,035 --> 00:17:58,161
நான் இப்போது கிளம்பப் போகும்
இடத்துக்குச் செல்கிறேன்.

237
00:17:58,161 --> 00:18:00,247
சரி. நான் இன்னும்
இரண்டு இடங்களுக்குப் போக வேண்டும்.

238
00:18:00,247 --> 00:18:02,749
பிறகு ஹென்றியைக் கூட்டிவர வேண்டும்.
அங்கே பார்ப்போம்.

239
00:18:02,749 --> 00:18:04,168
சரி. சீக்கிரம் சந்திப்போம்.

240
00:18:13,468 --> 00:18:16,763
கொஞ்ச காலம்,
நானே என்னை மிகவும் விமர்சனம் செய்துகொள்வேன்.

241
00:18:19,266 --> 00:18:21,351
நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

242
00:18:21,351 --> 00:18:24,229
வங்கியாளர், வழக்கறிஞர்.
நான் ஒரு யோகா கடை திறக்கலாம்.

243
00:18:24,771 --> 00:18:26,565
நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,
ஆனால் இதைச் செய்கிறேன்.

244
00:18:27,065 --> 00:18:28,567
நான் இனி கேள்வி கேட்கப் போவதில்லை.

245
00:18:31,570 --> 00:18:33,488
எனக்கு நானே ஓய்வு கொடுத்தேன்.

246
00:18:34,781 --> 00:18:38,243
இது எதுவாக இருந்தாலும், நான் செய்வது,

247
00:18:39,494 --> 00:18:43,373
எல்லாவற்றையும் விட,
நான் உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது.

248
00:18:48,837 --> 00:18:51,131
- ஹாய்.
- இதைப் பற்றி உறுதியாக இருக்கிறாயா?

249
00:18:51,131 --> 00:18:53,091
இது நிறைய பன்றி இறைச்சி சாப்பிடும்.

250
00:18:53,091 --> 00:18:56,303
- உறுதியாக இருக்கிறேன். ஆம், நிச்சயமாக.
- நன்றி.

251
00:18:57,179 --> 00:18:58,889
நீ விடைபெற உள்ளே வருகிறாயா?

252
00:18:59,389 --> 00:19:01,308
இல்லை. எனக்காக சிலர் காத்திருக்கிறார்கள்.

253
00:19:01,308 --> 00:19:03,477
இல்லை, நான் எலுமிச்சை சாறு தயாரித்தேன்.
நீ விடைபெற உள்ளே வா.

254
00:19:03,477 --> 00:19:06,813
வா. நல்ல நாய்.

255
00:19:08,065 --> 00:19:10,526
நான் இப்போதெல்லாம்
ஒரு நாளைக்கு பல லிட்டர்கள் குடிக்கிறேன்.

256
00:19:10,526 --> 00:19:12,402
நீரிழிவு நோயாளி ஆகப் போகிறேன்.

257
00:19:14,238 --> 00:19:15,489
உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.

258
00:19:15,489 --> 00:19:16,573
நானும்தான்.

259
00:19:16,573 --> 00:19:17,783
நீ பெருமைப்பட வேண்டும்.

260
00:19:17,783 --> 00:19:19,243
- சியர்ஸ்.
- சியர்ஸ்.

261
00:19:20,953 --> 00:19:23,163
- நன்றாக இருக்கிறதுதானே? ஆம்.
- மிகவும் நன்றாக இருக்கிறது.

262
00:19:25,123 --> 00:19:28,460
எனவே நீ புறப்படுகிறாய், திரும்பி வரமாட்டாயா?

263
00:19:29,378 --> 00:19:30,379
எதுவும் நடக்கலாம்.

264
00:19:30,379 --> 00:19:33,966
ஆனால் அது...
ஆம், அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும்.

265
00:19:33,966 --> 00:19:36,176
உன் சகோதரியைப் பார்க்க திரும்பப் போகிறாயா?

266
00:19:46,144 --> 00:19:47,437
இல்லை, நான்...

267
00:19:50,816 --> 00:19:51,900
அவள்...

268
00:19:55,070 --> 00:19:58,657
அவளை நீண்ட காலத்திற்கு முன்பே
யாரோ கடத்திவிட்டார்கள்.

269
00:20:00,909 --> 00:20:02,953
என்ன? இல்லை. "கடத்திவிட்டார்கள்" என்றால்?

270
00:20:02,953 --> 00:20:07,040
யார் என்று எங்களுக்குத் தெரியாது...

271
00:20:08,041 --> 00:20:11,461
இது ஒரு வகையில்... நான் செய்வதை
ஏன் செய்கிறேன் என்பதகான காரணம் போன்றது.

272
00:20:11,461 --> 00:20:12,546
ஓ, ஷுகர்.

273
00:20:15,382 --> 00:20:16,383
நான் வருந்துகிறேன்.

274
00:20:16,884 --> 00:20:17,885
நன்றி.

275
00:20:19,094 --> 00:20:21,138
நான் போக வேண்டும்.
மக்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.

276
00:20:21,138 --> 00:20:22,431
ஆம்.

277
00:20:34,026 --> 00:20:35,027
நான் கூடாது...

278
00:20:40,073 --> 00:20:41,074
நீ நலமா?

279
00:20:42,451 --> 00:20:43,911
நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா?

280
00:20:45,454 --> 00:20:46,455
இல்லை.

281
00:20:55,214 --> 00:20:56,548
அது என்ன?

282
00:21:01,553 --> 00:21:02,638
என் கைகளைப் பிடித்துக்கொள்.

283
00:21:03,847 --> 00:21:05,849
சரி, நீ என்னை பயமுறுத்த தொடங்குகிறாய்.

284
00:21:06,350 --> 00:21:07,351
சரி, பயப்படாதே.

285
00:21:08,977 --> 00:21:09,978
என் கைகளைப் பிடித்துக்கொள்.

286
00:21:37,256 --> 00:21:38,257
நீ நலமா?

287
00:21:45,931 --> 00:21:49,059
நான் ஒரு மனிதரிடமும் காட்டியதில்லை.
நான் செய்யக் கூடாது.

288
00:21:50,477 --> 00:21:51,895
இது கண்டிப்பாக விதிகளுக்கு எதிரானது.

289
00:21:53,272 --> 00:21:54,606
ஆனால் அதைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

290
00:22:05,284 --> 00:22:06,827
ஷுகர், நம்மை வேட்டையாடுகிறார்கள்.

291
00:22:07,327 --> 00:22:08,537
யார்?

292
00:22:08,537 --> 00:22:11,415
- நாங்கள் உன்னிடம் சொன்ன மனிதர்கள்.
- அவர்களுக்கு என்ன வேண்டுமாம், ரூபி?

293
00:22:11,415 --> 00:22:14,418
நம் உடன்படிக்கையைப் பற்றி யாருக்கும்
தெரியாமல் இருக்க நாம் போக வேண்டுமாம்.

294
00:22:16,295 --> 00:22:17,504
ஜாக்கிரதையாக இரு, இங்கே வா.

295
00:22:17,504 --> 00:22:19,006
- சரியா?
- சரி.

296
00:22:36,648 --> 00:22:38,025
இது நான்
உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது

297
00:22:38,025 --> 00:22:43,947
ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை,
அது வேண்டும் என்ற உணர்வு.

298
00:22:43,947 --> 00:22:47,159
எனக்கு, அதுதான் எல்லாம்.

299
00:22:48,202 --> 00:22:49,286
ஆம்.

300
00:22:49,286 --> 00:22:50,704
எனக்கு, இந்த பகுதி சலிப்பானது.

301
00:22:51,663 --> 00:22:54,374
விட்டுக்கொடுக்கும் பகுதி. என்னைக் கொல்,
என்னைக் கொல் என்று சலிப்பை ஏற்படுத்துவது.

302
00:22:54,374 --> 00:22:56,251
அதாவது, இது எளிது என்று யாரும் சொல்லவில்லை.

303
00:22:57,294 --> 00:23:00,214
வாழ்க்கை இல்லாமல், போராட்டம் இல்லாமல்,
முரண்பாடு இல்லாமல்...

304
00:23:02,257 --> 00:23:03,342
என்ன பயன்?

305
00:23:05,260 --> 00:23:06,428
நீ ஒப்புகொள்ள மாட்டாயா?

306
00:23:13,519 --> 00:23:15,646
போராட்டம் இல்லாமல், முரண்பாடு இல்லாமல்...

307
00:23:17,356 --> 00:23:18,690
என்ன பயன்?

308
00:23:20,651 --> 00:23:21,777
நீ ஒப்புகொள்ள மாட்டாயா?

309
00:23:26,114 --> 00:23:27,574
நீ ஒப்புகொள்ள மாட்டாயா?

310
00:23:37,543 --> 00:23:39,419
அவளிடம் என்ன பேச வேண்டும்?

311
00:23:39,419 --> 00:23:41,547
என்ன நடந்தது என்பது பற்றி.
அவள் என்ன பார்த்தால் என்பது பற்றி.

312
00:23:41,547 --> 00:23:43,340
அவள் பேசத் தயாராக
இல்லை என்று நினைக்கிறேன், ஷுகர்.

313
00:23:43,340 --> 00:23:45,843
தெரியும், நான் கேட்பதை வெறுக்கிறேன்,
ஆனால் நான்...

314
00:23:45,843 --> 00:23:47,970
இதில் நாம் நினைத்ததை விட பெரிதாக
ஏதோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.

315
00:23:49,471 --> 00:23:50,472
அவனைக் கேளுங்கள்.

316
00:23:51,348 --> 00:23:52,349
அவன்தான் அவளுடைய அப்பா.

317
00:23:53,767 --> 00:23:54,768
வேறு யாரிடம் கேட்பது...

318
00:23:55,519 --> 00:23:56,520
அதாவது, அவள்...

319
00:23:57,646 --> 00:23:58,772
அவள் மட்டும்தான் உயிர் பிழைத்தவள்.

320
00:24:00,190 --> 00:24:01,191
உனக்கு நன்றி.

321
00:24:02,776 --> 00:24:04,027
நீ கேட்கலாம்.

322
00:24:04,027 --> 00:24:05,362
அவள் என்ன சொல்கிறாள் என்பது அவளைப் பொறுத்தது.

323
00:24:05,988 --> 00:24:07,406
ஆம், நிச்சயமாக.

324
00:24:15,038 --> 00:24:16,623
- ஹேய்.
- ஹாய்.

325
00:24:17,291 --> 00:24:18,500
நான் உட்காருவதில் பிரச்சினை இல்லையே?

326
00:24:18,500 --> 00:24:19,918
இல்லை. உட்காருங்கள்.

327
00:24:19,918 --> 00:24:21,003
நன்றி.

328
00:24:24,256 --> 00:24:25,257
நான் ஜான்.

329
00:24:27,301 --> 00:24:28,302
நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும்.

330
00:24:33,807 --> 00:24:36,018
என்னிடம் ஏதோ கேட்க விரும்புவதாக
என் அப்பா சொன்னார்.

331
00:24:36,518 --> 00:24:39,479
ஆம். நீ நிறைய
கஷ்டப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.

332
00:24:39,479 --> 00:24:40,564
கேளுங்கள்.

333
00:24:44,610 --> 00:24:46,486
அவன் பேஸ்மண்டில் தனியாக இல்லை, இல்லையா?

334
00:24:50,490 --> 00:24:51,491
இல்லை.

335
00:24:52,367 --> 00:24:56,288
இல்லை, அவனும் வேறு ஒருவனும் இருந்தார்கள்.

336
00:25:00,125 --> 00:25:01,502
உனக்கு ஒரு படத்தைக் காட்டட்டுமா?

337
00:25:01,502 --> 00:25:02,586
சரி.

338
00:25:05,506 --> 00:25:06,632
இவனா?

339
00:25:06,632 --> 00:25:08,467
பாவிச்
அமெரிக்க செனட்

340
00:25:09,676 --> 00:25:10,802
எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம்.

341
00:25:12,221 --> 00:25:13,555
எனக்குத் தெரியவில்லை.

342
00:25:13,555 --> 00:25:14,723
உறுதியாக தெரியவில்லையா?

343
00:25:14,723 --> 00:25:15,807
இல்லை. நான்...

344
00:25:18,018 --> 00:25:19,603
என் முகத்துக்கு நேராக லைட் வைத்திருந்தார்கள்.

345
00:25:20,312 --> 00:25:22,397
அதனால் யார் என்று நான் பார்த்ததே இல்லை.

346
00:25:22,981 --> 00:25:24,316
ஒருமுறை கூட அவன் பேசி நான் கேட்டதில்லை.

347
00:25:26,735 --> 00:25:28,946
ஆனால் நிச்சயமாக வேறு யாரோ இருந்தார்களா?

348
00:25:28,946 --> 00:25:31,156
- ஆம்.
- எப்படி உறுதியாகச் சொல்கிறாய்?

349
00:25:32,783 --> 00:25:33,784
நான்...

350
00:25:36,954 --> 00:25:38,330
அவன் எழுதுவதை என்னால் கேட்க முடிந்தது.

351
00:25:40,082 --> 00:25:42,251
- எழுதுவதையா?
- ஆம்.

352
00:25:44,378 --> 00:25:45,379
அவன் ஒருபோதும் பேசவில்லையா?

353
00:25:45,379 --> 00:25:46,463
ஒரு வார்த்தை கூட இல்லை.

354
00:25:48,298 --> 00:25:49,842
- அவன் குறிப்பெடுத்தானா?
- ஆம்.

355
00:25:50,843 --> 00:25:51,844
சரி.

356
00:25:52,553 --> 00:25:53,637
அது உதவும் என்று நம்புகிறேன்.

357
00:25:53,637 --> 00:25:54,972
- எனக்குத் தெரியவில்லை.
- ஆம், உதவும்.

358
00:25:55,472 --> 00:25:56,473
மிகவும்.

359
00:25:57,766 --> 00:25:59,142
நன்றி.

360
00:25:59,142 --> 00:26:01,019
வேறு ஏதாவது இருந்தால்...

361
00:26:02,437 --> 00:26:03,605
இல்லை. வெறும்...

362
00:26:05,816 --> 00:26:07,651
உனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை அமையும், ஒலிவியா.

363
00:26:11,280 --> 00:26:13,448
- பை.
- பை.

364
00:26:20,205 --> 00:26:23,292
எல்லாவற்றையும் விட,
அது நான் உயிர்ப்போடு இருப்பதை உணர வைக்கிறது.

365
00:26:23,292 --> 00:26:28,505
ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை,
அது வேண்டும் என்ற உணர்வு.

366
00:26:28,505 --> 00:26:29,506
எனக்கு...

367
00:26:30,883 --> 00:26:33,385
ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை...

368
00:26:33,385 --> 00:26:35,012
நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன்.

369
00:26:35,596 --> 00:26:37,806
...அது வேண்டும் என்ற உணர்வு.

370
00:26:37,806 --> 00:26:39,391
எனக்குத் தோன்றியது, அது வேண்டும் என்று.

371
00:26:39,391 --> 00:26:42,936
எனக்கு, அது... அதுதான் எல்லாம்.

372
00:26:43,812 --> 00:26:45,105
அது மிகவும் விசித்திரமானது.

373
00:26:45,856 --> 00:26:46,857
நீ ஒப்புகொள்ள மாட்டாயா?

374
00:26:51,111 --> 00:26:52,112
அது இல்லை.

375
00:26:53,113 --> 00:26:54,114
நீ கவனமாக இரு.

376
00:27:28,607 --> 00:27:31,068
- இப்போது உனக்குத் தெரியும்.
- ஹென்றி.

377
00:27:31,568 --> 00:27:34,780
நீ கேட்க ஆரம்பித்தவுடன்,
அதற்கு ரொம்ப நேரம் ஆகாது என்று நினைத்தேன்.

378
00:27:34,780 --> 00:27:36,114
நீ அங்கே உட்கார்ந்து பார்த்தாயா?

379
00:27:36,114 --> 00:27:38,825
ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து அறிக்கை கொடு.

380
00:27:38,825 --> 00:27:41,411
நீ அங்கேயே உட்கார்ந்துகொண்டு எதுவும் செய்யவில்லை.

381
00:27:41,411 --> 00:27:43,163
இல்லை, நான் உட்கார்ந்துகொண்டு கற்றுக்கொண்டேன்.

382
00:27:43,664 --> 00:27:47,042
அது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரியும்,
ஆனால் நாம் வேறு எப்படி கற்றுக்கொள்வது?

383
00:27:47,793 --> 00:27:48,877
இப்போது எங்கே இருக்கிறாய்?

384
00:27:48,877 --> 00:27:49,962
சொல்ல மாட்டேன்.

385
00:27:51,129 --> 00:27:52,756
கிளம்பும் இடத்தில் ரூபி நமக்காகக் காத்திருக்கிறாள்.

386
00:27:52,756 --> 00:27:54,508
நான் போகப் போவதில்லை என்று உனக்குத் தெரியும்.

387
00:27:54,508 --> 00:27:56,343
- நீ தங்க முடியாது.
- யார் சொன்னது?

388
00:27:56,343 --> 00:27:57,678
இப்போது அவர்கள் நம்மைத் தேடுகிறார்கள்.

389
00:27:58,595 --> 00:27:59,680
நான் கேள்விப்பட்டேன்.

390
00:27:59,680 --> 00:28:01,306
ஆனால் அந்த ஆபத்துக்கு மதிப்புமிக்கது.

391
00:28:02,182 --> 00:28:07,771
அதாவது, இந்த இடம்,
குளறுபடி, குழப்பம், கோபம், இருள்.

392
00:28:07,771 --> 00:28:09,147
அது மட்டுமே இந்த இடத்தில் இல்லை.

393
00:28:09,731 --> 00:28:10,941
இங்கே அதைவிட மிக அதிகமாக இருக்கிறது.

394
00:28:10,941 --> 00:28:12,442
நான் இந்த இடத்துக்கானவன்.

395
00:28:12,442 --> 00:28:13,527
அது உண்மையல்ல.

396
00:28:14,653 --> 00:28:15,946
நீயும்தான்.

397
00:28:17,573 --> 00:28:19,575
நீயும் இந்த இடத்துக்கானவன்தான்.

398
00:28:20,534 --> 00:28:22,703
- அதற்கு என்ன அர்த்தம்?
- ஓ, ஜான்.

399
00:28:23,245 --> 00:28:24,621
நான் போக வேண்டும்.

400
00:28:24,621 --> 00:28:25,747
ஹென்றி, பொறு.

401
00:28:28,125 --> 00:28:29,501
உனக்கு ரோஜா பூக்களை வைத்திருக்கிறேன்.

402
00:28:30,544 --> 00:28:31,545
ஹென்றி?

403
00:28:32,129 --> 00:28:33,130
ஹென்றி...

404
00:29:19,635 --> 00:29:20,636
ஜென்.

405
00:29:23,430 --> 00:29:26,892
ஹென்றி, அவன்தான் ஜென்னை கடத்தியிருக்கிறான்.

406
00:29:31,688 --> 00:29:32,731
அவள் உயிருடன் இருக்கிறாளா?

407
00:29:34,149 --> 00:29:35,150
அவள் இங்கே இருக்கிறாளா?

408
00:29:40,030 --> 00:29:41,073
கவனித்து அறிக்கைக் கொடு.

409
00:29:41,782 --> 00:29:43,784
அதோடு அவர்களுடைய தவறுகள் நம்முடையதாக
மாறாமல் பார்த்துக்கொள்.

410
00:29:49,039 --> 00:29:52,584
ஹென்றியைப் பார்,
வன்முறையின் சுழற்சியில் சிக்கியிருக்கிறான்.

411
00:29:57,464 --> 00:29:58,549
நான் எப்படி?

412
00:30:00,008 --> 00:30:01,009
நான் வித்தியாசமானவனா?

413
00:30:06,598 --> 00:30:07,683
எனக்கு இங்கே இருக்க பிடித்திருக்கிறது.

414
00:30:08,892 --> 00:30:14,523
எப்படி என்னால் உணர, காயப்படுத்த, சுவைக்க, தொட,
கனவு காண, காதலிக்க, வெறுக்க முடிகிறது என்று.

415
00:30:16,567 --> 00:30:18,026
நான் அதிகம் மனிதனாக மாறிவிட்டேனா?

416
00:30:22,781 --> 00:30:23,949
ஹென்றி போலவா?

417
00:30:29,496 --> 00:30:30,497
சீக்கிரம் போக வேண்டும்.

418
00:30:31,582 --> 00:30:32,583
அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.

419
00:30:33,083 --> 00:30:34,293
என்ன செய்கிறீர்கள்?

420
00:30:36,753 --> 00:30:37,796
அலெக்ஸாண்ட்ரா.

421
00:30:40,757 --> 00:30:42,134
உங்களிடம் நீச்சல் உடை இல்லையா?

422
00:30:42,843 --> 00:30:46,096
இல்லை, இருக்கிறது. நான்... கையில் இல்லை.

423
00:30:47,389 --> 00:30:49,766
சரி, நானாக இருந்தால் இதற்கு மேல் போக மாட்டேன்.

424
00:30:49,766 --> 00:30:50,851
சுறாக்கள் இருக்கின்றன.

425
00:30:51,560 --> 00:30:53,228
சரி. நன்றி.

426
00:31:08,577 --> 00:31:09,912
ஹென்றி தோர்ப்பைக் கண்டுபிடிக்கப் போகிறேன்.

427
00:31:11,079 --> 00:31:14,541
எவ்வளவு காலம் ஆனாலும்,
நான் அவனைக் கண்டுபிடிப்பேன்.

428
00:31:32,726 --> 00:31:33,810
நமக்கு பாவிச்சைப் பற்றி தெரியும்.

429
00:31:35,979 --> 00:31:37,022
அது ஹென்றியின் யோசனை.

430
00:31:41,860 --> 00:31:43,028
ஆனால் நானும் அதற்கு உடந்தை.

431
00:31:44,613 --> 00:31:47,324
நாங்கள் எல்லோரும் உடந்தை, பணிக்காக செய்தோம்.

432
00:31:51,537 --> 00:31:53,747
- ஜென், எனக்கு எதுவும் தெரியாது. நான்...
- தெரியும்.

433
00:31:55,666 --> 00:31:56,667
எனக்குத் தெரியும்.

434
00:31:59,711 --> 00:32:00,838
ஷுக், நீ நலமா?

435
00:32:01,338 --> 00:32:02,339
ஆம்.

436
00:32:03,090 --> 00:32:04,174
நிஜமாகவா?

437
00:32:04,174 --> 00:32:06,343
உன் கை? அந்த குரல்கள்?

438
00:32:09,555 --> 00:32:10,556
குரல் கேட்பதில்லை.

439
00:32:27,948 --> 00:32:28,949
உறுதியாகவா?

440
00:32:32,244 --> 00:32:33,328
இதுதான் வீட்டிற்குச் செல்லும் கடைசி வாய்ப்பு.

441
00:32:36,206 --> 00:32:37,207
ஆம்.

442
00:32:40,711 --> 00:32:42,838
தோர்ப்பைத் தவிர மற்ற எல்லோரும் கிளம்பிவிட்டார்கள்.

443
00:32:46,216 --> 00:32:47,217
எனக்குத் தெரியும்.

444
00:32:50,721 --> 00:32:51,972
ஷுகர், அது வெறும் உடைதான்.

445
00:32:55,100 --> 00:32:56,101
இருக்கலாம்.

446
00:32:58,061 --> 00:32:59,771
அதைவிட அவள் ஏற்கனவே இறந்திருக்கலாம்.

447
00:33:00,898 --> 00:33:01,899
அநேகமாக.

448
00:33:03,567 --> 00:33:06,320
ஆனால் ஹென்றி உயிருடன் இருக்கிறான், இங்கே
இருக்கிறான், நாம்தான் அவனை இங்கே கூட்டி வந்தோம்.

449
00:33:07,487 --> 00:33:10,490
இப்போது அவனைப் போன்ற மனிதர்களைத் தேடுகிறான்,
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள,

450
00:33:10,490 --> 00:33:11,700
அவனுக்குக் கற்பிக்கக் கூடியவர்களை.

451
00:33:16,496 --> 00:33:19,499
தவிர, இங்கே இருப்பது, அதாவது, பல வழிகளில்
அவன் அதைப் பற்றி சரியாகச் சொன்னான்.

452
00:33:21,335 --> 00:33:22,544
பல வழிகளில் அவன் சொல்வது சரிதான்.

453
00:33:26,882 --> 00:33:27,925
நான் என் வீட்டை நேசிக்கிறேன்.

454
00:33:30,344 --> 00:33:31,553
நான் என் வீட்டை மிஸ் செய்வேன்.

455
00:33:35,641 --> 00:33:37,017
நான் உன்னை மிஸ் செய்வேன், ரூபி.

456
00:33:39,603 --> 00:33:40,604
ஆம்.

457
00:33:41,647 --> 00:33:42,898
மற்றவர்களையும்தான். ஆனாலும்...

458
00:33:47,611 --> 00:33:48,779
இந்த இடம்...

459
00:33:51,198 --> 00:33:52,282
இந்த மக்கள்,

460
00:33:53,951 --> 00:33:56,161
நல்லதுக்கோ கெட்டதுக்கோ,
எனக்கு இவற்றைப் பிடித்திருக்கிறது.

461
00:34:00,290 --> 00:34:01,333
எனக்கு இவர்களைப் பிடித்திருக்கிறது.

462
00:34:15,514 --> 00:34:16,598
பாதுகாப்பான பயணமாக அமையட்டும்.

463
00:35:06,690 --> 00:35:07,733
அடடா.

464
00:35:08,525 --> 00:35:10,068
ஒரு திரைப்படத்தின் முடிவு விசித்திரமான விஷயம்.

465
00:35:11,236 --> 00:35:12,279
அது முடியப்போவது தெரியும்...

466
00:35:12,279 --> 00:35:14,198
முற்றும்

467
00:35:19,870 --> 00:35:23,290
இருந்தாலும், நீங்கள் இந்த நேரத்தை
சிரித்தும் அழுதும் கழிக்கிறீர்கள்.

468
00:35:23,290 --> 00:35:25,083
பெயர்கள் திரையில் ஓடும்போது ஆச்சரியப்படுவீர்கள்.

469
00:35:26,502 --> 00:35:27,503
ஆனால் சீக்கிரத்திலோ அல்லது பிறகோ,

470
00:35:28,545 --> 00:35:31,006
விளக்குகள் எரிந்ததும், ஜாக்கெட்டை அணிந்துகொண்டு,

471
00:35:31,798 --> 00:35:32,841
வீட்டிற்குச் செல்லும் நேரம் அது.

472
00:36:20,472 --> 00:36:22,474
வசனத் தமிழாக்கம் அருண்குமார்

